logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தொண்டரச்செம்மல் அம்மா மணியம்மையார் அவர்ஙளின் 107;வது பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர்: மானமிகு ச.ராசேந்திரன் தலைமையேற்று உரையாற்றினாகள்‌ காப்பாளர் : மானமிகு ஜயா இரா.காசி அவர்கள். தொடக்க உரை : மானமிகு இரா.வேல்முருகன் மாவட்டச் செயலாளர். கருத்துரைகள். மானமிகு .சு.ப சோமசுந்தரம் வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் மானமிகு மாரிகணேசு . மாணவர் கழக தலைவர் மானமிகு செ.சூர்யா . . இளைஞர்அணி .தலைவர் . மானமிகு வீரபாண்டிய கட்டபொம்மன். மானமிகு திருமாவளவன் . பகுத்தறிவாளர் கழகம் . மானமிகு ப.பி .கணி‌ இரா . கருணாநிதி. வெயிலுமுத்து சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

4 hrs ago
user_நெல்லை வீரபாண்டியன்
நெல்லை வீரபாண்டியன்
Photographer Palayamkottai, Tirunelveli•
4 hrs ago
f17c687c-c146-491e-95b9-29f587f044be
590aad7a-da74-4bce-916c-e9b239a4b625

தொண்டரச்செம்மல் அம்மா மணியம்மையார் அவர்ஙளின் 107;வது பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர்: மானமிகு ச.ராசேந்திரன் தலைமையேற்று உரையாற்றினாகள்‌ காப்பாளர் : மானமிகு ஜயா இரா.காசி அவர்கள். தொடக்க உரை : மானமிகு இரா.வேல்முருகன் மாவட்டச் செயலாளர். கருத்துரைகள். மானமிகு .சு.ப சோமசுந்தரம் வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் மானமிகு மாரிகணேசு . மாணவர் கழக தலைவர் மானமிகு செ.சூர்யா . . இளைஞர்அணி .தலைவர் . மானமிகு வீரபாண்டிய கட்டபொம்மன். மானமிகு திருமாவளவன் . பகுத்தறிவாளர் கழகம் . மானமிகு ப.பி .கணி‌ இரா . கருணாநிதி. வெயிலுமுத்து சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More news from Tirunelveli and nearby areas
  • தொண்டரச்செம்மல் அம்மா மணியம்மையார் அவர்ஙளின் 107;வது பிறந்தநாள் விழா திருநெல்வேலியில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர்: மானமிகு ச.ராசேந்திரன் தலைமையேற்று உரையாற்றினாகள்‌ காப்பாளர் : மானமிகு ஜயா இரா.காசி அவர்கள். தொடக்க உரை : மானமிகு இரா.வேல்முருகன் மாவட்டச் செயலாளர். கருத்துரைகள். மானமிகு .சு.ப சோமசுந்தரம் வழங்கினார். மாவட்ட துணை செயலாளர் மானமிகு மாரிகணேசு . மாணவர் கழக தலைவர் மானமிகு செ.சூர்யா . . இளைஞர்அணி .தலைவர் . மானமிகு வீரபாண்டிய கட்டபொம்மன். மானமிகு திருமாவளவன் . பகுத்தறிவாளர் கழகம் . மானமிகு ப.பி .கணி‌ இரா . கருணாநிதி. வெயிலுமுத்து சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    3
    தொண்டரச்செம்மல் அம்மா மணியம்மையார் அவர்ஙளின் 107;வது  பிறந்தநாள் விழா
திருநெல்வேலியில் நடைபெற்றது. 
விழாவில் மாவட்ட தலைவர்: மானமிகு  ச.ராசேந்திரன்  தலைமையேற்று உரையாற்றினாகள்‌
காப்பாளர் : மானமிகு ஜயா இரா.காசி அவர்கள். 
தொடக்க உரை : மானமிகு  இரா.வேல்முருகன்  மாவட்டச் செயலாளர். 
கருத்துரைகள்.  மானமிகு .சு.ப சோமசுந்தரம்  வழங்கினார். 
மாவட்ட துணை செயலாளர் மானமிகு மாரிகணேசு   . மாணவர் கழக தலைவர் மானமிகு செ.சூர்யா . .
இளைஞர்அணி .தலைவர் .
மானமிகு வீரபாண்டிய கட்டபொம்மன்.
மானமிகு திருமாவளவன் . பகுத்தறிவாளர் கழகம் .
