logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக 20 ரூபாய் கட்டணம் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதனை ரத்து செய்ய தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது..

1 hr ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
1 hr ago

பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக 20 ரூபாய் கட்டணம் வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதனை ரத்து செய்ய தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பு சார்பில் அதன் மாநில தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது..

More news from தமிழ்நாடு and nearby areas
  • உத்தமபாளையத்தில் அன்புக்கும் தொல்லைக்கும் இடையிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையான அன்புக்குரிய செயல்கள் ஒருபோதும் தொல்லையாகத் தெரியாது என்ற கருத்து அப்பகுதி மக்களிடையே சிந்தனையைத் தூண்டியுள்ளது.
    1
    உத்தமபாளையத்தில் அன்புக்கும் தொல்லைக்கும் இடையிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையான அன்புக்குரிய செயல்கள் ஒருபோதும் தொல்லையாகத் தெரியாது என்ற கருத்து அப்பகுதி மக்களிடையே சிந்தனையைத் தூண்டியுள்ளது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    1
    தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் மதுபோதையில் பேருந்து ஓட்டிய 3 ஓட்டுநர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு தலா ₹15,000 அபராதம் விதிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமங்களும் ரத்து செய்யப்பட்டன. இம்முடிவை மக்கள் வரவேற்றுள்ள நிலையில், விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் முக்கிய மனு அளிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரின் புள்ளிவிவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. மத்திய அரசு இதை புறக்கணிப்பது அநீதி என்றும், நடைபெறவிருக்கும் சென்சஸ் கணக்கெடுப்பின்போது இந்த தரவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
    2
    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சீர்மரபினர் நல சங்கம் சார்பில் முக்கிய மனு அளிக்கப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பின்போது ஓபிசி மற்றும் டிஎன்டி வகுப்பினரின் புள்ளிவிவரங்களை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை.
மத்திய அரசு இதை புறக்கணிப்பது அநீதி என்றும், நடைபெறவிருக்கும் சென்சஸ் கணக்கெடுப்பின்போது இந்த தரவுகளைச் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.
    1
    தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் இளஞ்செழியன் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தர்பூசணிப் பழத்தில் விஜயின் முகத்தையும், 'தமிழ்நாடு சிஎம் 2026' என்ற வாசகத்தையும் செதுக்கி அவர் தனது வாழ்த்தைப் பதிவு செய்தார்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
    1
    தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.
    user_Vivek Selvaa
    Vivek Selvaa
    Television Channel பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல்,வீடியோ வைரல் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல். பக்தர்கள் அதிர்ச்சி. இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பூசாரியாக முத்துக்குமார் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார். இக்கோவிலில் பூஜை செய்வதற்காக தங்களுக்கும் உரிமை உள்ளதாக பூசாரி முத்துக்குமாரின் பங்காளிகள் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முறையிட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற கொண்டிருக்கும் போது பக்தர்கள் முன்னிலையில் முத்துக்குமாரை அவரது பங்காளிகள் தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி நிலையில் இளையான்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில் சன்னதியில் பூசாரி தாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
    1
    தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற  முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல்,வீடியோ வைரல்
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலத்தில் பிரசித்திபெற்ற  முத்துமாரியம்மன் கோவிலில் சன்னதியில் பூஜை செய்வதில் பங்காளிகளுக்கு இடையே மோதல். பக்தர்கள் அதிர்ச்சி.
இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பூசாரியாக முத்துக்குமார் என்பவர் வழிபாடு நடத்தி வருகிறார். இக்கோவிலில் பூஜை செய்வதற்காக தங்களுக்கும் உரிமை உள்ளதாக பூசாரி முத்துக்குமாரின் பங்காளிகள் இந்து சமய அறநிலைத்துறை ஆணையரிடம் முறையிட்டு இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம் போல் கோவிலில் பூஜை நடைபெற்ற கொண்டிருக்கும் போது  பக்தர்கள் முன்னிலையில் முத்துக்குமாரை அவரது பங்காளிகள் தாக்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி நிலையில் இளையான்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற கோவில் சன்னதியில் பூசாரி தாக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    30 min ago
  • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது
    1
    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடந்தது
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு மாணவனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தினர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
    1
    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஒரு மாணவனின் செயலால் கிராம மக்கள் அதிர்ச்சியில் கண்ணீர் சிந்தினர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்த பரபரப்பு சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் அருகே ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பொழுதுபோக்காய் அமையும்.
    1
    தேனி வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா நாளை முதல் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதால், கோவில் அருகே ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது பக்தர்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் பொழுதுபோக்காய் அமையும்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.