*குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது* கரூர் மாவட்டம் குளித்தலை திரு கடம்பந்துறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் உடனுறை முற்றிலும் முலையம்மை திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் அம்பிகைக்கு சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றது. 274 பாடல் பெற்ற சிவ தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்த தலம் என சிறப்பு பெற்று, சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வடக்கு நோக்கி காவிரி நதியை பார்த்தவாறு எழுந்தருளியுள்ள இத்தலத்தில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐப்பசி மாதம் 3-ம் நாள் அக்டோபர் 20-ம் தேதி மாலை 7 மணியளவில், கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து குளித்தலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாளும், ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தியும் இணைந்து குளித்தலை சுங்க கேட் பகுதியில் விஜயதசமி சிறப்பு விழாவான அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ கடம்பவனேஸ்வரப் பெருமானும், ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தனர். இதில் திரளான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் அம்பு போடுதல் வைபவத்தை தரிசித்தனர் அம்பு போடுதல் நிகழ்ச்சி முடிந்த பின்பு கடம்பர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தீபாரதனை நடைபெற்றது பின்பு ஸ்ரீ கடமனேஸ்வரர் பெருமானும் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் அவரவர் ஆலயத்திற்கு பக்தர்கள் அழைத்துச் சென்றனர் *குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது* கரூர் மாவட்டம் குளித்தலை திரு கடம்பந்துறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் உடனுறை முற்றிலும் முலையம்மை திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் அம்பிகைக்கு சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றது. 274 பாடல் பெற்ற சிவ தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்த தலம் என சிறப்பு பெற்று, சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வடக்கு நோக்கி காவிரி நதியை பார்த்தவாறு எழுந்தருளியுள்ள இத்தலத்தில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐப்பசி மாதம் 3-ம் நாள் அக்டோபர் 20-ம் தேதி மாலை 7 மணியளவில், கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து குளித்தலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாளும், ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தியும் இணைந்து குளித்தலை சுங்க கேட் பகுதியில் விஜயதசமி சிறப்பு விழாவான அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ கடம்பவனேஸ்வரப் பெருமானும், ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தனர். இதில் திரளான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் அம்பு போடுதல் வைபவத்தை தரிசித்தனர் அம்பு போடுதல் நிகழ்ச்சி முடிந்த பின்பு கடம்பர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தீபாரதனை நடைபெற்றது பின்பு ஸ்ரீ கடமனேஸ்வரர் பெருமானும் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் அவரவர் ஆலயத்திற்கு பக்தர்கள் அழைத்துச் சென்றனர்

- *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்* *கரூர், அக்.21:* கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் *குளித்தலையில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம்* *கரூர், அக்.21:* கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் குளித்தலை அரசு மருத்துவமனை நம்பிக்கை மையம் ஆலோசகர் சுஜாதா மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் - சென்னை மற்றும் கரூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில், எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த தீவிர விழிப்புணர்வு நாட்டுப்புறக் கலைகள் மூலம் பிரச்சாரம் -நடைபெற்றது. தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வழிகாட்டுதலின் படி, மாவட்ட ஒருங்கிணைந்த எச்.ஐ.வி/எய்ட்ஸ் செயல்திட்டம், திஷா பிரிவு (DISHA UNIT) கரூர் மூலம் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தோகைமலை சின்னபொன்னு கலைக்குழுவினர் கலந்து கொண்டு, நாட்டுப்புற கலைகள் மூலம் நடனமாடி பொதுமக்களுக்கு எச்.ஐ.வி/எய்ட்ஸ் பரவும் விதம், தடுக்கும் முறைகள் மற்றும் பால்வினை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த தீவிர விழிப்புணர்வு பிரச்சார வாகனம் கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்1
