logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூரில் தெப்பத்தேர் உற்சவம் மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

5 hrs ago
user_Vel
Vel
திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
5 hrs ago

திருப்பூரில் தெப்பத்தேர் உற்சவம் மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்றது திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    1
    திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற்றது. 27 28 மற்றும் 29ஆம் தேதிகளில் தேர் ரத வீதிகளில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று தெப்பத்தேர் உற்சவம் நடைபெற்றது. சோமஸ்கந்தர் தெப்பத்தேரில்  எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
    user_Vel
    Vel
    திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இடம் ஆனைமலை பொள்ளாச்சி!
    1
    சனிக்கிழமை அன்று அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இடம் ஆனைமலை பொள்ளாச்சி!
    user_Varun pradeep B
    Varun pradeep B
    Political party office Coimbatore South, Tamil Nadu•
    9 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    9 hrs ago
  • வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எடப்பாடியில் நடைபெற்றது... தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது... கொடி அணிவகுப்பானது எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கொடி அணிவிப்பானது முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளாண்டிவலசு பகுதியில் நிறைவடைந்தது... முன்னதாக கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபடும் போது கலவரத்தை அடக்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்...
    1
    வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மற்றும் பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி எடப்பாடியில் நடைபெற்றது...
தமிழக முழுவதும் 2026 சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது நாளை மறுநாள் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயுதப்படை காவல்துறையினர் மற்றும் காவல்துறையினர் வஜ்ரா வாகனத்துடன் கொடி அணிவகுப்பு நடைபெற்றது...
கொடி அணிவகுப்பானது எடப்பாடி காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது. எடப்பாடி பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்ட கொடி அணிவிப்பானது முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளாண்டிவலசு பகுதியில் நிறைவடைந்தது...
முன்னதாக கூட்டம் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபடும் போது கலவரத்தை அடக்குவது தொடர்பாக பொதுமக்களுக்கு செயல் விளக்கம் செய்து காமித்து போலீசார் விழிப்புணர்வு செய்தனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    13 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர். பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஒன்றியத்திற்குட்பட்ட தென்னம்பட்டி மற்றும் பிலாத்து ஊராட்சி ஆண்டிபட்டி பகுதியில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று காலை நடைபெற்றன.
இதன் ஒரு பகுதியாக, ஊர் பொதுமக்கள் கையில் தீச்சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பாரம்பரிய முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வு கிராம மக்களின் உற்சாகத்துடன் சிறப்பாக அமைந்தது.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    12 hrs ago
  • நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
    1
    நாமகிரிப்பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் சித்திரை மாத திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு பல்வேறு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வாக, நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த விழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • Post by Kali
    1
    Post by Kali
    user_Kali
    Kali
    சேலம், சேலம், தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by G.thangarasu
    1
    Post by G.thangarasu
    user_G.thangarasu
    G.thangarasu
    Bus company Palani, Dindigul•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.