மானமிகு ப.பி .கணி‌ 
இரா . கருணாநிதி.
வெயிலுமுத்து   சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Photographer Palayamkottai, Tirunelveli•
    4 hrs ago
  • கயத்தாறு, மார்ச்.15- கயத்தாறில் நகர வனிகர் சங்க மாநில மாநாடு மற்றும் நகர புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் 43 வது மாநில மாநாடு கயத்தாறு சிவஞாராயணா திருமண மண்டப்த்தில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் கே.ஆர்.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரவிமாணிக்கம்.வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்புரை ஆற்றியவர்கள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜனோ மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் சென்னை மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஏ. எம். பி. பிரதாப்ராஜா, மாநில இணைச்செயலாளர் சி அங்கமுத்து, ஆகியோர் சிறப்புரையாற்றினர் ‌.இந்த மாநில மாநாட்டில் கயத்தாறு நகர வனிகர் சங்க புதிய தலைவராக நவநீத ராகவன், செயலாளராக மாரிமுத்து, பொருளாளராக செய்து அலி, துணை தலைவர் சுப்பிரமணியன், இணைதலைவர் தனுஷ்ராஜ் , துணை செயலாளர் கணபதி, இணைச்செயலாளர் சந்தன அந்தோணிராஜ், துணை பொருளாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்க ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன், முருகன், தனிக்கையாளர்கள் தங்கவேல், சீத்தாராமன் மற்றும் கெளரவ ஆலோசகர்கள் இராமகிருஷ்ணன், காசீம் முகைதீன், சுப்பையா, காந்தையா, ஆனந்த நாராயணன், சிவசங்கரன், யூசுப்,சுடலை, பீரப்பா,கிருஷணராஜ், முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் முருகன், மாரியப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கு முன்னதாக கயத்தாறில் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்து மரணமடைந்த கொண்டால் சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் இந்த மாநில மாநாடு கயத்தாறு கடம்பூர் கழுமலை, மற்றும் கோவில்பட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌ இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கயத்தாறு வனிகர்சங்கத்தினர் செய்திருந்தனர்.இந்த கூட்டத்தில் விக்கிரமராஜா பேசியதாவது கோவில்பட்டி செயல்பட்டு வரும் டி.மார்ட் குறித்து பேசினார். போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். அகில இந்திய அளவில் டி மார்ட் நிறுவனத்தின் மொத்த வியாபாரம் மட்டுமே செயல்படுத்த வேண்டும், ஆனால் சில்லரை வியாபாரம் செய்யக்கூடாது என பேசினார்.திருவாரூரில் நடைபெறவுள்ள மாநில மாநாடு நடைபெறவுள்ளது இதற்கு அனைவரும் வரவேண்டும் அழைத்தார். இந்த மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக கயத்தார் நகருக்குள் வெளியூர் செல்லும் மதுரை, திருச்சி கோவை சென்னை விரைவு பேருந்துகள் மற்றும் இதர பேருந்துகள் வந்து செல்ல வேண்டும், கயத்தார் பகுதியில் அரசு சார்பில் பல் தொழில் நுட்பக் கல்லூரி அமைத்து தர வேண்டும், கயத்தார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டும், கயத்தாறு தாலுகாவில் சுமார் 168 குக்கிராமங்களும் 3 பேரூராட்சிகளும் உள்ளடங்கிய பகுதியில்கயத்தாறு தாலுகா வில் தனியாக அரசு பேருந்து பணிமனை அமைத்தும் கூடுதல் டவுன் பஸ்கள் விடவேண்டும் எனபோக்குவரத்து பேருந்துகளை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கயத்தாறு நகருக்கு அறிவித்த தீயணைப்பு நிலையம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டும் அவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டதை விரைவில் உடனடியாக அமைத்திட கோரியும் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    4
    கயத்தாறு, மார்ச்.15-
கயத்தாறில் நகர வனிகர் சங்க மாநில மாநாடு மற்றும் நகர புதிய நிர்வாகிகள் அறிமுக விழா மற்றும் 43 வது மாநில மாநாடு கயத்தாறு சிவஞாராயணா திருமண மண்டப்த்தில் வைத்து நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியிக்கு தூத்துக்குடி மாவட்ட தலைவர் கே.ஆர்.எஸ்.பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மண்டல தலைவர் இராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர் இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ரவிமாணிக்கம்.