தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்டம் முப்பெரும் விழா தலைமை STK #சிவா எழுச்சிஉரை மாநில தலைவர் #கொளத்தூர் த. #ரவி அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய K #பெருமாள்சாமி அண்ணன் அவர்களை வரவேற்ற தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை வியாபார பெருமக்களிடம் எடுத்துரைத்தார்கள் நமது மாவட்ட தலைவர் அண்ணன் அவர்கள் 🔥❤️ அவர்களுடன் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஆடிட்டர் #சிவராஜ்மோகன் அவர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகத்துறை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் & ஓட்டப்பிடாரம் மத்திய வட்டார தலைவர் A.X. #ஜேம்ஸ்லாரன்ஸ் ஓட்டப்பிடாரம் ஆராய்ச்சி துறை ஒன்றிய செயலாளர் T.P ஹரி #பாலகிருஷ்ணன் அவர்கள் அண்ணன் #முத்து அவர்கள் மற்றும் எங்களுடன் #தமிழ்நாடுஅனைத்துவணிகர்சங்கபேரமைப்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் C. #லிங்ககுமார் அவர்கள் மாநில இணைச் செயலாளர் K. #ராஜேஷ்குமார் அவர்கள் வடக்கு மாவட்ட பொருளாளர் R. #விக்னேஷ்பாபு

- Post by தமிழ்நாடுஅரசியல்1
- கடையத்தில் மகளிர் காங்கிரஸ் சார்பில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் அதன் தட்டுப்பாட்டை கண்டித்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மகளிர் காங்கிரஸ் தலைவி சீதாலட்சுமி தலைமையில், சிலிண்டருக்கு மாலை போட்டும், விறகு அடுப்பால் தோசை சுட்டும் நூதன போராட்டம் நடந்தது.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் ஆகாஷின் வீட்டிற்கு தமிழ்நாடு கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் சென்று அவரது பெற்றோர்களை நேற்று சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தமிழ்நாடு அரசு சார்பில் ஆறு லட்ச ரூபாய்க்கான காசோலையை பெற்றோர்களிடம் வழங்கினார் இந்த சந்திப்பின் போது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, திமுக நகர செயலாளர் பொன்னுச்சாமி உடனிருந்தனர்1
- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் தெற்கு வாசல் பகுதியில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் தமிழக காவல் துறையினர் இணைந்து நடத்திய போலீஸ் கொடி அணிவகுப்பு இன்று (மார்ச் .14) காலை தெற்கு வாசல் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் நடைபெற்றது. இந்த பேரணி உதவி காவல் ஆணையர் சந்திரலேகா தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.1
- கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து ‘சிலிண்டருக்கு பாடை கட்டி’ வாலிபர் சங்கம் கண்டன ஊர்வலம் – மதுரையில் பரபரப்பு மதுரை, மார்.14- சுதந்திரமான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலை கண்டித்தும், அதனால் உருவான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தடுக்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்தும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மதுரை மாநகர் மாவட்டக்குழு சார்பில் சனிக்கிழமை மாலை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. முனிச்சாலை தினமணி டாக்கீஸ் அருகில் தொடங்கிய இந்த போராட்டத்தில், “MODI – Where is LPG?”, “No Stock” போன்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் ஏந்தப்பட்டன. மேலும் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி ‘இறுதி ஊர்வலம்’ போல எடுத்துச் செல்லும் விதத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் டி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநிலச் செயலாளர் எஸ். கார்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ். வேல் தேவா, மாநிலகுழு உறுப்பினர் சுகஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். முனிச்சாலை பகுதி குழு செயலாளர் லெனின் உட்பட பலர் இதில் பங்கேற்றனர். பேரணி தொடங்கிய இடத்தில், தன்னை பாஜக ஆதரவாளர் என்றும், ஒரு அமைப்புசாரா குழுவைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொண்ட ஒருவர், கேஸ் தட்டுப்பாடு இல்லை இவர்கள் முட்டாள்தனமாக போராட்டம் நடத்துகின்றனர் என்று காவல்துறையிடம் தெரிவித்தளார் கேஸ் சிலிண்டருக்கு பாடை கட்டி எடுத்துச் செல்லக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டர். தொடர்ந்து வாலிபர் சங்கத் தோழர்களுடன் வாக்குவாதம் அதிகரித்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தலையிட்டு சம்பந்தப்பட்ட நபரை கண்டித்து அங்கிருந்து அனுப்பினர். ஆரம்பத்தில் பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததாக கூறப்படுகின்ற நிலையில், பின்னர் கீரைத்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலையிட்டு பேரணியை நடத்த அனுமதி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செயின்ட் மேரிஸ் தேவாலயம் பகுதியில் இருந்து தினமணி திரையரங்கம் வரை பேரணி நடைபெற்றது. போராட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.3
- மதுரை: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராம்மோகன், மதுரை எம்.பி. வெங்கடேசன் மற்றும் விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய வெங்கடேசன், "மிக நீண்ட போராட்டம் மற்றும் பயணத்தின் விளைவாக மதுரைக்கு மகுடம் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இதற்காக உழைத்த முன்னாள் எம்.பி.க்கள் ஏ.ஜி.எஸ். ராம்பாபு, பி. மோகன், என்.எஸ்.வி. சித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் தொழில் வர்த்தக சங்கம், மடிசியா மற்றும் சி.ஐ.ஐ நிர்வாகிகளுக்கும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு இது முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.1
- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் வேடநத்தம் எனும் கிராமத்தில் பாலியல் வன்முறை செய்து கொலை செய்யப்பட்ட 16 வயது சிறுமியின் பெற்றோரிடம் ராகுல் காந்தி அவர்களின் சார்பாக அதிகாரப்பூர்வ பேச்சாளர் திரு கிரிஷ் சோடங்கர் மற்றும் செல்வப் பெருந்தகை அவர்கள் பெற்றோர்களிடம் வீடியோ கால் மூலம் டெல்லியில் இருந்து சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் மேலும் திரு ராகுல் காந்தி அவர்கள் கூடிய விரைவில் இந்த பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக தெரிவித்தார் உடன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு பெருமாள் சாமி கதிர்வேல் மற்றும் கட்சியின் மூத்த தலைவர் திரு ஜெயக்கொடி திரு பெத்துராஜ் திரு ராகன் திரு ராஜாராம் திரு கணேசன், திரு A.X.ஜேம்ஸ் லாரன்ஸ் திரு ஜான் பிரிட்டோ திரு அரி திரு மாரியப்பன் திரு ரமேஷ் திரு முத்து மற்றும் பல தேசிய நெஞ்சங்கள் இருந்தனர்1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை பாத்தியப்பட்ட காமராஜர் காய்கறி வணிக வளாகம் 42வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது1