Shuru
Apke Nagar Ki App…
*தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் தோகை விரித்த ஆடிய மயிலை கண்டு ரசித்த பொதுமக்கள்* திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி அருகே தனியார் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஆண் மயில்கள், பெண் மயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலையில் சூரியனை வரவேற்கும் விதமாக செங்காட்டு காலனி அருகே உள்ள தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் ஒரு ஆண்மையில் திடீரென தோகை விரித்தாடியது இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மறைமுகமாக நின்று கண்டு ரசித்தனர். *இடம் செங்காட்டு காலனி நெல் குடோன்*
ALL INDIA REPORTER KPA
*தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் தோகை விரித்த ஆடிய மயிலை கண்டு ரசித்த பொதுமக்கள்* திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி அருகே தனியார் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஆண் மயில்கள், பெண் மயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலையில் சூரியனை வரவேற்கும் விதமாக செங்காட்டு காலனி அருகே உள்ள தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் ஒரு ஆண்மையில் திடீரென தோகை விரித்தாடியது இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மறைமுகமாக நின்று கண்டு ரசித்தனர். *இடம் செங்காட்டு காலனி நெல் குடோன்*
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி அருகே தனியார் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஆண் மயில்கள், பெண் மயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலையில் சூரியனை வரவேற்கும் விதமாக செங்காட்டு காலனி அருகே உள்ள தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் ஒரு ஆண்மையில் திடீரென தோகை விரித்தாடியது இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மறைமுகமாக நின்று கண்டு ரசித்தனர். *இடம் செங்காட்டு காலனி நெல் குடோன்*1
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.1
- இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை1
- வேடசந்தூர் காமராஜர் பேருந்து நிலையம் இன்று4:3:2026 புதன்கிழமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது 1.19 கோடி நிதியில் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது கழிப்பறை இன்றி கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் சில சமூக ஆர்வலர்கள் கேள்வி கேட்டதால் 20 லட்சம் மதிப்பீட்டில் தற்போது கழிப்பறை கட்டிக் கொண்டுள்ளனர் இந்த பேருந்து நிலையத்தில் முன்பு இருந்ததைப் போல் 15 க்கும் மேற்பட்ட கடைகள் இருந்தது அது தற்போது இல்லை தற்போது ஐந்து ஆறு கடைகள் மட்டுமே உள்ளது ? கட்டண கழிப்பறை மற்றும் பொதுக்களிப்பறை இரண்டு செயல்பட்டது பொதுக்களிப்பறை கட்டுமான பணி நடைபெறுகிறது? தாய்மார்கள் பாலூட்டும் அரை முன்பு இருந்தது தற்போது இல்லை? குடிதண்ணீர் வசதி முன்பு இருந்தது தற்போது இல்லை? மழை வெயில் காலங்களில் நிற்பதற்கு நிழல் கூடை போல் இருந்தது தற்போது இல்லை ? பொது மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கத்தான் அரசு உள்ளது அதை செய்யாமல் கடமைக்காக செயல்படுவது என்பது வருத்தத்துக்குரியது .. இவன்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் )(CPI-ML) வேடசந்தூர் ஒன்றிய குழு.1
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.1
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் வருவாய் அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது1
- திண்டுக்கல் காந்தி மார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருகிறது தெருபகுதியில் இருந்து மார்க்கெட் உட்புறம் வரும் பாதையை மாநகராட்சி நிர்வாகம் தகரம் அடைப்பு ஏற்படுத்தி உதவிட வேண்டும் காந்திமார்க்கெட் உட்புறம் மாடுகள் வருகை தருவதால் வியாபாரிகள் சிரமப்படுகின்றனர் லட்சக்கணக்கில் மாத வாடகை வாங்கும் மாநகராட்சி நிர்வாகம் வியாபாரிகள் மனநிறையோடு வியாபாரம் செய்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் *பகுதி சுகாதாரப் பிரிவு மதியம் ஒரு மணி க்கு மேல் குப்பை வாங்கும் வாகனங்கள் காந்தி மார்க்கெட் உட்புறம் வருகை தந்தால் வாகனங்களில் குப்பை போடுவதற்கு வியாபாரிகள் முடிவு செய்து இருக்கிறார்கள் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு உதவிட வேண்டும்* தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை1