logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்

17 hrs ago
user_REPORTER RAHMAN
REPORTER RAHMAN
Journalist ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
17 hrs ago
0e9680b0-2d2c-4f08-a52c-727e852f7217
0b2fb5e3-2eb5-4692-b595-6c7731350916
dc1046fb-f737-4f7a-853d-5f40b9b09d3a
2f66627b-b150-4934-a323-5347f288cb75
f974ef27-5feb-431a-ab4c-c503e4c67b59

சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்
    10
    சேலம் குடியரசு தின விழா முன்னிட்டு சிறந்த ரத்ததான கொடையாளர் மற்றும் அமைப்பாளர் விருது சேலம் மாவட்ட ஆட்சியர் விருது மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவரிடம் இருந்து இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் ஜோசப் தளியத் அவர்கள் பெற்றபோது. மேலும் ஒவ்வொரு மனிதர்களும் ரத்தக்கொடை வழங்க வேண்டும் என்றும் ஜோசப் தளியத் கேட்டுக்கொண்டார்
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    1
    இராசிபுரம் அத்தனூர் பேரூரில் உள்ள பேரூராட்சி அலுவலகத்தில் இன்று ஜனவரி 26 குடியரசு தின விழாவை கொடியேற்றி வீரவணக்கம் செலுத்தி மற்றும் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தார்கள் நிகழ்வில் ஊராட்சி பணியாளர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • Post by Periyasamy
    1
    Post by Periyasamy
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    6 hrs ago
  • உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர். வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர். உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
    1
    உரிய மரியாதையுடன் அடக்கம் செய்த காவல் துறையினர்.
வேலூர் மாவட்ட துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் கடந்த 2017 - முதல் 9 ஆண்டுகளாக சேவையாற்றி வந்த மோப்ப நாய் அக்னி (ஆண்) சிறுநீரக செயலிழப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது. 
இதற்க்கு மோப்ப நாய் பிரிவு காவலர்கள் மலர் மாலை மற்றும் மலர் வளையம் வைத்து உரிய மரியாதை செலுத்திய பின்னர் நல்லடக்கம் செய்தனர்.
உயிரிழந்த மோப்ப நாய் அக்னி பிரதமர், முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என மிக முக்கிய தலைவர்கள் வகையின் போது வெடிபொருள் துப்பறியும் பணியில் தமிழ்நாடு முழுவதும் சென்று சிறப்பாக செயலாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    10 hrs ago
  • தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இ.ஆர்.சின்னசாமி மற்றும் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் இன்று பல்வேறு மாற்று மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போர்த்தி அதிமுக கட்சி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
    1
    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஒன்றியம் புலிகரை ஊராட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் இ.ஆர்.சின்னசாமி மற்றும் முன்னாள் வேளாண் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரும் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினருமான கே.பி அன்பழகன் தலைமையில் இன்று பல்வேறு மாற்று மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானோர் அதிமுக-வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் பொன்னாடை போர்த்தி அதிமுக கட்சி கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள் குறித்து விளக்கி அவர்களை வரவேற்றார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom
    1
    ஓம் நமசிவாய 🙏
https://youtube.com/@muthucreatorcom
    user_J.MUTHU
    J.MUTHU
    Auto Rickshaw Driver மணச்சநல்லூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
    1
    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. செட்டிமாங்குறிச்சி, சித்தூர், பக்கநாடு, ஆடையூர், பூலாம்பட்டி, கொங்கணாபுரம், எடப்பாடி நகரம் மற்றும் பல்வேறு  பகுதிகளிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரப் பகுதிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.
    user_Srianand
    Srianand
    Journalist Edappadi, Salem•
    20 hrs ago
  • சேலம் மாவட்டம் கெங்கவல்லி பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த தெற்கு பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசல் முன்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் சுதந்திரம் வாங்கி தருவதற்கு செய்த செயல்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
    9
    சேலம் மாவட்டம் கெங்கவல்லி பத்தாவது வார்டு பகுதியைச் சேர்ந்த தெற்கு பள்ளிவாசல் பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து பள்ளிவாசல் முன்பு குடியரசு தின விழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி இஸ்லாமியர்கள் சுதந்திரம் வாங்கி தருவதற்கு செய்த செயல்களை மாணவ மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள்.
    user_REPORTER RAHMAN
    REPORTER RAHMAN
    Journalist ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.