- முசிறியில் நிதிலாலயா இசை மற்றும் நடன பள்ளியில் பண்டிகை விஜயதசமி விழா முசிறியில் இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமி விழா. . முசிறியிலுள்ள நிதிலாலயா இசை மற்றும் நடனப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன, இதில், பள்ளியில் பயிலும் மாணவிகள் லட்சுமி, சரஸ்வதி, காளியம்மன், மாரியம்மன், கருப்புசாமி உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து பார்வையாளர்களைக் கவர்ந்தனர், விஜயதசமி விழாவின் நிறைவையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாணவிகள் தங்களது கலைத் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர், இசை மற்றும் நடனத்தின் மூலம் பாரம்பரியக் கலைகளையும், இறை வழிபாட்டின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன, மாணவிகளின் அழகிய வேட அலங்காரங்களும், கலை நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன, இந்நிகழ்ச்சியை மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர். விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சி, மாணவர்களின் கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையிலும் அமைந்தது.. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நடன ஆசிரியர் வள்ளிக்கண்ணு உள்ளிட்ட இசை மற்றும் நடன ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.1
- முசிறி அருகே தாப்பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி விழா மற்றும் அன்பு போடும்நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது கே குமார் செய்தியாளர் முசிறி முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு நவராத்திரி விழா மற்றும் அம்பு போடும் நிகழ்வு விமரிசை திருச்சி மாவட்டம், முசிறி அருகே தா.பேட்டையில் அமைந்துள்ள காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில், நவராத்திரி விழாவை முன்னிட்டு காசி விசாலாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி அம்பு போடும் விழா விமரிசையாக நடைபெற்றது. முசிறி அருகே தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆலயத்தில் கொலுப் படிகள் அமைக்கப்பட்டு, ஒன்பது நாட்களும் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்பு போடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, காசி விசாலாட்சி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு, வேணுகோபால சுவாமி கோவில் முன்பாக உள்ள திடலில் வாழை மரத்தில் அம்பு எய்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் போது திரளான பக்தர்கள் பக்திப் பெருக்குடன் "ஓம் சக்தி பராசக்தி", "விசாலாட்சி அம்மனுக்கு அரோகரா" என முழக்கமிட்டனர். சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின் தா.பேட்டை சிவாலயத்தில் நவராத்திரி விழாவும், அதனைத் தொடர்ந்து அம்பு போடும் நிகழ்ச்சியும் நடைபெற்றிருப்பது அப்பகுதி பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.1
- முசிறி அருள்மிகு கற்பூரவல்லி உடனுறை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்விஜயதசமியை முன்னிட்டு அம்பு போடும் விழா திருச்சி மாவட்டம் முசிறி அருள்மிகு கற்பூரவள்ளி உடனுறை ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவிலில்இன்று அக்டோபர்20செவ்வாய்க் கிழமை விஜயதசமியை முன்னிட்டுஉற்சவர் சாமி,அம்மன் கற்பூரவள்ளி ஆகியோர் அம்பு போடும் விழா சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் சாமிஅம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகாதீபாரதனை செய்து ஆலயத்திற்கு வெளியே பிரகாரம் வந்து அம்பு போடும் நிகழ்ச்சி விமர்சனமாக நடந்தது இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துசென்றனர்1
- வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.1
- வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. வயலோகம் அருகே 2 கோழியை விழுங்கிவிட்டு நகரமுடியாமல் கோழி கூண்டில் சிக்கிய மலைப்பாம்பு பிடிபட்டது. வயலோகம் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணக் குமார் விவசாயியான இவர் பண்ணை அமைத்து ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து வருகிறார் இந்தநிலையில் நேற்று காலை கோழி கூண்டில் உள்ள கோழிகள் தொடர்ந்து கத்தும் சத்தம் கேட்டுள்ளது இதனையடுத்து கிருஷ்ணகுமார் அங்கு சென்று பார்த்த போது மலைப்பாம்பு கோழியை விழுங்கிக்கொண்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் இரண்டு கோழிகளை முழுங்கிவிட்டு நகர முடியாமல் கிடந்த மலைப் பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்1
