CPI(M) தேனி தாலுகா குழு சார்பில் சாமதர்மபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட் தேனி தாலுகா குழு சார்பில் மாவட்ட குழு தலைவர் ஜெயபாண்டி தலைமையில் தேனி சமதர்மபுரத்தில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தேனி நகர் புறவழிச்சாலையை திறந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ரோடு தெருவிளக்கு குடிநீர் குப்பைகளை அகற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தாலுகா செயலாளர் தர்மர் வெங்கடேசன் நாகராஜன் ஆறுமுகம் தர்மர் வெண்மணி அண்ணாமலை முருகன் சத்தியா மற்றும் தேனி தாலுகா குழு உறுப்பினர்கள் வீரமணி முத்துக்குமார் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
CPI(M) தேனி தாலுகா குழு சார்பில் சாமதர்மபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட் தேனி தாலுகா குழு சார்பில் மாவட்ட குழு தலைவர் ஜெயபாண்டி தலைமையில் தேனி சமதர்மபுரத்தில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தேனி நகர் புறவழிச்சாலையை திறந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ரோடு தெருவிளக்கு குடிநீர் குப்பைகளை அகற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தாலுகா செயலாளர் தர்மர் வெங்கடேசன் நாகராஜன் ஆறுமுகம் தர்மர் வெண்மணி அண்ணாமலை முருகன் சத்தியா மற்றும் தேனி தாலுகா குழு உறுப்பினர்கள் வீரமணி முத்துக்குமார் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்
- CPI(M) தேனி தாலுகா குழு சார்பில் சாமதர்மபுரத்தில் மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடந்தது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் சிஸ்ட் தேனி தாலுகா குழு சார்பில் மாவட்ட குழு தலைவர் ஜெயபாண்டி தலைமையில் தேனி சமதர்மபுரத்தில் 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு இயக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் தேனி ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தியும் தேனி நகர் புறவழிச்சாலையை திறந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும் என்றும் தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ரோடு தெருவிளக்கு குடிநீர் குப்பைகளை அகற்றி மக்களின் அடிப்படைத் தேவைகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தெருமுனை கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மாவட்டச் செயலாளர் ராமச்சந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தாலுகா செயலாளர் தர்மர் வெங்கடேசன் நாகராஜன் ஆறுமுகம் தர்மர் வெண்மணி அண்ணாமலை முருகன் சத்தியா மற்றும் தேனி தாலுகா குழு உறுப்பினர்கள் வீரமணி முத்துக்குமார் ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்1
- ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவு சபரிமலை நடை அடைப்பு ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவு அடைக்கப்பட்டது பிரசித்தி பெற்ற சபரிமலை நடை அடுத்து மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறப்பு!! * "ஓணம் பண்டிகை" சிறப்பு பூஜைகள் நிறைவுற்று பிரசித்தி பெற்ற சபரிமலை நடை அடைக்கப்பட்டது. * நடை திறக்கப்பட்ட ஆகஸ்ட் 24ம் தேதியிலிருந்து சபரிமலை தந்திரி பிரம்மதத்தன் முன்னிலையில் மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி வழக்கமான பூஜைகள் செய்தார். * திருவோண நட்சத்திர தினமான ஆகஸ்ட் 26ம் தேதி "ஓணம் பண்டிகை" நாளன்று சிறப்பு பூஜைகள் நடந்தன. * இரு முடியோடு 18ம் படியேறி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். * ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைகள் நிறைவுற்று இன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) இரவு 10 மணிக்கு "ஹரிவராசனம்" பாடி நடை அடைக்கப்பட்டது. * அடுத்து மலையாள "கன்னி" மாதம் மற்றும் தமிழின் "புரட்டாசி" மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக செப்டம்பர் 16ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படுகிறது. * செப்டம்பர் 21ஆம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடக்கும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போடு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1
- நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த அறநிலையத்துறை மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் கும்பாபிஷேகவிழா . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஓடைத்தெருவில் அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் முத்தாலம்மன் கோவில்கள் அமைந்துள்ளது . இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற ஆகம விதிப்படி அறநிலையத்துறை சார்பில் இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது . முன்னதாக இக்கோவில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு கடந்த புதன்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது . அதன்பின்பு வாஸ்து சாந்தியும் முதல் காலயாக பூஜையும் நடைபெற்று இரண்டாவது நாளான நேற்று இரண்டாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்ற நிலையில் மாலையில் மூன்றாம்கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது . இன்று காலை பொங்கல்வைத்து நான்காம்கால யாகசாலைபூஜை நடைபெற்றது . அதன் பின்பு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 48 நாட்கள் விரதமிருந்த பக்தர்கள் மூலம் நாதஸ்வரம் மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பாடாகி சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் ஓத 108 புனித திருத்தலங்களில் இருந்து சேகரித்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கலசத்தின் மீது தெளிக்கப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது . அப்போது வானத்தில் கருடன் கோவிலை வலம்வந்து ஆசி வழங்கியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் ஆண்டிபட்டி அறநிலையத்துறை அதிகாரிகள் ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்1
- திண்டுக்கல்லை அடுத்துள்ள அகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா ஐப்பசி மாதம் நடைபெறுவது வழக்கம். ஆனால் திருவிழா நடத்துவதற்காக பல்லியிடம் சகுணம் கேட்பது வழக்கம். அதற்காக ஊர் பொதுமக்கள் கோவில் வளாகத்தின் வலது புற பெண் பூதம் முன் அமர்ந்து பல்லியிடம் சகுணம் கேட்பர். இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சகுணம் கிடைக்காததால் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை இரண்டாவது முறையாக பல்லியிடம் சகுணம் கேட்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்1
- ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடர்பாக விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் அறிவிப்பு மதுரை மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 'FQL Trading Wallet' என்ற ஆன்லைன் செயலி மூலம் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் (USDT) முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தினசரி அதிக லாபம் ஈட்டலாம் என்றும் ஆசைவார்த்தைகள் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. நிதி மோசடி தொடர்பாக மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இதுவரை நிதி மோசடி வழக்கில் தொடர்புடைய 12 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அவர்களது பாஸ்போர்ட் முடக்குவதற்கும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நிதி மோசடியில் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்த பொதுமக்களுக்கு, அவர்கள் இழந்த பணத்தை மீட்டு தருவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புகார் அளிக்கும் வசதி இச்செயலியின் மூலம் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், புகார் அளிப்பதற்காக மதுரைக்கு நேரில் வர் வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அருகிலுள்ள காவல் நிலையத்திலோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ நேரடியாக புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.1
- திண்டுக்கல் நத்தம் அருகே நூதன பண மோசடி தொடர்ந்து நத்தம் பகுதியில் பதட்டம் காவல்துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது.3
- RR AARI WORK, Aari Work, Aari Embroidery, Aari Blous🙂 RR AARI WORK1
- தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான பசுமை குழு கூட்டம் நடந்தது தேனி மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் விடுபட்ட வீடுகளில் உரிமையாளர்கள் உடனடியாக தங்கள் வீடுகள் பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்கள் வீடுகளில் உள்ளவர்களின் விவரங்கள் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் அதற்காக அந்தந்த பகுதி வட்டாட்சியர் நகராட்சி ஆணையாளர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் வைத்தியநாதன் மாவட்ட அளவில் நடந்த பசுமை குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்1