Shuru
Apke Nagar Ki App…
நாகையில் மொபைல் சர்வீஸ் சென்டர் வைக்க இலவச பயிற்சி வகுப்பு நாகை மாவட்டத்தில் மொபைல் சர்வீஸ் சென்டர் வைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 30 நாட்கள் முழு நேர பயிற்சி ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்குமிட வசதி மற்றும்3 வேளை உணவுடன் தொழில் தொடங்க வங்கிக் கடனுக்கான ஆலோசனையுடன் இலவசபயிற்சி.. நாகை ஐ.ஒ.பி ஊரக பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.45 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6374005365/8870940443 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம் என இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்
Babu P
நாகையில் மொபைல் சர்வீஸ் சென்டர் வைக்க இலவச பயிற்சி வகுப்பு நாகை மாவட்டத்தில் மொபைல் சர்வீஸ் சென்டர் வைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு 30 நாட்கள் முழு நேர பயிற்சி ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனி தங்குமிட வசதி மற்றும்3 வேளை உணவுடன் தொழில் தொடங்க வங்கிக் கடனுக்கான ஆலோசனையுடன் இலவசபயிற்சி.. நாகை ஐ.ஒ.பி ஊரக பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.45 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6374005365/8870940443 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம் என இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார்
More news from Tamil Nadu and nearby areas
- நாகை தனியார் மண்டபத்தில் மதசார்பற்ற கூட்டணியின் அறிமுக செயல்வீரர்கள் கூட்டம் திமுக மாவட்ட செயலாளர் என்.கெளதமன் தலைமையில் இன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்து நமது நோக்கம் என அனைத்து கூட்டணி கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து உரையாடி பேசினர்.4
- Post by Roman Reigns1
- Post by Sri ram1
- கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே சேத்தியாத்தோப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புவனகிரி தொகுதி அதிமுக வேட்பாளர் அருண்மொழிதேவன் ஆதரித்து பிரச்சாரம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இதில் பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் தற்போது திட்டக்குடி வேட்பாளர் முருகுமாரன் திமுகவை அழித்தே ஆக வேண்டும் என பேசினார்.1
- செஞ்சி: வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செஞ்சி சட்டமன்ற தொகுதியில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், பாமக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கணேஷ் குமார், தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவு கோருவதில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், சிங்கவரம் பகுதியில் நடைபெற்ற அவரது பிரச்சார கூட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆதரவாளர்கள், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து வீடு தோறும் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்பகுதி மக்கள் உற்சாகமாக வரவேற்றனர்.1
- விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்1
- திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன? இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா? விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார். சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும், கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது. பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர், முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.1
- Post by Roman Reigns1