மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* *ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது* சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான் நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.

- மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* *ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது* சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான் நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.1
- மருது சகோதரர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்... மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு இன்று ( அக்.27) அவரது குருபூஜையை முன்னிட்டு சோலை அழகுபுரம், அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி சென்றனர்.1
- தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?1
- காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .1
- நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- நேரம் தவறி இயக்கப்படும் பேருந்தால் மக்கள் அவதி; தேவகோட்டை-மானகிரி வழியாக மதுரை செல்லும் பேருந்து காலியாகச் செல்லும் அவலம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மானகிரி வழியாக மதுரை செல்லும் அரசுப் பேருந்து, அட்டவணைப்படி சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக, பல நாட்கள் பேருந்து பயணிகள் இன்றிக் காலியாகவே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பேருந்து தினசரி காலை 7.50 மணிக்கு தேவகோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இன்று அந்தப் பேருந்து காலை 9.20 மணிக்குத்தான் புறப்பட்டது. நேர மாற்றம் மற்றும் பேருந்து மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அதில் பயணிகளே இல்லாமல் காலியாகச் சென்றதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளனர். தேவகோட்டை, மானகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை செல்லும் மாணவர்கள், விவசாயிகள், அரசு அலுவலகத்தினர் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்தப் பேருந்தையே நம்பியுள்ளனர். ஆனால், நேரம் தவறி இயக்கப்படுவதால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பேருந்து நேரம் தவறுவதற்குக் காரணம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழிவிடுவதற்காகவா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்கான சேவையை முறையாகச் செய்ய வேண்டுமே தவிர, தனியார் நலனைப் பாதுகாக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பேருந்து தினசரி சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்தை முறையான நேரத்தில் இயக்கித் தர வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.1
- மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பிய சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- திண்டுக்கல்லில் பெற்றோர் கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை திண்டுக்கல், பழனி ரோடு, அஜிஸ்சாகிப் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் வருண்ஜெய்(14) இவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பெற்றோர்கள் கண்டித்ததால் வருண்ஜெய் மன உளைச்சலில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி சார்பு ஆய்வாளர் நாராயணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வருண்ஜெய்-ன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்2