Shuru
Apke Nagar Ki App…
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
சி விநாயகம் பாமக ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்
More news from தமிழ்நாடு and nearby areas
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- காஞ்சிபுரம் மாநகராட்சியில் மக்கள் மன்றத்தின் சார்பில் பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாநகராட்சி காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் கங்கை கொண்டான் மண்டபம் பகுதியில் அமைந்துள்ள பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 148 வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தின் சார்பில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.நிகழ்ச்சிகள் மக்கள் மன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.2
- அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுகிறது.நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலான இத்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழாவில் அனைத்து வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்பட்டதால் பக்தகோடிகள் பெரு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- தார் சாலை மோசம்: பள்ளிக்குச் செல்ல வேண்டிய மாணவர்கள் கையில் மண்வெட்டி! போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதால் மாணவர்களே சாலையை சீரமைக்கும் அவல நிலை கிருஷ்ணகிரி மாவட்டம், தளி வட்டாரத்தில், பள்ளிக்குச் செல்லும் தார் சாலை மோசமான நிலையில் இருப்பதால், பள்ளி பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலையில் ஏற்பட்டுள்ள சேதம் மற்றும் மண், கற்கள் நிறைந்த பகுதிகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களே சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. பள்ளிப் புத்தகங்களை கையில் ஏந்தி கல்வி கற்க வேண்டிய மாணவர்களின் கைகளில் மண்வெட்டி ஏந்தும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சாலையின் நிலையை உடனடியாக ஆய்வு செய்து, அவசரகால அடிப்படையில் சாலையை சீரமைத்து, பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடையில்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ்குமார், I.A.S. அவர்களின் கவனத்திற்கு: மாணவர்கள் சாலை சீரமைக்கும் நிலை மீண்டும் ஏற்படாத வகையில், சம்பந்தப்பட்ட துறையினர் மூலம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். “பள்ளிப் புத்தகம் கையில் இருக்க வேண்டிய நேரத்தில்… மண்வெட்டி ஏன்?”1
- தவெக மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர் சென்னை இராயபுரம் தொகுதிக்குட்பட்ட கல்லறை சாலையில் தமிழக வெற்றி கழகம் வடசென்னை வடக்கு தெற்கு மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட செயலாளர் கட்பீஸ் கே.விஜயராகவன் தலைமையில் நடைபெற்றது. இதில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே. வி.விஜயதாமு கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட பகுதி வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.3
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- #gmnews மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில்108 ஜாதிகளுக்கு 21 வன்னியர்கள் போராட்டக் களத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் பெற்றுத்தந்த MBC கோட்டாவில் இதில் பயனடைந்த 107 ஜாதிகளும் இன்றைக்கு லட்சக்கணக்கான பேர் வேலைக்கு அரசு சென்றுள்ளனர் ஐயாவுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒருவரும் வருவதில்லை காரணம் நன்றி மறந்தார்கள் ஐயா நினைத்திருந்தால் வன்னியருக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு பெற்றிருக்கலாம் தனக்கு கிடைத்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அன்றே அறிவித்த சமத்துவ போராளி மருத்துவர் ஐயா ஆனால் இன்றைக்கு MBC கோட்டாவில் #gmnews மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் இட ஒதுக்கீடு போராட்டத்தில்108 ஜாதிகளுக்கு 21 வன்னியர்கள் போராட்டக் களத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் பெற்றுத்தந்த MBC கோட்டாவில் இதில் பயனடைந்த 107 ஜாதிகளும் இன்றைக்கு லட்சக்கணக்கான பேர் வேலைக்கு அரசு சென்றுள்ளனர் ஐயாவுக்கு ஒரு கஷ்டம் என்றால் ஒருவரும் வருவதில்லை காரணம் நன்றி மறந்தார்கள் ஐயா நினைத்திருந்தால் வன்னியருக்கு மட்டும் தனி இட ஒதுக்கீடு பெற்றிருக்கலாம் தனக்கு கிடைத்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அன்றே அறிவித்த சமத்துவ போராளி மருத்துவர் ஐயா ஆனால் இன்றைக்கு MBC கோட்டாவில் அரசு பணியில் லட்சக்கணக்கான பேர் உள்ளதற்கு காரணம் மருத்துவர் ஐயா இதனால் பயனடைந்த அரசு ஊழியர்கள் அவர்கள் சாப்பிடும் போது அரிசியில் கூட அய்யாவை நீக்க வேண்டும்... அதேபோல் 108 ஆம்புலன்ஸை இந்தியாவில் அறிமுகம் செய்து வருடத்திற்கு கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவோம் உலக நாடு பாராட்டும் 108 ஆம்புலன்ஸ் சேவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் நன்றி கெட்ட உலகம் இது எல்லாம் எந்த நல்லதை செய்தாலும் அதை அதை ஏற்றுக் கொள்ளாதது போல் நடிப்பார்கள் இதுதான் இன்றைய உலகம் இப்படிக்கு பசுமை அறக்கட்டளை தலைவர் மற்றும் உலக பசுமை பாதுகாப்பு கட்சியின் மாநில தலைவர் மற்றும் தமிழ்நாடு கனிம வள பாதுகாப்பு படை தலைவர் சூழலியல் ஆர்வலர் முனைவர் பசுமை சீனிவாசன் கருத்து #gmnews1