துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன் நிறைவு பெறுகிறது.
துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள்
வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன் நிறைவு பெறுகிறது.
- குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவிலில் 100 கற்கும் மேற்பட்டோர் அங்க பிரதோஷ னம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசேகரத்தில் இன்று பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்றது தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடமழுத்து தேரை இழுத்து வந்தனர் பிறகு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கோவிலை சுற்றி அங்க பிரதோஷ னம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர் கோயில் வளாகம் முழுவதும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்1
- முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி முசிறி நீதிமன்றங்கள் சார்பில் சமரச விழிப்புணர்வு பேரணி திருச்சி மாவட்டம் முசிறி நீதிமன்றங்கள் சார்பில் நீண்டகாலமாக உள்ள நாள்பட்ட வழக்குகள் நடைமுறையில் உள்ள வழக்குகள் உள்ளிட்டவைகளை இரு தரப்பினர் தரப்பினர்களை வரவழைத்து, சமரசமான முறையில் நடுவர் முன்னிலையில் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி, சுமுகமான முறையில் தீர்வு காணுவது பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு முசிறி சார்பு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் தலைமை வகித்தார், முசிறி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சுரேஷ்குமார், தொட்டியம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.அஜிஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், இந்த பேரணியில் சமரச தீர்வாளர்கள் வழக்குரைஞர்கள் கதிரேசன், தங்கத்துரை, ராஜன், வழக்குரைஞர்கள் சங்க செயலாளர் தமிழ்ச்செல்வன் (முசிறி), கார்த்திக் (தொட்டியம்) மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவிகள் மற்றும் பங்கேற்றிருந்தனர், இந்த பேரணியானது முசிறி கைகாட்டில் தொடங்கி திருச்சி சேலம் சாலையில் முசிறி டிஎஸ்பி அலுவலகம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் அருகிலுள்ள சார்பு நீதிமன்றம் வரை பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். முன்னதாக வழக்குரைஞர்கள் சங்க தலைவர் மருந்தையா வரவேற்றார், நிறைவாக வழக்குரைஞர் பொன்குமார் நன்றி தெரிவித்தார்.1
- நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் அமைச்சர் திடீர் ஆய்வு புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழ இரண்டாம் வீதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார் நுகர்வோர்களுக்கு தரமான உணவுப் பொருட்கள் அரிசி கோதுமை சர்க்கரை உப்பு உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதனை ஆய்வு மேற்கொண்டார்கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தீபா சங்கரி மற்றும் மேலாளர் கிருஷ்ணகுமார்1
- பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏவின் உதவியாளர். திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏ வின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து கிராமங்களில் இருக்கும் அடிப்படை தேவைகள் குறித்து எம்எல்ஏ உதவியாளர் பயாசிடம் தகவல் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து கிராமங்களுக்கு சென்ற எம்எல்ஏவின் உதவியாளர் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.அப்போது உங்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் கூறி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.1
- காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.1
- காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.1
- துவரங்குறிச்சி பூதநாயகி அம்மன் கோவிலில் பூச்சொரிதல் திருவிழா திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி அருகே துவரங்குறிச்சியில் பிரசித்தி பெற்ற பூத நாயகி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பூ திருவிழா தொடங்கியது. அரசு அதிகாரிகள் முதல் பூவை செலுத்தினர். இதைத்தொடர்ந்து துவரங்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம மக்கள் தாரை தப்பட்டைகள் வாண வேடிக்கைகள் முழங்க பூத்தட்டு ஏந்தி வந்து அம்மனுக்கு செலுத்தினர். பல பகுதிகளில் இருந்து ரத ஊர்வலம் இளைஞர்களின் ஆட்டம் பாட்டத்துடன் துவரங்குறிச்சியின் முக்கிய வீதிகள் வழி யாக கோவிலை வந்தடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து வருகிற 29-ந்தேதி முதல் மண்டகபடி நடைபெறும். அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துவரங்குறிச்சியின் முக்கிய விதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் கோவிலை வந்தடைவார். அக்டோபர் 6-ந் தேதி துவரங்குறிச்சியில் பொன்னூஞ்சல் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதில் திருவிழா 7-ந் தேதி காலை பொங்கல் விழா மற்றும் கிடா வெட்டுதல் நிகழ்வு நடைபெறும் தொடர்ந்து விடையாற்றி மண்டகபடியுடன் நிறைவு பெறுகிறது.2
- முசிறி அருகே குணசேகர் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் குணசீலம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவில் திருத்தேரோட்டம் - பல்லாயிரக்கணக்காண பக்தர்கள் பங்கேற்பு..நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரின்பின்னே அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி நூதன வழிபாடு.... தென்திருப்பதி என்றழைக்கப்படுவதும், குணசீலமஹரிஷியின் தவத்தினையடுத்து பிரசன்னவேங்கடேசனாக காட்சியளித்த ஸ்தலமான திருச்சியை அடுத்த குணசீலம் பிரஸன்ன வேங்கடாசலபதிபெருமாள் திருக்கோவில் மிகவும் பிரசித்திபெற்றதாகும். பிரசித்திபெற்ற மஹரிசிக்கு காட்சியளித்த தினமான புரட்டாசி மாதம் திருவோணம் நட்சத்திரத்தை கொண்டு இத்திருக்கோவிலில் பிரம்மோற்சவம் 11- தினங்கள் கொண்டாடப்படும் .அதன்படி 14-ம்தேதி பிரம்மோற்சவமானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனுமந்தவாகனம், சேஷவாகனம், யானைவாகனம், அன்னவாகனம், குதிரைவாகனம், வெள்ளிக்கருடவாகனத்தில் உபயநாச்சியார்களுடன் பெருமாள் எழுந்தருளி திருவீதி உலாவந்தார்.விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடிக்கும் நிகழ்ச்சி இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான திருத்தேரில் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருடன் ஸ்ரீனிவாசபெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்திகோஷமிட்டவாறு தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர். வேறு எந்தக்கோவிலிலும் இல்லாதவாறு திருத்தேரின் பின்புறமாக பலநூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறவும், தாங்கள் செய்தபாவங்கள் விலகவும், கைகளில் தேங்காயினை வைத்துக்கொண்டு அங்கப்பிரதட்சனம் செய்து நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஸ்ரீனிவாச பெருமாளை வழிபாடு செய்து பிறவிப்பலன் பெறுவர் ஐதீகம் என்பதால் திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.1
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1