Shuru
Apke Nagar Ki App…
மீண்டும் மீண்டும் திற்பரப்பு அருகே ஆற்றில் முதலை... மூன்றாவது வீடியோ நேற்று V.C அபின் செங்குழிக்கரை பகுதியை சார்ந்த இளைஞர் எடுத்த வீடியோ மீண்டும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி.
Arukani Members South
மீண்டும் மீண்டும் திற்பரப்பு அருகே ஆற்றில் முதலை... மூன்றாவது வீடியோ நேற்று V.C அபின் செங்குழிக்கரை பகுதியை சார்ந்த இளைஞர் எடுத்த வீடியோ மீண்டும் மக்கள் மத்தியில் அதிர்ச்சி.
More news from தமிழ்நாடு and nearby areas
- குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியில் பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.1
- kanyakumari1
- தென்காசி மாவட்டம் வடகரை ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது இதில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்1
- (8-1-2026) வியாழக்கிழமை அன்று தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பாலிடெக்னிக் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினி களை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இந்த நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.1
- தேனி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு தொகை தொகுப்பு தொடக்கம் தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை தொகுப்பானது இன்று தொடங்கப்பட்டது .தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.1
- *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- குமரி மேற்கு மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் குழித்துறை பகுதியில் இன்று நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டார். பிரின்ஸ் எம்எல்ஏ ராஜேஷ் குமார் எம்எல்ஏ தாரகை கத்பர்ட் எம்எல்ஏ உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.1