logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தாமரைக் குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் மலை மேல் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர் இந்நிலையில் அதே பகுதியில் தர்ஹா கட்ட முயற்சித்தும், அப்பகுதியில் அசைவ விருந்து வழங்கப்படுவதாகவும், அங்கு செல்வதற்கு சாலை வசதி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர் மேலும் அப்பகுதியில் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதியில் அசைவம் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு களுக்காக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டத்தை நடத்தி வந்தனர் இந்நிலையில் இந்த ஆண்டு அசைவ விருந்து வழங்குவதற்காக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சாலை அமைக்கும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் அசைவ விருந்து வழங்குவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

on 6 September
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
on 6 September

தாமரைக் குளம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் கரட்டில் மலை மேல் வெங்கடாசலபதி கோயில் அமைந்துள்ளது இக்கோவில் இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளனர் இந்நிலையில் அதே பகுதியில் தர்ஹா கட்ட முயற்சித்தும், அப்பகுதியில் அசைவ விருந்து வழங்கப்படுவதாகவும், அங்கு செல்வதற்கு சாலை வசதி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர் மேலும் அப்பகுதியில் வெங்கடாசலபதி கோவில் அமைந்துள்ளதாகவும் இப்பகுதியில் அசைவம் சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஓராண்டு களுக்காக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் பல்வேறு போராட்டத்தை நடத்தி வந்தனர் இந்நிலையில் இந்த ஆண்டு அசைவ விருந்து வழங்குவதற்காக சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சாலை அமைக்கும் நபர்கள்  மீது நடவடிக்கை எடுக்க கோரி தாமரைக்குளம் பஸ் ஸ்டாப் அருகே பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மேலும் இப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதாகவும் இதனால் அப்பகுதியில் அசைவ விருந்து வழங்குவது தடுத்து நிறுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • *தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    1
    *தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவினர் திடீர் சோதனை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை *ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    1
    ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை
*ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குழுவினர் திடீர் சோதனை*
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி மாவட்டம் வருசநாடு மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு மாதம் நீரின்றி வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. மழை வெள்ளம் குறைந்த நிலையில் வருஷநாடு பகுதியில் சிறுவர்கள் 5 மாதம் வரண்டு கிடந்த ஆற்றில் நீர்வரத்து தொடங்கியதால் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்த வீடியோ காட்சிகள்* தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மலை அடிவாரப் பகுதிகளான வருஷநாடு மேகமலை வெள்ளிமலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக கடந்த 5 மாதமாக வைகை ஆற்றின் முக்கிய நீர் பிடிப்பாக விளங்கும் மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. தற்பொழுது மழை குறைந்து இப்பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள மூல வைகை ஆற்றுப்பகுதியில் உள்ளூர் கிராமத்து சிறுவர்கள் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்தனர். ஆறு மாத காலமாக முற்றிலும் நீரின்றி வெறும் மணல் மட்டுமே கிடந்த மூல வைகை ஆற்றில் தற்போது மழை காரணமாக நீர்வரத்து தொடங்கிய நிலையில் உள்ளூர் சிறுவர்கள் ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்தனர். இதனை இருந்து சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
    1
    தேனி மாவட்டம் வருசநாடு மேகமலை வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு மாதம் நீரின்றி வறண்டு கிடந்த மூல வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

 மழை வெள்ளம் குறைந்த நிலையில் வருஷநாடு பகுதியில்  சிறுவர்கள் 5 மாதம் வரண்டு கிடந்த ஆற்றில் நீர்வரத்து தொடங்கியதால் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்த வீடியோ காட்சிகள்* 

