Shuru
Apke Nagar Ki App…
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு ஐயா செட்டியார் வீதியில் குப்பைகள் மழை போல் தேங்கியுள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Gobi Ponnusamy
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ஏழாவது வார்டு ஐயா செட்டியார் வீதியில் குப்பைகள் மழை போல் தேங்கியுள்ளது இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுவதோடு மிகவும் துர்நாற்றம் வீசுகிறது ஆகவே காங்கேயம் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
More news from Tiruppur and nearby areas
- கோவை மாவட்டம் மைலம்பட்டி ராஜீவ்காந்தி நகர் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து டாஸ்மாக் கடையை காலி செய்த அதிகாரிகள்.1
- போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்1
- வேடசந்தூர் பகுதியில் பொங்கல் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறார்கள் கரும்பு , மஞ்ச கொத்து,பூழப்பூ , பழங்கள், பூ என பல்வேறு ஜாமான்கள் வாங்கி வருகின்றனர் இதனால் அப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது .1
- அழகான பாடல். அற்புதமான காட்சி அமைப்புகள்.1
- காவிரி கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு திண்டுக்கல்லுக்கு 3 நாட்கள் குடிநீர் விநியோகம் கட் திண்டுக்கல் காவிரி கூட்டு குடிநீர் லைனில் கரூர் வெள்ளியணை துணை மின் நிலையம் அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாயில் பெரும் உடைப்பு இதனால் குழாய் பாதையை மாற்றி அமைக்கும் வரை திண்டுக்கல், நத்தம், அகரம், தாடிக்கொம்பு, வடமதுரை, அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு 3 நாட்களுக்கு (14,15,16) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என குடிநீர் திட்ட ஊழியர்கள் கூறியுள்ளனர்1
- எடப்பாடியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி நடைபெற்றது... தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, சேலம் மாவட்டம் எடப்பாடி காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஓவியப்போட்டி எடப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஓவிய போட்டியானது காவல் ஆய்வாளர் பேபி தலைமையில் நடைபெற்றது... மேலும் இந்த ஓவியப் போட்டியில் வாகனம் ஓட்டும்போது செல்போனில் பேசக்கூடாது,ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்,அதிக வேகமாக செல்ல கூடாது, சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு குறித்து மாணவிகள் ஓவியத்தை வரைந்தனர்... மேலும் சாலை விபத்து குறித்து பள்ளி மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் எடுத்துக் கோரி பேசினார். அதன் பின்னர் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.இதில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்ரீராம், தலைமை ஆசிரியர் செந்தில் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்...1
- நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அத்தனூரில் மார்கழி மாத நிறைவு பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றன. தினமும் அதிகாலையில் திருவாசகம் தேவாரம் பாடல்களை பாடி திருவீதி உலா பஜனை நடைபெற்று வந்த நிலையில் இன்று இறுதி பஜனை விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தன1
- இரவு வணக்கம்1