வரவேற்புரையாற்றினார். இதில் சிறப்புரை ஆற்றியவர்கள் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜனோ மாநில பொருளாளர் சதக்கத்துல்லா மாநில செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் தலைமை நிலைய செயலாளர் பேராசிரியர் ராஜ்குமார் சென்னை மாநகர இளைஞரணி அமைப்பாளர் ஏ. எம். பி. பிரதாப்ராஜா, மாநில இணைச்செயலாளர் சி அங்கமுத்து, ஆகியோர் சிறப்புரையாற்றினர் ‌.இந்த மாநில மாநாட்டில் கயத்தாறு நகர வனிகர் சங்க புதிய தலைவராக நவநீத ராகவன், செயலாளராக மாரிமுத்து, பொருளாளராக செய்து அலி,  துணை தலைவர் சுப்பிரமணியன், இணைதலைவர் தனுஷ்ராஜ் , துணை செயலாளர் கணபதி, இணைச்செயலாளர் சந்தன அந்தோணிராஜ், துணை பொருளாளர் ரமேஷ், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாணிக்க ராஜா, ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன்,  முருகன், தனிக்கையாளர்கள் தங்கவேல், சீத்தாராமன் மற்றும் கெளரவ ஆலோசகர்கள் இராமகிருஷ்ணன், காசீம் முகைதீன், சுப்பையா, காந்தையா, ஆனந்த நாராயணன், சிவசங்கரன், யூசுப்,சுடலை, பீரப்பா,கிருஷணராஜ், முத்தையா ஆகியோர் கலந்து கொண்டனர். சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர் முருகன், மாரியப்பன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.இதற்கு முன்னதாக கயத்தாறில் கடந்த 30 ஆண்டுகளாக வியாபாரிகள் சங்கத் தலைவராக இருந்து மரணமடைந்த கொண்டால் சாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சங்க நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மேலும் இந்த மாநில மாநாடு  கயத்தாறு கடம்பூர் கழுமலை, மற்றும் கோவில்பட்டி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.‌ இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கயத்தாறு வனிகர்சங்கத்தினர் செய்திருந்தனர்.இந்த கூட்டத்தில் விக்கிரமராஜா பேசியதாவது  கோவில்பட்டி செயல்பட்டு வரும் டி.மார்ட் குறித்து பேசினார். போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். அகில இந்திய அளவில் டி மார்ட் நிறுவனத்தின் மொத்த வியாபாரம் மட்டுமே செயல்படுத்த வேண்டும், ஆனால் சில்லரை வியாபாரம் செய்யக்கூடாது என பேசினார்.திருவாரூரில் நடைபெறவுள்ள மாநில மாநாடு நடைபெறவுள்ளது இதற்கு அனைவரும் வரவேண்டும் அழைத்தார். இந்த மாநில மாநாட்டில் முக்கிய தீர்மானங்களாக கயத்தார் நகருக்குள் வெளியூர் செல்லும் மதுரை, திருச்சி கோவை சென்னை விரைவு பேருந்துகள் மற்றும் இதர பேருந்துகள் வந்து செல்ல வேண்டும்,
கயத்தார் பகுதியில் அரசு சார்பில் பல் தொழில் நுட்பக் கல்லூரி அமைத்து தர வேண்டும், கயத்தார் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட வேண்டும், கயத்தாறு தாலுகாவில் சுமார் 168 குக்கிராமங்களும் 3 பேரூராட்சிகளும் உள்ளடங்கிய பகுதியில்கயத்தாறு தாலுகா வில் தனியாக அரசு பேருந்து பணிமனை அமைத்தும்  கூடுதல் டவுன் பஸ்கள் விடவேண்டும் எனபோக்குவரத்து பேருந்துகளை அமைத்திடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் கயத்தாறு நகருக்கு அறிவித்த தீயணைப்பு நிலையம் ரூபாய் ஒரு கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டும் அவற்றை செயல்படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டதை விரைவில் உடனடியாக அமைத்திட கோரியும் உட்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் முப்பெரும் விழா தலைமை STK #சிவா எழுச்சிஉரை மாநில தலைவர் #கொளத்தூர் த. #ரவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய K #பெருமாள்சாமி அண்ணன் அவர்களை வரவேற்ற தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை வியாபார பெருமக்களிடம் எடுத்துரைத்தார்கள் நமது மாவட்ட தலைவர் அண்ணன் அவர்கள் 🔥❤️ அவர்களுடன் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஆடிட்டர் #சிவராஜ்மோகன் அவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் & ஓட்டப்பிடாரம் மத்திய வட்டார தலைவர் A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ் ஓட்டப்பிடாரம் ஆராய்ச்சி துறை ஒன்றிய செயலாளர் T.P ஹரி #பாலகிருஷ்ணன் அவர்கள் அண்ணன் #முத்து அவர்கள் மற்றும் எங்களுடன் #தமிழ்நாடுஅனைத்துவணிகர்சங்கபேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் C. #லிங்ககுமார் அவர்கள் மாநில இணைச் செயலாளர் K. #ராஜேஷ்குமார் அவர்கள் வடக்கு மாவட்ட பொருளாளர் R. #விக்னேஷ்பாபு
    1
    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் முப்பெரும் விழா
தலைமை STK #சிவா
எழுச்சிஉரை
மாநில தலைவர் #கொளத்தூர் 
