logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுக, த.வெ.க வினர், திமுகவில் இனைந்தனர்‌. குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுக, த.வெ.க வினர், திமுகவில் இணைந்தனர்‌. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுக, தவெக வினர், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

2 hrs ago
user_செல்வம்
செல்வம்
பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
2 hrs ago
5374e281-eaa6-4cd2-94a6-b4d6275e6240

குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுக, த.வெ.க வினர், திமுகவில் இனைந்தனர்‌. குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுக, த.வெ.க வினர், திமுகவில் இணைந்தனர்‌. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி போச்சம்பள்ளி தெற்கு ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி தலைமையில் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அதிமுக, தவெக வினர், கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாமக ராமதாஸ் அணி வாணியம்பாடி வேட்பாளர் அன்பரசு இன்று (ஏப்ரல் 20) வாக்கு சேகரிக்கும் பணிகள் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் பூக்கள் தூவி பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    1
    தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் பாமக ராமதாஸ் அணி வாணியம்பாடி வேட்பாளர் அன்பரசு இன்று (ஏப்ரல் 20) வாக்கு சேகரிக்கும் பணிகள் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் பூக்கள் தூவி பிரமாண்ட மாலை அணிவித்து வரவேற்றனர். இதில் 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் மாவட்ட கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_Gopi
    Gopi
    Local Politician வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி அங்கு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். முன்கூட்டியே அனுமதி பெற்றும் போலீசார் தடுத்ததால், உரிமையோடு அன்புமணி ராமதாஸிடம் முறையிடச் சென்றதாக வித்யா ராணி கூறினார். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாலும், மாற்றுக் கட்சி பிரச்சாரத்தில் நுழைந்ததாலும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் கைது செய்யப்பட்ட வித்தியா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    1
    மேட்டூர் அருகே மேச்சேரியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரம் செய்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வித்யா ராணி அங்கு நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, வாகனங்களைப் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
முன்கூட்டியே அனுமதி பெற்றும் போலீசார் தடுத்ததால், உரிமையோடு அன்புமணி ராமதாஸிடம் முறையிடச் சென்றதாக வித்யா ராணி கூறினார். ஆனால், அனுமதியின்றி பேரணி நடத்தியதாலும், மாற்றுக் கட்சி பிரச்சாரத்தில் நுழைந்ததாலும் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விசாரணை முடிந்ததும் கைது செய்யப்பட்ட வித்தியா உள்ளிட்ட  அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது. வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் அரசியல் சூடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,உரிய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தா.உதயசூரியன் அவர்கள் இன்று வெள்ளிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவர் வருகையை முன்னிட்டு வெள்ளிமலை பகுதி மக்கள் உற்சாகக் கடலாக திரண்டனர். மேளதாளங்கள் முழங்க, மலர் தூவி,ஆர்ப்பாட்டக் குரல்களுடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், கட்சி நிர்வாகிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடனமாடி,ஆர்வமுடன் அவரை வரவேற்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் தேர்தல் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.
வாக்கு சேகரிப்பின் போது, தா.உதயசூரியன் அவர்கள்  பொதுமக்களை நேரில் சந்தித்து,தங்களது தேர்தல் அறிக்கைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கினார்.மக்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண உறுதியளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், 
உள்ளூர் தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு,தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தினர். வெள்ளிமலை பகுதியில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வு,அந்த தொகுதியில் வேட்பாளருக்கு கிடைக்கும் ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் புரட்சிகர தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில்  போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரேம்குமார் அவர்களை ஆதரித்து தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் கட்டிட தொழிலாளர்கள் சங்கம் சார்பாக ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இடத்தில் வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • Post by சந்திரசேகர். D
    2
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    1
    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம்  சட்டமன்ற தொகுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேட்பாளர் லட்சுமிபதி அரக்கோணம் எஸ் ஆர் கே பகுதியில் இருந்து ஜோதி நகர் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அக்கட்சி தொண்டர்களோடு மேளதாளங்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
    user_BADRI PRASAD YADAV
    BADRI PRASAD YADAV
    Local News Reporter அரக்கோணம், ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    16 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புத்துக்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலில் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி புத்துக்கோவில் தேக்கப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது இந்த கனமழையின் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
    user_Gopi
    Gopi
    Local Politician வாணியம்பாடி, திருப்பத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். “அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும் சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த ஒரு வருடமாக காட்டெருமைகள் கிராமப்புற விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நெல்,சோளம்,மரவள்ளிக்கிழங்கு,தக்காளி,பீன்ஸ்,மிளக,காப்பி, உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டெருமைகள் விவசாய நிலங்களில் நுழைந்து, அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அழித்து வருகின்றன. குறிப்பாக கரியாலூர் ஊராட்சிக்குட்பட்ட புளுவப்பட்டி பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த மரவள்ளிக்கிழங்கு, நெற்பயிர் மற்றும் மிளகு செடிகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் பல மாதங்களாக உழைத்து வளர்த்த பயிர்கள் நாசமாகி, பெரும் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். “ஒரு வருட உழைப்பும் ஒரு இரவில் அழிகிறது” என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், இதேபோன்ற சம்பவம் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மாவடிப்பட்டு பகுதியில் ஏற்பட்டதாகவும், அப்போது சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை காட்டெருமைகள் சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் வனத்துறையினருக்கு தகவல் அளித்தபோதும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
“அப்போது தக்க நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது மீண்டும் மீண்டும் ஏற்படும் இழப்புகளைத் தடுக்க முடிந்திருக்கும்” எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்,
காட்டெருமைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
இரவு நேரங்களில் கண்காணிப்பு அதிகரிக்க வேண்டும்
சேதமடைந்த பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்
என வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாமல் இருந்தால், கல்வராயன் மலைப்பகுதி விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    14 hrs ago
  • இராசிபுரம் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து வெண்ணந்தூர் திமுக நிர்வாகிகள் செயலாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் தொகுதி சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்களை ஆதரித்து வெண்ணந்தூர் திமுக நிர்வாகிகள் செயலாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடத்தில் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.