logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அருவி நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

1 day ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
1 day ago

தென்காசி மாவட்டம் குற்றாலம் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் அருவி நீரில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா நடந்தது இதில் மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் தலைமையில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    1
    தென்காசி மாவட்டம்  கீழப்பாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா நடந்தது 
இதில் மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் தலைமையில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    17 min ago
  • தேனி: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தேனி மாவட்டம் தேனி நகரில் பழைய பள்ளிவாசல் அருகில் பெரியார் பட ஊர்வலம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் தி டலில் முடிவடைந்தது தலைமை பூமணிகண்டன் வரவேற்புரை லோ முத்துசாமி மாவட்ட துணை செயலாளர் முன்னிலை கருப்பு சட்டை நடராஜன் காப்பாளர் ரா வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அன்னக்கொடி *பங்கேற்ற* *தோழமை இயக்க* *அமைப்புகள்* மற்றும் *தோழர்கள்* *சிபிஎம்* வீரமணி மாவட்ட துணை செயலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் *விடுதலை* *சிறுத்தைகள் கட்சி* அன்பு வடிவேல் மாவட்ட பொருளாளர் நகர செயலாளர் காடுவெட்டி கருப்பு ஒன்றிய துணைச் செயலாளர் வீர சங்கிலி கண்ணன் சண்முகம் வீர தெய்வம் கண்ணன் இளம் சிறுத்தைகள் *ꜱᴅᴩɪ* நகரத் தலைவர் சையுதின் நகரச் செயலாளர் காதர் சுல்தான் நகர தலைவர் அன்சாரி *ஆதித்தமிழர்* *பேரவை* மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி பெ சுரேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் நீல கனலன் மேற்கு மாவட்ட செயலாளர் அதியர் மணி மாவட்டத் துணைச் செயலாளர் பிரதாபன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மாவட்ட நிதி செயலாளர் சரிதா நகர துணை செயலாளர் நாச்சியம்மாள் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பிரித்தா *தமிழ் புலிகள் கட்சி* மண்டல செயலாளர் சேகர் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பால தமிழரசு சவுடையன் பெருமாள் வினித் சங்கிலி மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் ஐய்யம்பட்டி உதயகுமார் ரஜினி மாரி *ஆதித்தமிழர் கட்சி* மாவட்ட செயலாளர் முல்லை அழகர் மாவட்ட அமைப்பாளர் மாரி சுரேஷ் மாவட்ட பொருளாளர் பி ராமசாமி ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சென்ராயன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மீசை முருகன் தேனி ஒன்றிய துணை சிவக்குமார் தேனி ஒன்றிய ஆலோசகர் பால் துறை ஆண்டிபட்டி ஒன்றிய இணைச் செயலாளர் அஜித்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ராமசாமி *திராவிட தமிழர்* *கட்சி* மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட தலைவர் வீர குரு பாலன் கருப்பசாமி திராவிட தமிழன் உள்ளிட்ட தோழர்கள் *மனிதநேய மக்கள்* *கட்சி* மாவட்ட செயலாளர் சேக் முகமது மாவட்ட தலைவர் அப்பாஸ் மந்திரி *புரட்சித் தமிழர் கட்சி* மாநில அமைப்பாளர் பொதுச் செயலாளர் அருந்தமிழ் அரசு சந்திரன் மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாவட்ட செயலாளர் *சமூக நல்லிணக்க* *பேரவை* முகமது சபி *ஆதித்தமிழர்* *முன்னேற்ற கழகம்* மாவட்ட செயலாளர் மதுரை வீரன் மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார் மற்றும் திராவிட கழகத் தோழர்கள் பெரியகுளம் முருகன் பெரியகுளம் ஆண்டவர் வீரபாண்டி மொத்தமாய் தோழர் நாகலட்சுமி உள்ளிட்ட *நூற்றுக்கும்* மேற்பட்ட தோழர்கள் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திடலில் பெரியார் உருவப்படத்திற்கு முன்பாக சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய செயலாளர் சென்ராயன் நன்றி கூறினார்...
