logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் திருச்சி ரோடு மானா மூனா கோவிலூர் பிரிவு அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் பலிகள் ஏதுமில்லை சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை

on 6 September
user_Natarajan Pitchaimani
Natarajan Pitchaimani
Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
on 6 September

திண்டுக்கல் திருச்சி ரோடு மானா மூனா கோவிலூர் பிரிவு அருகே மூன்று கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக விபத்து அதிர்ஷ்டவசமாக உயிர் பலிகள் ஏதுமில்லை சம்பவ இடத்தில் தாலுகா போலீசார் விசாரணை

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
    1
    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்
இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்
இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    1
    கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார்.
கரூர் மாவட்டத்துக்கு  இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார்  
இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
    user_Karthikeyan
    Karthikeyan
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    1
    ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை
*ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
    1
    காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி  பெண் புகார்.
கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி 
இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. 
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். 
மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். 
கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். 
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும்  FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால்  மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
    user_Karur clicks
    Karur clicks
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    15 hrs ago
  • காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    1
    காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று  பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர்  மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன்  மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில்	இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது.
மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா,  மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர்  ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி,  மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    user_SampathKumar.R
    SampathKumar.R
    கரூர், கரூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
    4
    புதுக்கோட்டை அண்ணா சிலையில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு த.வெ.க அரசை வலியுறுத்தி பெரும் திறன் ஆர்ப்பாட்டம் 
புதுக்கோட்டையில் இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒன்றிய மோடி அரசு மற்றும் தமிழ்நாடு சிலை அருகில் நடைபெற்றது தோழர் ஏ ரங்கராஜ் மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா செங்குடன் உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ரித்தோசா மாவட்ட தலைவர் தோழர் ஏனாதி இராசு தோழர் சுந்தர்ராஜன் தோழர் பாண்டியராஜன் தோழர் நாடிமுத்து தோழர் மளிகை பாலு ஆகியோர் கலந்து கொண்டனர் நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டசபை உறுப்பினர் தோழர் மாரிமுத்து நிறைவுறையாற்றினார்.
    user_மு.மீராமொய்தீன்
    மு.மீராமொய்தீன்
    Salesperson இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன் நிறைவு பெறுகிறது.
    2
    துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன்  நிறைவு பெறுகிறது.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தேனி. தவெக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையா, சின்னமனூர் டவுன் சர்வேயர் மீது தவெக நகர இணைச் செயலாளர் நிர்வாகி உட்பட 3 பேர் கஞ்சா, மது போதையில் தாக்குதல் , வழக்கு பதிவு செய்யாத காவல்துறை கண்டித்து சர்வேயர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், தேனி மாவட்டம் சின்னமனூரில் நில அளவை பணிக்கு சென்ற அரசு டவுன் சர்வேயர் மீது தமிழக வெற்றிக் கழக( தவெக )நகர இணைச் செயலாளர் உள்பட ந உட்பட 3 பேர் கஞ்சா மற்றும் மது போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து தேனி மாவட்ட நில அளவையர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சி டவுன் சர்வேயர் ஜெகன் குமார் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் சின்னமனூரில் ஆதிலால் லாட்ஜ் பின்புறம் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் வழக்கமான நில அளவை பணிக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் சந்திரன், செல்வராஜ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செயலாளர் ரஞ்சித் குமார் உள்பட மூன்று பேர் சேர்ந்து, நில அளவை பணியை தடுத்து நிறுத்தி, சர்வேயர் ஜெகன் குமாரை கஞ்சா மற்றும் மது போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சர்வேயர் ஜெகன் குமார் காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தவெக ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகி சம்பந்தப்பட்டிருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக காவல்துறையின் இந்த மெத்தன போக்கை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள நில அளவையர்கள், ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சர்வேயர் ஜெகன் குமாரை தாக்கிய 3 பேர் மீதும் உடனடியாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
    1
    தேனி.
தவெக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லையா, சின்னமனூர் டவுன் சர்வேயர் மீது தவெக நகர இணைச் செயலாளர் நிர்வாகி உட்பட 3 பேர் கஞ்சா, மது போதையில் தாக்குதல் , வழக்கு பதிவு செய்யாத காவல்துறை  கண்டித்து சர்வேயர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்,
தேனி மாவட்டம் சின்னமனூரில் நில அளவை பணிக்கு சென்ற அரசு டவுன் சர்வேயர் மீது தமிழக வெற்றிக் கழக( தவெக )நகர  இணைச் செயலாளர் உள்பட ந உட்பட 3 பேர் கஞ்சா மற்றும் மது போதையில் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் காவல்துறை வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து தேனி மாவட்ட நில அளவையர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் நகராட்சி டவுன் சர்வேயர் ஜெகன் குமார் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் சின்னமனூரில் ஆதிலால் லாட்ஜ் பின்புறம் உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் வழக்கமான நில அளவை பணிக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் சந்திரன், செல்வராஜ் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் இணை செயலாளர் ரஞ்சித் குமார் உள்பட  மூன்று பேர் சேர்ந்து, நில அளவை பணியை தடுத்து நிறுத்தி, சர்வேயர் ஜெகன் குமாரை கஞ்சா மற்றும் மது போதையில் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் சர்வேயர் ஜெகன் குமார் காயம்
அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பாக  சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தவெக ஆட்சியில் ஆளும் கட்சி நிர்வாகி சம்பந்தப்பட்டிருப்பதால் காவல்துறை நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும், அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும் அரசு ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக காவல்துறையின் இந்த மெத்தன போக்கை கண்டித்து தேனி மாவட்டம் முழுவதும் உள்ள நில அளவையர்கள்,  ஊழியர்கள் ஒன்று சேர்ந்து இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள்,
சர்வேயர் ஜெகன் குமாரை தாக்கிய 3 பேர் மீதும் உடனடியாக கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
பணியில் இருந்த அரசு ஊழியரை தாக்கியவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் பிரிவில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர் சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம் தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார் தெரிவித்தார்
    1
    தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்வேர்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வரின் தனிப்பிரிவு மனுவை சின்னமனூர் சர்வேயர் ஜெகநாதன் உதவியாளர் ஜெயமணியுடன் அளவீடு செய்ய சென்ற போது 2 பேரையும் K Kகுளம் அண்ணாமலை நகரில் குடியிருக்கும் செல்வராஜ் ரஞ்சித் சந்திரன் ஆகியோர் அளவீடு செய்ய விடாமல் தாக்கியதால் காடைமடைந்து தேனி க.விலக்கு GHல்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் நடந்த சம்பவம் குறித்து சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது தேனி மாவட்ட நில அளவை துறைஅலுவலர் சங்கத் தலைவர் கா கணேஷ் குமார் தலைமையிலும். தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிணைப்பு சங்கத் தலைவர் வேல்முருகன் முன்னிலையும் தமிழ்நாடு நில அளவை வரைவாளர்  சங்கத் தலைவர் அதியமான் மற்றும் தமிழ்நாடு  நில அளவைத் துறை புல உதவியாளர் சங்கத் தலைவர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர்கள் மற்றும் நில அளவையாளர்கள் உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சின்னமனூர் நில அளவையாளர் ஜெகன்நாதன் தாக்கிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டுமெனவும். அவர்களை குண்டத் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு கை செயல்படவில்லை என்றால் வருவாய்த் துறை மற்றும் அலுவலர் சங்கம் சார்பாக மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்போம்  தமிழ்நாடு நில அளவைத் துறை அலுவலர் சங்கத் மாவட்டத் தலைவர் கணேஷ் குமார்   தெரிவித்தார்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.