த. #ரவி அவர்கள்
சிறப்பு   அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய 
K #பெருமாள்சாமி  அண்ணன் அவர்களை வரவேற்ற  தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் 
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை வியாபார பெருமக்களிடம் எடுத்துரைத்தார்கள் 
நமது மாவட்ட தலைவர் அண்ணன் அவர்கள் 🔥❤️
அவர்களுடன் 
தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஆடிட்டர் #சிவராஜ்மோகன் அவர்கள் 
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை  தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் & ஓட்டப்பிடாரம் மத்திய வட்டார தலைவர்
A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ்
ஓட்டப்பிடாரம் ஆராய்ச்சி துறை ஒன்றிய செயலாளர் T.P ஹரி #பாலகிருஷ்ணன் அவர்கள் 
அண்ணன் #முத்து அவர்கள்
மற்றும் எங்களுடன்  
#தமிழ்நாடுஅனைத்துவணிகர்சங்கபேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் C. #லிங்ககுமார் அவர்கள் 
மாநில இணைச் செயலாளர் 
K. #ராஜேஷ்குமார் அவர்கள் 
வடக்கு மாவட்ட பொருளாளர் 
R. #விக்னேஷ்பாபு
    user_James Lawrence
    James Lawrence
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • Post by N balu Nbalu
    1
    Post by N balu Nbalu
    user_N balu Nbalu
    N balu Nbalu
    Journalist Thoothukkudi, Tuticorin•
    4 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    20 hrs ago
  • கடையநல்லூரில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் மற்றும் ஜூலியஸ் சீசர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது.  இதில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கலந்து கொண்டனர்
    1
    கடையநல்லூரில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தென்காசி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கர் மற்றும் ஜூலியஸ் சீசர் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. 
இதில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • அக்கா எங்க போனாங்க #maatramworld #publicintrest #publicresponse #viralshort #politics #public
    1
    அக்கா எங்க போனாங்க #maatramworld #publicintrest #publicresponse #viralshort #politics #public
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடநத்தம் எனும் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் ராகுல் காந்தி அவர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் திரு கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப் பெருந்தகை அவர்கள் பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் டெல்லியில் இருந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் திரு ராகுல் காந்தி அவர்கள் கூடிய விரைவில் இந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார் உடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி கதிர்வேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு ஜெயக்கொடி திரு பெத்துராஜ் திரு ராகன் திரு ராஜாராம் திரு கணேசன், திரு A.X.ஜேம்ஸ் லாரன்ஸ் திரு ஜான் பிரிட்டோ திரு அரி திரு மாரியப்பன் திரு ரமேஷ் திரு முத்து மற்றும் பல தேசிய நெஞ்சங்கள் இருந்தனர்
    1
    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடநத்தம் எனும் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் ராகுல் காந்தி அவர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் திரு கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப் பெருந்தகை அவர்கள் பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் டெல்லியில் இருந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் திரு ராகுல் காந்தி அவர்கள் கூடிய விரைவில் இந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார்
உடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி கதிர்வேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு ஜெயக்கொடி திரு பெத்துராஜ் திரு ராகன் திரு ராஜாராம் திரு கணேசன், திரு A.X.ஜேம்ஸ் லாரன்ஸ் திரு ஜான் பிரிட்டோ திரு அரி திரு மாரியப்பன் திரு ரமேஷ் திரு முத்து மற்றும் பல தேசிய நெஞ்சங்கள் இருந்தனர்
    user_James Lawrence
    James Lawrence
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.