    2
    தேனி: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம்

தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம்
தேனி மாவட்டம் தேனி நகரில் பழைய பள்ளிவாசல் அருகில் பெரியார் பட ஊர்வலம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர்
தி டலில் முடிவடைந்தது 
தலைமை பூமணிகண்டன்
வரவேற்புரை 
லோ முத்துசாமி மாவட்ட துணை செயலாளர் 
முன்னிலை
கருப்பு சட்டை நடராஜன் காப்பாளர்
ரா வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் 
பெரியார் பெருந்தொண்டர் அன்னக்கொடி
*பங்கேற்ற* *தோழமை இயக்க* *அமைப்புகள்* மற்றும் *தோழர்கள்* 
*சிபிஎம்* 
வீரமணி மாவட்ட துணை செயலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் 
*விடுதலை* *சிறுத்தைகள் கட்சி* 
அன்பு வடிவேல் மாவட்ட பொருளாளர் நகர செயலாளர் காடுவெட்டி கருப்பு
ஒன்றிய துணைச் செயலாளர் வீர சங்கிலி கண்ணன் சண்முகம் வீர தெய்வம்  கண்ணன் இளம் சிறுத்தைகள் 
*ꜱᴅᴩɪ* 
நகரத் தலைவர் சையுதின் நகரச் செயலாளர் காதர் சுல்தான் நகர தலைவர் அன்சாரி 
*ஆதித்தமிழர்* *பேரவை* 
மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி பெ சுரேஷ் 
வடக்கு மாவட்ட செயலாளர் 
நீல கனலன்  மேற்கு மாவட்ட செயலாளர் அதியர்  மணி 
மாவட்டத் துணைச் செயலாளர் பிரதாபன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மாவட்ட நிதி செயலாளர் சரிதா நகர துணை செயலாளர் நாச்சியம்மாள் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பிரித்தா 
*தமிழ் புலிகள் கட்சி* 
மண்டல செயலாளர் சேகர் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பால தமிழரசு சவுடையன் பெருமாள் வினித் சங்கிலி மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் ஐய்யம்பட்டி உதயகுமார் 
ரஜினி மாரி 
*ஆதித்தமிழர் கட்சி* 
மாவட்ட செயலாளர் முல்லை அழகர் மாவட்ட அமைப்பாளர் மாரி சுரேஷ் மாவட்ட பொருளாளர் பி ராமசாமி ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சென்ராயன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மீசை முருகன் தேனி ஒன்றிய துணை சிவக்குமார் தேனி ஒன்றிய ஆலோசகர் பால் துறை ஆண்டிபட்டி ஒன்றிய இணைச் செயலாளர் அஜித்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ராமசாமி
*திராவிட தமிழர்* *கட்சி* 
மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட தலைவர் வீர குரு பாலன் கருப்பசாமி திராவிட தமிழன் உள்ளிட்ட தோழர்கள்
*மனிதநேய மக்கள்* *கட்சி* 
மாவட்ட  செயலாளர் 
சேக் முகமது 
மாவட்ட தலைவர் அப்பாஸ் மந்திரி 
*புரட்சித் தமிழர் கட்சி* 
மாநில அமைப்பாளர் பொதுச் செயலாளர் அருந்தமிழ் அரசு சந்திரன் மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாவட்ட செயலாளர் 
*சமூக நல்லிணக்க* *பேரவை*
முகமது சபி 
*ஆதித்தமிழர்* *முன்னேற்ற கழகம்* 
மாவட்ட செயலாளர் 
மதுரை வீரன் மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார் 
மற்றும் 
திராவிட கழகத் தோழர்கள் பெரியகுளம் முருகன் பெரியகுளம் ஆண்டவர் வீரபாண்டி மொத்தமாய் தோழர் நாகலட்சுமி 
உள்ளிட்ட *நூற்றுக்கும்* மேற்பட்ட தோழர்கள் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து 
கொண்டு 
பழைய 
பேருந்து நிலையம் அருகில் உள்ள  அம்பேத்கர் திடலில் பெரியார் உருவப்படத்திற்கு முன்பாக
சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
நிகழ்ச்சியின் முடிவில்
ஒன்றிய செயலாளர் சென்ராயன் நன்றி கூறினார்...
