Shuru
Apke Nagar Ki App…
*பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.
Vivek Selvaa
*பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- தெரிந்து கொள்வோம்.1
- தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட வடகரை பேரூராட்சி பகுதியில் அண்ணா நகரைச் சார்ந்த திருமலைச்சாமி என்பவர் உடைய ஆட்டு கிடையில் நேற்று மாலை 7 மணி அளவில் வனவிலங்கு புகுந்து மர்மமான முறையில் 30 ஆடுகளை சேதப்படுத்தி கொன்று உள்ளது பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக வலியுறுத்துகின்றோம் இனிமேல் இது போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கு வனத்துறை வீரியமாக செயல்பட வேண்டும் விவசாயிகளையும் விவசாய நிலங்களையும் கால்நடைகளையும் பாதுகாத்திட வேண்டும் என்று வனத்துறையை எஸ்டிபிஐ கட்சி வடகரை நகரத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் கேட்டுக் கொண்டுள்ளார்1
- இலுப்பூர் பணம் வைத்த சூதாடிய ஐந்து பேர் கைது இருந்திராபட்டி கருப்பசாமி கோயில் அருகே தர்மலிங்கம் (43), சுப்பிரமணியன் (59), குமார் (50), மகேஸ்வரன் (43), முத்துக்கருப்பன் (50) ஆகிய ஐந்து பேர் பணம் வைத்து சூதாடினர். இதையடுத்து இவர்களை இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் ஐஏஎஸ் அறிவுறுத்தலின்படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் தலைகவசம் விழிப்புணர்வு சேரன் மகாதேவியில் இன்று நடைபெறது. சேரை காவல் துணை கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்யராஜ் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளர் தர்மராஜ் பத்தமடை காவல் ஆய்வாளர் ஜோதிலட்சுமி, மற்றும் நெய்னா முகமது ஸ்காட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- நகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் மெத்தனப் பூக்கள் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் மாணவர்கள் அவதி பெரியகுளம் தண்டுபாளையத்திலிருந்து ஆடு பாலம் வரை உள்ள கடைவீதி சாலையில் இருபுறங்களும் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளதால் காலை மற்றும் மாலை நேரங்களில் அவளியாக செல்லும் பள்ளி வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது அதேபோல் ஆம்புலன்ஸ் செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது இதனால் இருபுறங்களும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் நிறுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் தெரிவித்துள்ளனர் மேலும் தொடர்ந்து பெரியகுளம் பகுதியில் உள்ள காவல்துறையினர் முறையாக தங்கள் பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தனப்போக்கில் பணிகளை மேற்கொண்டு வருவதாலும் இது போன்ற காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் செல்வதிலும் மற்றும் பள்ளியின் அருகே சட்டவிரோத செயல்களும் அதிக அளவில் நடைபெற்று வருவதை கண்டும் காணாமல் இருக்கும் பெரியகுளம் காவல்துறையினாரா பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்1
- ரேசன் கடையில் 3000 ரூ கொடுப்பதால் கிடைக்கும் உபசரிப்பு.1
- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே இன்று காலையில் காய்கறி வேனும், பயணிகள் வேனும் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் காய்கறி வண்டி கவிழ்ந்து டிரைவருக்கு காயம் ஏற்பட்டது1