Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
Vinayagam Vinayagam
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
More news from Tiruchirappalli and nearby areas
- ஓம் நமசிவாய 🙏 https://youtube.com/@muthucreatorcom1
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு மருத்துவமனை அருகே அங்கன்வாடி பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி பொன்னமராவதி ஒன்றியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொன்னமராவதி பகுதியைச் சேர்ந்த சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.1
- வேடசந்தூர் சேனங்கோட்டை துணை மின் நிலையம் அருகில் இந்த மின்கம்பத்தில் செடி கொடிகள் மின் வயர்களில் சுற்றி கொண்டு உள்ளது இதனால் மின் கம்பத்தில் கீழே வருபவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த மின்கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றி கொடுக்க வேண்டுமென்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை.1
- பனி சீசனில் மக்கள் மகிழ்ச்சியுடன்.1
- வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருள்மிகு ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று அதிகாலை திருமஞ்சனம், சுப்ரபாதம், திருப்பாவை மற்றும் ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து 5 மணி அளவில் சொர்க்க வாசலுக்கு சிறப்பு பூஜைகள் செய்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டனர் அதன் பின்பு ஸ்ரீதேவி பூதேவியுடன் உற்சவர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீரங்கத்தில் உள்ள நம்பெருமாள் திருக்கோளத்தில் பரமபத வாசல் (சொர்க்க வாசல்) வழியாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது கூடியிருந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ரெங்கா ரெங்கா என கோஷங்களை எழுப்பி தரிசனம் செய்தனர்.1
- ஆண்டிப்பட்டியில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் பாரபட்சம் நிலவுவதாகவும் ஒரு சம்பிரதாயத்திற்காக மட்டும் ஆக்கிரமிப்பாக அற்றப்படுவதாகவும் "ஆண்டிபட்டியார் இராஜஹரிகாந்த் மக்கள் முன்னேற்ற இயக்க"த்தின் நிறுவனர்/ தலைவர் இராஜஹரிகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் சிறிய இடங்களில் மட்டுமே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து உள்ளவர்களை தொடர் கூட இல்லை என அவர் புகார் தெரிவிக்கிறார். அளந்து அடையாளம் இட்ட பல இடங்களில் அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருப்பதாகவும் மீண்டும் முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்றும் இராஜஹரிகாந்த் மாவட்ட நிர்வாகத்திற்கும் முதல்வருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாமரை கண்மாய் அருகே திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலையில் பைக் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதில் தேர்வு எழுதிவிட்டு திரும்பிய காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தெருவைச் சேர்ந்த முகமது (18), முகமது இப்ராஹீம் (18) ஆகிய 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- கன்னியாகுமாரி மாவட்டதிற்க்கு ஈரான், ரஷ்யா, சீனா போன்ற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டு பறவைகள்.1