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
மலை அடிவாரப் பகுதிகளான வருஷநாடு மேகமலை வெள்ளிமலை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழை காரணமாக கடந்த 5 மாதமாக வைகை ஆற்றின் முக்கிய நீர் பிடிப்பாக விளங்கும் மூல வைகை ஆற்றில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.
தற்பொழுது மழை குறைந்து இப்பகுதியில் நீர்வரத்து குறைந்துள்ளதால் தங்கம்மாள்புரம் பகுதியில் உள்ள மூல வைகை ஆற்றுப்பகுதியில் உள்ளூர் கிராமத்து சிறுவர்கள் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்தனர்.
ஆறு மாத காலமாக முற்றிலும் நீரின்றி வெறும் மணல் மட்டுமே கிடந்த மூல வைகை ஆற்றில் தற்போது மழை காரணமாக நீர்வரத்து தொடங்கிய நிலையில் உள்ளூர் சிறுவர்கள் ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் உற்சாக குளியல் இட்டு மகிழ்ந்தனர்.
இதனை இருந்து சிறுவர்கள் வேடிக்கை பார்க்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
    1
    சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் 
மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து 
இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து 
சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது.
இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் 
விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
    1
    திண்டுக்கல் முத்தலம்பட்டி ஐயங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள குளங்கள் தற்போது பெய்த மழையில் நிறைந்துள்ளது குளங்கள் இருந்து வெளியேறும் நீர் செல்ல போதிய கழிவுநீர் வடிகால் இல்லாததால் பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளில் கழிவு நீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    16 hrs ago
  • ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டி யானை - மக்களின் நெஞ்சை உருக்கிய மீட்பு! மேற்கு வங்கத்தில் தீஸ்தா ஆற்றின் சீறிப்பாயும் வெள்ளத்தில் தத்தளித்த 4 நாளேயான பச்சிளம் குட்டி யானை, உயிருக்குப் போராடிய அந்தப் பிஞ்சின் அவஸ்தை கண்டு கரையில் நிற்க முடியாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகை எடுத்து ஆற்றில் விரைந்தனர் இரக்க உள்ளம் கொண்ட உள்ளூர் மீனவர்கள். தைரியத்தோடும், தாய்மை உணர்வோடும் அந்தப் பிஞ்சு உயிரை மீட்டெடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின், கண்ணீரோடு காத்திருந்த தாய் யானையிடம் குட்டி ஒப்படைக்கப்பட்டது. தன் குட்டியைக் கண்டதும் தாய் யானை ஓடிவந்து துதிக்கையால் அணைத்து, பாசத்தோடு பாலூட்டிய காட்சி காண்போர் நெகிழ்ந்தனர்
    1
    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 4 நாள் குட்டி யானை - மக்களின் நெஞ்சை உருக்கிய மீட்பு!

மேற்கு வங்கத்தில் தீஸ்தா ஆற்றின் சீறிப்பாயும் வெள்ளத்தில் தத்தளித்த 4 நாளேயான பச்சிளம் குட்டி யானை, உயிருக்குப் போராடிய அந்தப் பிஞ்சின் அவஸ்தை கண்டு கரையில் நிற்க முடியாமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் படகை எடுத்து ஆற்றில் விரைந்தனர் இரக்க உள்ளம் கொண்ட உள்ளூர் மீனவர்கள்.
தைரியத்தோடும், தாய்மை உணர்வோடும் அந்தப் பிஞ்சு உயிரை மீட்டெடுத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மருத்துவ சிகிச்சைக்குப் பின், கண்ணீரோடு காத்திருந்த தாய் யானையிடம் குட்டி ஒப்படைக்கப்பட்டது.
தன் குட்டியைக் கண்டதும் தாய் யானை ஓடிவந்து துதிக்கையால் அணைத்து, பாசத்தோடு பாலூட்டிய காட்சி காண்போர் நெகிழ்ந்தனர்
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
    1
    சென்னையில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்டத்தை தொடங்கினார் நடிகர் ஜோசப் விஜய்
பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளி மதிய உணவு திட்டத்தை, இன்று சென்னையில் நடிகர் ஜோசப் விஜய் அவர்கள் மீண்டும் தொடங்கி வைத்துள்ளார். ஏழை எளிய மாணவர்களின் கல்வி மற்றும் பசிப்பிணியைப் போக்கும் நோக்கில் இந்தச் சிறப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
    1
    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம்
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்
இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்
இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்
தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.