logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சி அக்டோபர் 20 தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

11 hrs ago
user_Moorthy
Moorthy
Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
11 hrs ago

பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சி அக்டோபர் 20 தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சி அக்டோபர் 20 தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    1
    பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
பொள்ளாச்சி அக்டோபர் 20
தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து 
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    11 hrs ago
  • உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    1
    உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு!
உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
    user_SELVA
    SELVA
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
    12 hrs ago
  • சென்னையில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய நீரை அகற்றும் பணியை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டு உடனுக்குடன் நீரை அகற்ற உத்தரவு.
    1
    சென்னையில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய நீரை அகற்றும் பணியை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டு உடனுக்குடன் நீரை அகற்ற உத்தரவு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    54 min ago
  • "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! ​ கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். ​ தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. ​புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.
    1
    "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்!
"அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்!
கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி!
​ கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.
விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது.
குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார்.
​
தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது.
​புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.
    user_Sekaran
    Sekaran
    Local News Reporter Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • கோவையில் 400 ஆண்டு பாரம்பரிய சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்! விஜயதசமியை முன்னிட்டு கோவையில் உள்ள பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பாரம்பரியத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்விழாவில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் கத்தியால் லேசாக வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை சாய்பாபா கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பூ மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி வழியாகச் சென்று ஐந்து மூக்கு பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
    1
    கோவையில் 400 ஆண்டு பாரம்பரிய சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!
விஜயதசமியை முன்னிட்டு கோவையில் உள்ள பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பாரம்பரியத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்விழாவில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் கத்தியால் லேசாக வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அதிகாலை சாய்பாபா கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பூ மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி வழியாகச் சென்று ஐந்து மூக்கு பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
    user_Kovai fast
    Kovai fast
    கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    1
    திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 3வது நாளாக தொடர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மூன்றாவதுநாளாக தொடர் தடை அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவி பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    1
    சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 3வது நாளாக தொடர் தடை 
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மூன்றாவதுநாளாக தொடர் தடை 
அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவி பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது.
மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான 
அரிசி பாறை, ஈத்தக்காடு,
தூவானம் அணை,
வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால்  அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர்.
மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு  வெளியிட்டுள்ளனர்.
சுருளி அருவிப்பகுதியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    38 min ago
  • பொள்ளாச்சி எடுத்தேன் கிணத்துக்கடவு பகுதியில் ஊட்டிய கடைகளில் தொடர் திருட்டு ஈடுபட்ட நான்கு பேரிடம் காவல்துறை விசாரணை 20:10:2026 Plc theft case accused Arrest பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நள்ளிரவில் கடைகளின் பூட்டுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி.அக்டோபர்.20 பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் பூட்டிய கடைகளை குறிவைத்து மர்ம நபர்கள் பூட்டுகளை உடைத்து கடைக்குள் இருந்த பொருட்களை திருடி வருவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசாரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்தனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் பூட்டிய கடைகளை தொடர்ந்து நோட்டா மிட்டு பூட்டுகளை உடைத்து திருடி வந்த கும்பலை கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தேடி வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் பகுதியில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் பூட்டிய கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    பொள்ளாச்சி எடுத்தேன் கிணத்துக்கடவு பகுதியில் ஊட்டிய கடைகளில் தொடர் திருட்டு ஈடுபட்ட நான்கு பேரிடம் காவல்துறை விசாரணை
20:10:2026 Plc theft case accused Arrest
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் நள்ளிரவில் கடைகளின் பூட்டுகளை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். 
பொள்ளாச்சி.அக்டோபர்.20
பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில தினங்களாக இரவு நேரத்தில் பூட்டிய கடைகளை குறிவைத்து  மர்ம நபர்கள் பூட்டுகளை உடைத்து கடைக்குள் இருந்த பொருட்களை திருடி வருவது தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 
இது தொடர்பாக கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கண்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசாரிடம் தொடர்ந்து புகார்கள் அளித்தனர்.
இந்த நிலையில் இரவு நேரத்தில் பூட்டிய கடைகளை தொடர்ந்து நோட்டா மிட்டு பூட்டுகளை உடைத்து திருடி வந்த கும்பலை கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து தேடி வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அன்னூர் பகுதியில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் என நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். 
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் பூட்டிய கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்ட நான்கு பேரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Moorthy
    Moorthy
    Local News Reporter பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.