logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி ​மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பிய சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14 hrs ago
user_ALAKESHWARAN
ALAKESHWARAN
Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
14 hrs ago

மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி ​மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பிய சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* *ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது* சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான் நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.
    1
    மதுரை மாவட்டம் 
திருமங்கலம்
உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி*
மதுரை மாவட்டம் 
திருமங்கலம்
உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி*
*ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது*
சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். 
அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: 
வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான்  நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • மருது சகோதரர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்... மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு இன்று ( அக்.27) அவரது குருபூஜையை முன்னிட்டு சோலை அழகுபுரம், அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி சென்றனர்.
    1
    மருது சகோதரர்களின் சிலைக்கு பாலபிஷேகம் செய்த பெண்கள்...
மதுரை  மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் உள்ள  மருது பாண்டியர்கள் சிலைக்கு இன்று ( அக்.27) அவரது குருபூஜையை முன்னிட்டு சோலை அழகுபுரம், அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர் ஆகிய நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து மருது சகோதரர்கள் சிலைகளுக்கு பாலபிஷேகம் செய்து மரியாதை செலுத்தி சென்றனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    10 hrs ago
  • தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?
    1
    தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம்
தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .
    1
    காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர்.
மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர்.
ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின்  திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு  அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .
    user_குமார்
    குமார்
    Local News Reporter காரியாபட்டி, விருதுநகர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • நத்தம் அருகே சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சிவகங்கை மாவட்டம், ஏ.காளாப்பூர் பகுதியைச் சேர்ந்த கபிலன் (43), அவரது மனைவி ருத்திரா(34) மற்றும் மகன்கள் பிரணவ் (13), அபினோவ் (5) ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து சிங்கம்புணரி நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கபிலன் ஒட்டி வந்தார். அப்போது, நத்தம் சேர்வீடு பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    நத்தம் அருகே சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சிவகங்கை மாவட்டம், ஏ.காளாப்பூர் பகுதியைச் சேர்ந்த கபிலன் (43), அவரது மனைவி ருத்திரா(34) மற்றும் மகன்கள் பிரணவ் (13), அபினோவ் (5) ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து சிங்கம்புணரி நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கபிலன் ஒட்டி வந்தார். 
அப்போது, நத்தம் சேர்வீடு பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த
கார் சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் காரை அப்புறப்படுத்தினர்.  இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    35 min ago
  • தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    1
    தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை
தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம்  மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார்  துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    1
    நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்!
திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.
ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    user_Riyaz Khan
    Riyaz Khan
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி ​மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பிய சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி 
​மழையால் 5 மணி நேரம் தாமதமாக வந்த வெற்றி பயண பேருந்து - தவெக எம்எல்ஏ கருப்பையாவை மறித்து பெண்கள் சரமாரி கேள்வி எழுப்பிய சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.