    user_நெல்லை வீரபாண்டியன்
    நெல்லை வீரபாண்டியன்
    Local News Reporter பாளையங்கோட்டை, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  விநாயகர் சிலை ஊர்வலம்  நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு,  நாலாட்டின்புத்தூர் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்  நடைபெற்றது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் மெயின் ரோடு,கிருஷ்ணன் கோவில் ரோடு, புதுக்கிராமம்,எட்டையாபுரம் ரோடு, வழியாக அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் வந்தடைந்தன. இதில் பாஜக, இந்து முன்னணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் இன்று மாலை கோவில்பட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
    1
    கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  விநாயகர் சிலை ஊர்வலம் 
நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு,  நாலாட்டின்புத்தூர் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள்  பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம்  நடைபெற்றது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே இருந்து புறப்பட்ட  ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் மெயின் ரோடு,கிருஷ்ணன் கோவில் ரோடு, புதுக்கிராமம்,எட்டையாபுரம் ரோடு, வழியாக அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் வந்தடைந்தன. இதில் பாஜக, இந்து முன்னணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள்  இன்று மாலை கோவில்பட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தூத்துக்குடியில் 916 தங்க நகையில் கலப்படம்.5 பவுன் தாலிச்சங்கிலியில் தங்கம் அல்லாத உலோகம் கலந்திருப்பதாக புகார். வேலவன் ஜுவல்லர்ஸ் மீது விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.
    1
    தூத்துக்குடியில் 916 தங்க நகையில் கலப்படம்.5 பவுன் தாலிச்சங்கிலியில் தங்கம் அல்லாத உலோகம் கலந்திருப்பதாக புகார்.
வேலவன் ஜுவல்லர்ஸ் மீது விசாரணை நடத்தக் கோரி
மாவட்ட ஆட்சியரிடம் மனு.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.  ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்   ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது.  ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.  ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு  எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது.  விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில்     விநாயகர்   சிலை    ஊர்வலம் நடைபெற்றது. 

ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்   ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது. 
ஸ்ரீவில்லிபுத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. 
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 23 சிலைகள் ராமகிருஷ்ணபுரம் ஆனந்த விநாயகர் கோயிலுக்கு  எடுத்துவரப்பட்டு, அங்கிருந்து பேருந்து நிலையம், ஆத்து கடை தெரு, சின்ன கடை பஜார், ஆண்டாள் கோவில் ரத வீதிகள், மணிக்கூண்டு, பேருந்து நிலையம் மற்றும் நகரின் முக்கிய பகுதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருவண்ணாமலை கோனேரி குளம் கண்மாயில் விஜர்சனம் செய்யப்பட்டது. 
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு விருதுநகர் எஸ்பி கவுதம் கோயல் தலைமையில் டிஎஸ்பி பாலசுந்தரம் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    18 hrs ago
  • தூத்துக்குடி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    1
    தூத்துக்குடி  குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை 
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர்.
மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.
விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன.
கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    51 min ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை 19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில் இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும். இதனை முன்னிட்டு இன்று காலையில் ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை , கிளி, பரிவட்டம் உள்ளிட்டவைகள் திருப்பதி பிரம்மோற்சவ விழாவிற்கு புறப்பட்டு சென்றது. வரும் 19 ம் தேதி சனிக்கிழமை கருட சேவையன்று மோகினி அலங்காரத்தில் இருக்கும் பெருமாளுக்கு சாற்றப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்களைந்த மாலை  திருப்பதியில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின்  முக்கிய நிகழ்வான கருட சேவையன்று பெருமாளுக்கு சாற்றப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் கருடசேவை  19ஆம் தேதி நடைபெற உள்ளது. கருடசேவையின் மோகினி அலங்காரத்தில்  இருக்கும் மலையப்பசாமி எனப்படும் பெருமாளுக்கு சாற்றபடுவதர்காக ஸ்ரீ ஆண்டாளுக்கு சூடிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவைகள் திருப்பதி புறப்பட்டு சென்றது. முன்னதாக நாளை வெள்ளிக்கிழமை (18 ஆம் தேதி) அன்று மாலை தோமாலை சேவையில் திருப்பதி மூலவருக்கு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி உள்ளிட்டவைகள் சாற்றப்படும்.
இதனை முன்னிட்டு இன்று காலையில்  ஸ்ரீ ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடிபெற்றது. தொடர்ந்து மாலைக் கிளி பரிவட்டம் உள்ளிட்டவர்களை பெற்றுக்கொண்ட ஸ்தானிகர் கிச்சப்பன் திருக்கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து காரில் வைத்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    2 hrs ago
  • தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் சுரண்டை நகராட்சி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பள்ளி தலைமையாசிரியர் மரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் பள்ளி மாணவர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்
    1
    தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை டிடிடிஏ நடுநிலைப் பள்ளியில் சுரண்டை நகராட்சி சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி சுகாதார ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமை வகித்தார் தூய்மை இந்தியா திட்ட ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பள்ளி தலைமையாசிரியர் மரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரி தாளாளர் ராஜகுமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார் பள்ளி மாணவர்கள் போதை தடுப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.