சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அன்புராஜ் தலைமையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எஸ் பி சண்முகநாதன் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, வண்டானம் கருப்பசாமி, அழகர்சாமி, போடு சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் நித்திஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் பத்மாவதி கழகசுந்தரம், ஜெயந்தி சரவணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் சண்முகனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோவிந்தராஜன், வெங்கடேஷ், மாரிமுத்து, ரமேஷ்பாண்டியன், அருண்குமார், செந்தில், விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அன்புராஜ் தலைமையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எஸ் பி சண்முகநாதன் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, வண்டானம் கருப்பசாமி, அழகர்சாமி, போடு சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் நித்திஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் பத்மாவதி கழகசுந்தரம், ஜெயந்தி சரவணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் சண்முகனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோவிந்தராஜன், வெங்கடேஷ், மாரிமுத்து, ரமேஷ்பாண்டியன், அருண்குமார், செந்தில், விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தமிழக வெற்றி கழகத்தின் வடக்கு மாவட்ட சார்பில் தமிழக வெற்றி கழக வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1
- உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.1
- விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் அதிருப்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை1
- ஓடிடியில் வெளியான சூர்யாவின் படம்: முடிக்கப்படாத காட்சிகளால் ட்ரோலில் சிக்கிய விஸ்வநாத் & சன்ஸ்! நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. விஎஃப்எக்ஸ் (VFX), கலர் கிரேடிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் சரிபார்க்காமல் அரைகுறையான காட்சிகளைப் படக்குழுவினர் ஓடிடிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல காட்சிகளில் குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரிவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இது போன்ற அடிப்படை தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கூடவா கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.1
- பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். பள்ளிக்கரணை பகுதியில் கடுமையான மழைநீரின் பின்னர் நீர்வழி சரியாக செயல்படாததால், நீர் நகராமல் வீடுகளில் சேர்ந்து குடியிருப்பாளர்களுக்கு பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நிலையான நீர் வீடுகளின் உள்ளே புகுந்து, சுத்தி மற்றும் குடிநீர் பயன்பாட்டை பாதித்து, தினசரி வாழ்க்கையை கடினமாக்கியுள்ளது. இந்த நிலைமையைக் குறித்து உள்ளூர் குடியிருப்பாளர்கள் நகராட்சி மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை உடனடி நடவடிக்கை எடுத்து, நீர்வழிகளை சுத்தம் செய்து, நீர் வெளியேற்றம் செய்யுமாறு வேண்டியுள்ளனர். அதிக மழைநீர் தொடர்ந்தும்பள்ளிக்கரணை பகுதியில் மழைநீர் சரியாக பாயாததால் வீடுகளில் நீர் சேர்ந்து, குடியிருப்பாளர்கள் அவசர உதவி கோருகின்றனர். வருவதால், நீர்வழி சீரமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் அவசரமாக அமல்படுத்தப்பட வேண்டும். ஒளிப்பதிவு க்கு நன்றி!2
- தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்ட சார்பில் கோவில்பட்டி அருகே தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் அமைந்துள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய அன்புராஜ் தலைமையில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் எஸ் பி சண்முகநாதன் கலந்து கொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,ஒன்றிய செயலாளர்கள் பழனிச்சாமி, வண்டானம் கருப்பசாமி, அழகர்சாமி, போடு சாமி, நகரச் செயலாளர் விஜய பாண்டியன், இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசன், வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணை தலைவர் நித்திஷ் கண்ணா, மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் பத்மாவதி கழகசுந்தரம், ஜெயந்தி சரவணன், எம்ஜிஆர் இளைஞர் அணி நகரச் செயலாளர் வேல்முருகன், நகர மன்ற உறுப்பினர் செண்பகமூர்த்தி, அம்மா பேரவை மாவட்ட இனச் செயலாளர் சண்முகனி, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சாமி ராஜ், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கோவிந்தராஜன், வெங்கடேஷ், மாரிமுத்து, ரமேஷ்பாண்டியன், அருண்குமார், செந்தில், விஜயகுமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு தியாகி இமானுவேல் சேகரனாரின் திருவருட்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1