ஐடிஐ மாணவர்களுக்கு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் விழிப்புணர்வு ஊத்தங்கரை ஐடிஐ பகுதியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஐடிஐ - ல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்ஐவி/ எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சிவபாலன் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் பிரபு மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நம்பிக்கை மைய ஆலோசகர் மணி,எச்ஐவி/ எய்ட்ஸ் பால்வினை நோய் வாழ்க்கை திறன் கல்வி விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர் இந்நிகழ்வில் ஆய்வக நுட்புணர் கணேசன் செவிலியர் மோனிவிகாஷினி மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

- ஊத்தங்கரை ஐடிஐ பகுதியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஐடிஐ - ல் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் எச்ஐவி/ எய்ட்ஸ், பால்வினை நோய் மற்றும் வாழ்க்கைத்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் சிவபாலன் தலைமையுரையாற்றி துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் பிரபு மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நம்பிக்கை மைய ஆலோசகர் மணி,எச்ஐவி/ எய்ட்ஸ் பால்வினை நோய் வாழ்க்கை திறன் கல்வி விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர் இந்நிகழ்வில் ஆய்வக நுட்புணர் கணேசன் செவிலியர் மோனிவிகாஷினி மற்றும் மாணவ மாணவிகள் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.1
- பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திர பதிவிற்க்கு, ஒரு இலட்சம் கேட்பதாக, தேமுதிக மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றச்சாட்டு. பாலக்கோடு சார்பதிவாளர் சக்திவேல் (பொறுப்பு) ஒரு பத்திரபதிவிற்க்கு, ஒரு லட்சம் கொடுத்தால்தான் பத்திரப் பதிவு செய்வதாக தர்மபுரி மேற்கு மாவட்டம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ராஜதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பொறுப்பு சார் பதிவாளராக பொறுப்பேற்ற சக்திவேல், மூன்று மாதங்களே ஆன நிலையில் எந்த ஒரு பத்திரப்பதிவு என்றாலும், பணம் கொடுத்தால்தான் பத்திர பதிவு செய்ய முடியும், ஏன் எதற்கு என கேட்டாள் மேல் இடத்தில் குடுக்கனும் என்பதாகவும், நாள்தோறும் இந்த அலுவகத்தில் சுமார் குறைந்தது 50 (டோக்கன்) பத்திரம் பதிவு செய்யப்படுகிறது, அப்படியென்றால் எவ்வளவு லஞ்சம் எடுத்துச்செல்வார், இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் விவசாய பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறுகிறார். மேலும் இலஞ்சம் ஒழிப்புத்துறை என்ன செய்கிறது என விவசாய பொதுமக்கள் புலம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சார்பதிவாளர் சக்திவேலுக்கு உறுதுணையாக அலுவலக உதவியாளர் முருகம்மாள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.1
- பர்கூர் பேரூராட்சி எம்ஜிஆர் நகரில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழா.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- காஞ்சிபுரம்: நேற்று (டிச.28) மாலை 6-7 மணிவரை நடைபெற்ற "Ask Your MLA" இன்ஸ்டாகிராம் நேரலையில், காஞ்சிபுரம் எம்.எல்.ஏ எழிலரசன் தொகுதி மக்களின் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளித்தார். மக்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த நிகழ்வு மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது1
- Post by 10491
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1