logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவாடானை ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பலகால பயணித்தவர் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு திருவாடானையில் கூட்டம் நடந்தது

5 hrs ago
user_Namma Ooru Adanai
Namma Ooru Adanai
Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
5 hrs ago
73e00b10-7149-49a6-93d5-bab0388e5b07
1868a35e-1d31-4598-921a-6c82b7b89b84
9516a0ed-6988-4824-87f9-c36e6ed56333
669988cc-5d34-410a-a7b9-89809b56d9d6

திருவாடானை ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்த நாகநாதன் என்பவர் கம்யூனிஸ்ட் கட்சியின் பலகால பயணித்தவர் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி முன்னிட்டு திருவாடானையில் கூட்டம் நடந்தது

More news from தமிழ்நாடு and nearby areas
  • சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவை, நம்ம ஊரு ஆதானா யூடியூப் சேனல் பிரத்யேகமாக ஒளிபரப்பியது. உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சேனல், மாநில அளவிலான இத்தகைய முக்கிய நிகழ்வை பதிவு செய்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உள்ளூர் ஊடகங்களின் விரிந்த பார்வையை வெளிப்படுத்துகிறது.
    1
    சென்னையில் நடைபெற்ற முதல்வர் விஜய் அவர்களின் பதவியேற்பு விழாவை, நம்ம ஊரு ஆதானா யூடியூப் சேனல் பிரத்யேகமாக ஒளிபரப்பியது. உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு சேனல், மாநில அளவிலான இத்தகைய முக்கிய நிகழ்வை பதிவு செய்தது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது உள்ளூர் ஊடகங்களின் விரிந்த பார்வையை வெளிப்படுத்துகிறது.
    user_Namma Ooru Adanai
    Namma Ooru Adanai
    Photographer திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற பஞ்சபூத உலக சாதனைகள் சிலம்பம் நிகழ்ச்சியில் மாணவர்கள் அசத்தினர். அவர்கள் 5 கிலோமீட்டர் தூரம் நடந்து கொண்டே சிலம்பம் சுற்றியதுடன், தொடர்ந்து 2 மணி நேரம் நின்று சுழற்றி புதிய உலக சாதனை படைத்தனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    1
    தமிழகத்தின் 9வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் தமிழக வெற்றிக்கழகத்தினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளங்களுடன் பேரணி சென்றும் பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    18 hrs ago
  • TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    1
    TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் திருவெறும்பூர் அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
    1
    திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் ஆலயம் அருகே  திருநாவுக்கரசர் குருபூஜை முன்னிட்டு பந்தல் 
திருவெறும்பூர் 
அருகே உள்ள எறும்பீஸ்வரர் ஆலயத்தில் திருநாவுக்கரசு குருபூஜை முன்னிட்டு இன்று நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு வரும் பக்தர்களுக்கு அனைவருக்கும் ஒரு வழங்கப்பட்டு வருகிறது இந்த நீர் மோர் பந்தலை சிவனடியார்கள் ஏற்பாடு செய்துள்ளனர்
    user_பெரியசாமி
    பெரியசாமி
    திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு பிறகு துவங்கிய மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் - அதிகாரிகள் செல்போன் பார்க்கும் அவலம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு 2 மாதங்களுக்கு பின்பு இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது பிரச்சனைகளை மனுக்களாக அளிக்க வந்தவர்களுக்கு போதுமான இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை மேலும் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள ஒரு சில அதிகாரிகள் செல்போன் பார்த்து கொண்டும், செல்போன் பேசிக் கொண்டும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    1 hr ago
  • நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை 11 மணியளவில் சில நிமிடங்கள் லேசான மழை பெய்தது. மழைக்குப் பிறகு வெயில் வழக்கம்போல் அடித்தாலும், மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று சிரமம் ஏற்பட்டது.
    user_Manikandan
    Manikandan
    Plumber கீழ்வேளூர், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    20 hrs ago
  • தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    1
    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டியில் தவெக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.