logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.

1 hr ago
user_சாரு
சாரு
ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    1
    தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை
தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம்  மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார்  துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    user_சாரு
    சாரு
    ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • *தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி* தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்
    1
    *தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி*
தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் 
சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையை
சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது
இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    12 min ago
  • தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 26 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் 17 கைதிகள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர் அவர்களில் 13 பேரை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி பிடித்தனர் இதனைத் தொடர்ந்து தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர்
    2
    தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர்
தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 26 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் 17 கைதிகள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர் அவர்களில் 13 பேரை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி பிடித்தனர் இதனைத் தொடர்ந்து தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    34 min ago
  • திண்டுக்கல் மாவட்டம் 'வெற்றிபயண திட்டத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க செருப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    1
    திண்டுக்கல் மாவட்டம் 'வெற்றிபயண திட்டத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க செருப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம் தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?
    1
    தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன் என்று முழங்கிய தவெக தலைவர் விஜய்க்கு கண்டனம்
தமிழகக் குழந்தைகளால்தான் நான் வெற்றி பெற்றேன்" என்று மேடையில் முழங்கிய தலைவர் திரு. TVK Vijay HQ அவர்களே, இதுதானா உங்களை வெற்றி பெற செய்த குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் கைமாறு?
    user_ALAKESHWARAN
    ALAKESHWARAN
    Video Creator மதுரை மேற்கு, மதுரை, தமிழ்நாடு•
    14 hrs ago
  • நத்தம் அருகே சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சிவகங்கை மாவட்டம், ஏ.காளாப்பூர் பகுதியைச் சேர்ந்த கபிலன் (43), அவரது மனைவி ருத்திரா(34) மற்றும் மகன்கள் பிரணவ் (13), அபினோவ் (5) ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து சிங்கம்புணரி நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கபிலன் ஒட்டி வந்தார். அப்போது, நத்தம் சேர்வீடு பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    நத்தம் அருகே சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சிவகங்கை மாவட்டம், ஏ.காளாப்பூர் பகுதியைச் சேர்ந்த கபிலன் (43), அவரது மனைவி ருத்திரா(34) மற்றும் மகன்கள் பிரணவ் (13), அபினோவ் (5) ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து சிங்கம்புணரி நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கபிலன் ஒட்டி வந்தார். 
அப்போது, நத்தம் சேர்வீடு பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த
கார் சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் காரை அப்புறப்படுத்தினர்.  இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    35 min ago
  • ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27: ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர். விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயிகளுக்கு தீபாவளி போனஸ் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், அக்.27:
ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வம் ,விவசாய சங்க தாலுகா தலைவர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.முன்னாள் எம்எல்ஏ பொன்னு பாண்டியன்,முன்னாள் எம்பி அழகிரிசாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.
விவசாய தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ.5 ஆயிரம் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும்.அந்தியோதயா அன்ன யோஜனா திட்டத்தில் தொடர்ந்து 35 கிலோ அரிசி வழங்க வேண்டும்.பழைய முறைப்படி கையொப்பம் பெற்று வேலை வழங்க வேண்டும் என்பத கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசமிட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரச் செயலாளர் மூர்த்தி,மம்சாபுரம் பேரூர் கழகச் செயலாளர் ராஜேந்திரசோழன் உள்பட விவசாய தொழிலாளர்கள், கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
    user_Praba
    Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    48 min ago
  • *தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை* தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    1
    *தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை*
தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம்  மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்  ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார்  துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.