Shuru
Apke Nagar Ki App…
ஈரோடு அருகே ஒரு எலுமிச்சம்பழம் 16000 ரூபாயா? ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே புது அண்ணாமலை பாளையம் கிராமத்தில் 200 ஆண்டு பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான மறுபூஜை நேற்று இரவு நடந்தது. ஈஸ்வரன் நெற்றியில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளிக்காசு எலுமிச்சம் பழம் ஆகியவைகள் ஏலம் விடப்பட்டது. அதில் ஒரு எலுமிச்சை பழத்தை அரச்சலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ரூ 16,000 க்கு ஏலம் எடுத்தார்.
TVS
ஈரோடு அருகே ஒரு எலுமிச்சம்பழம் 16000 ரூபாயா? ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே புது அண்ணாமலை பாளையம் கிராமத்தில் 200 ஆண்டு பழமையான பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான மறுபூஜை நேற்று இரவு நடந்தது. ஈஸ்வரன் நெற்றியில் வைக்கப்பட்டு இருந்த வெள்ளிக்காசு எலுமிச்சம் பழம் ஆகியவைகள் ஏலம் விடப்பட்டது. அதில் ஒரு எலுமிச்சை பழத்தை அரச்சலூரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ரூ 16,000 க்கு ஏலம் எடுத்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருப்பூர் மாநகர் மாவட்ட கழக அலுவலகமான அம்மா மாளிகையில், திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 289 பூத் ஐடி விங் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அவர்களது மகத்தான பணி குறித்த ஒளிப்பட விளக்ககூட்டம் நடைபெற்றது.....1
- Post by அன்பரசு1
- எடப்பாடி அருகே அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் தெப்பத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது... சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஒட்டப்பட்டி அருள்மிகு ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி திருக்கோவில் மாசி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தெப்பத்தேரில் அலங்கரித்து தாலாட்டு பாடலை பாடி தெப்பத்தேரை வலம் பிடித்து ஆட்டினர்... மேலும் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி சாமிக்கு தீபாரனதை அளிக்கப்பட்டு சுவாமியை விழா குழுவினர் முக்கிய வீதி வழியாக எடுத்துச் சென்று வழிபட்டனர்... அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்...1
- இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி அம்பாளுக்கு திருநங்கைகளின் மாசி மாத கொம்ப படையல் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றன விழாவில் பொதுமக்களும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- நாமகிரிப்பேட்டை அடுத்த புதுப்பட்டி பகுதியில் புதுப்பட்டி அருள்மிகு ஸ்ரீ துலுக்க சூடாமணி மாரியம்மன் திருக்கோவிலில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று இரவு தேர் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு கம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கம்பம் நடப்பட்டன. இந்த நிகழ்வில் பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இன்று சாம்பல் பூதம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது தவக்காலத்தை இந்தப் பிரார்த்தனையுடன் துவங்கினார்கள்.1
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...1
- Post by அன்பரசு1