- ராசிபுரம் அருகே நார்வேயில் பணிபுரியும் மரைன் இன்ஜினியர் உட்பட இருவர் நாட்டு துப்பாக்கியுடன் கைது.... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஓணாங்கரடு அருகே வசிக்கும் துரைசாமி என்பவரின் மருமகனான நடராஜன் (46), பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே மலையாளப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் நார்வே நாட்டில் உள்ள நிறுவனத்தில் மரைன் இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று தனது மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, மாமனார் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தனது தோட்டத்தில் வெங்காயம் அறுவடைப் பணிக்கு அவ்வப்போது வரும் மாரிமுத்து (46) என்பவரை அழைத்துக்கொண்டு வேட்டையாடச் சென்றுள்ளார். இருவரும் மாரிமுத்துவுக்குச் சொந்தமான ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் (TN 28 VF 0988) சென்றுள்ளனர். அப்போது, ஓணாங்கரடு வழியாக இரவு ரோந்துப் பணியில் சென்ற ராசிபுரம் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர்கள் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, துப்பாக்கியைக் கைப்பற்றி காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். மேலும், நடராஜனின் மாமனார் துரைசாமி உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருந்ததாகவும், அந்தத் துப்பாக்கியை பேளுக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு துப்பாக்கி வேறொரு நாட்டு துப்பாக்கி எனவும், அதற்கு உரிய லைசென்ஸ் இல்லை எனவும் தெரியவந்ததை அடுத்து, நடராஜன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் ராசிபுரம் போலீசார் கைது செய்தனர்.1
- *குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது* கரூர் மாவட்டம் குளித்தலை திரு கடம்பந்துறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் உடனுறை முற்றிலும் முலையம்மை திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் அம்பிகைக்கு சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றது. 274 பாடல் பெற்ற சிவ தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்த தலம் என சிறப்பு பெற்று, சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வடக்கு நோக்கி காவிரி நதியை பார்த்தவாறு எழுந்தருளியுள்ள இத்தலத்தில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐப்பசி மாதம் 3-ம் நாள் அக்டோபர் 20-ம் தேதி மாலை 7 மணியளவில், கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து குளித்தலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாளும், ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தியும் இணைந்து குளித்தலை சுங்க கேட் பகுதியில் விஜயதசமி சிறப்பு விழாவான அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ கடம்பவனேஸ்வரப் பெருமானும், ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தனர். இதில் திரளான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் அம்பு போடுதல் வைபவத்தை தரிசித்தனர் அம்பு போடுதல் நிகழ்ச்சி முடிந்த பின்பு கடம்பர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தீபாரதனை நடைபெற்றது பின்பு ஸ்ரீ கடமனேஸ்வரர் பெருமானும் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் அவரவர் ஆலயத்திற்கு பக்தர்கள் அழைத்துச் சென்றனர் *குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில் விஜயதசமி முன்னிட்டு அம்பு போடுதல் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது* கரூர் மாவட்டம் குளித்தலை திரு கடம்பந்துறை அருள்மிகு கடம்பவனேஸ்வரர் உடனுறை முற்றிலும் முலையம்மை திருக்கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 9 நாட்கள் அம்பிகைக்கு சிறப்பு உற்சவங்கள் நடைபெற்றது. 274 பாடல் பெற்ற சிவ தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்த தலம் என சிறப்பு பெற்று, சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக வடக்கு நோக்கி காவிரி நதியை பார்த்தவாறு எழுந்தருளியுள்ள இத்தலத்தில், விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஐப்பசி மாதம் 3-ம் நாள் அக்டோபர் 20-ம் தேதி மாலை 7 மணியளவில், கடம்பவனேஸ்வரர் ஆலயத்தில் இருந்து ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தி குதிரை வாகனத்தில் புறப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து குளித்தலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ நீலமேகப் பெருமாளும், ஸ்ரீ சந்திரசேகர மூர்த்தியும் இணைந்து குளித்தலை சுங்க கேட் பகுதியில் விஜயதசமி சிறப்பு விழாவான அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது ஸ்ரீ கடம்பவனேஸ்வரப் பெருமானும், ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் ஒரே இடத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தனர். இதில் திரளான பக்த பெருமக்கள் கலந்து கொண்டு எம்பெருமானின் அம்பு போடுதல் வைபவத்தை தரிசித்தனர் அம்பு போடுதல் நிகழ்ச்சி முடிந்த பின்பு கடம்பர் கோவில் அருகே சுவாமிகள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் தீபாரதனை நடைபெற்றது பின்பு ஸ்ரீ கடமனேஸ்வரர் பெருமானும் ஸ்ரீ நீலமேகப் பெருமாளும் அவரவர் ஆலயத்திற்கு பக்தர்கள் அழைத்துச் சென்றனர்1