#ChitlapakkamInNews Thanks to Tambaram S R RAJA MLA sir for monitoring the infra work closely at Varadaraja theater junction. When new infra is done we would like to see old issues are cleared. The road encroachments is a menace in many streets. The new SWD and road work must ensure this is set right. Thanks. Storm water drains must be done in a way that these can become proper walkways for residents. #MakingChitlapakkamBetter. —- *கலைஞர் செய்திகளில்...* தாம்பரம் மாநகரம், *செம்பாக்கம் தெற்கு பகுதி*, 34வது & 43வது வட்டத்தில் உள்ள *சிட்லபாக்கம் வரதராஜா திரையரங்கு சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிய ரவுண்டானா மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி* மற்றும் *பாலாஜி அவென்யூ இடுகாட்டில் நவின எரிவாயு தகன மேடையை, சுற்றுசுவர், மரக்கழிவகள்* ஆகியவற்றை தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு.*S.R.ராஜா.M.L.A.,* அவர்கள் *நேரில் பார்வையிட்டார்*.