logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விராலிமலை அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொண்டம நாயக்கன்பட்டி சாலையில் நேற்று மருதுராஜா என்ற சப்ஜெயில்ராஜா (24) என்ற நபர் நேற்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 220 கிராம மதிப்புள்ள கஞ்சா பொருட்களையும் ரூ.11,000-யும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

on 14 March
user_Mayilvaganan
Mayilvaganan
திருமயம், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
on 14 March
3fc0e429-aa95-4743-86d3-fc4b391e2ddc

விராலிமலை அருகே கொண்டம நாயக்கன்பட்டியில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த கொண்டம நாயக்கன்பட்டி சாலையில் நேற்று மருதுராஜா என்ற சப்ஜெயில்ராஜா (24) என்ற நபர் நேற்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த விராலிமலை காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடமிருந்து 220 கிராம மதிப்புள்ள கஞ்சா பொருட்களையும் ரூ.11,000-யும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக டாக்டர். பி.எல். விஜயகுமார் போட்டியிடுகிறார். இந்நிலையில் பொன்னம்பட்டி (துவரங்குறிச்சி) மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் பொன்னம்பட்டி பேரூராட்சியை சேர்ந்த அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியை சேர்ந்த கட்சியினர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.
    1
    மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று  (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    18 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அஇஅதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் A. விஸ்வநாதன் நகர செயலாளர் K.முகமது ஹாஜியார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு அஇஅதிமுக சார்பாக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் A. விஸ்வநாதன் நகர செயலாளர் K.முகமது ஹாஜியார் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் உத்திரங்குடியில் ஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் ஆலயத்தில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, செடில்| காவடி,மயில் காவடி, அலகு காவடி எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு சுவாமி வீதி உலா கட்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டம் உத்திரங்குடியில் ஸ்ரீ கம்ப காமாட்சியம்மன் ஆலயத்தில்  சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து பால்காவடி, செடில்| காவடி,மயில் காவடி, அலகு காவடி  எடுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர்.இரவு சுவாமி வீதி உலா கட்சி வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    1
    Post by ஆ.கார்த்திக் (P F H R.)
    user_ஆ.கார்த்திக் (P F H R.)
    ஆ.கார்த்திக் (P F H R.)
    Press advisory மயிலாடுதுறை, மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம் இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    1
    பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம்
இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது
மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் தவெகவின் வேட்பாளர் ஆர். கதிரவன் விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று காலை முதல் மணப்பாறை தெற்கு ஒன்றியம் ஆவாரமபட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.
    1
    சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம்  மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் 
நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    18 hrs ago
  • Post by K.M.Parameshwaran
    1
    Post by K.M.Parameshwaran
    user_K.M.Parameshwaran
    K.M.Parameshwaran
    கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.