Shuru
Apke Nagar Ki App…
*தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி* தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்
Shakthi
*தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி* தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்
More news from தமிழ்நாடு and nearby areas
- *தேனி தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து தப்பி ஓடிய 17 சிறை கைதிகளில் 13 பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர் - சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் பேட்டி* தேனி மாவட்ட தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பி ஓடிய நிலையில் சிறைத்துறை டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார் சுமார் 5 மணி நேர ஆய்வுக்குப் பிறகு சிறைச்சாலையில் இருந்து புறப்பட்டுச் சென்ற டிஜிபி சந்திப் ராய் ரத்தோர் கூறுகையை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவரை சிறையில் இருந்து தப்பிய 17 பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது காலையிலிருந்து ஒத்துழைப்பு தந்த செய்தியாளர்களுக்கு நன்றி என தெரிவித்தார்1
- தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர் தேனி மாவட்டம் தேக்கம்பட்டி மாவட்ட சிறைச்சாலையில் இருந்து 26 ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் 17 கைதிகள் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓடினர் அவர்களில் 13 பேரை போலீசார் தீவிரமாக வலை வீசி தேடி பிடித்தனர் இதனைத் தொடர்ந்து தேனி க.விலக்கு காவல் நிலையத்திற்கு பிடிபட்ட 13 கைதிகளையும் போலீசார் அழைத்து வந்தனர்2
- தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் 'வெற்றிபயண திட்டத்தால் நெருக்கடியில் இருந்து பாதுகாக்க செருப்பு திட்டம் தீட்ட வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்1
- தேனி சிறைச்சாலையில் 17 கைதிகள் தப்பிச்சென்ற சென்ற நிலையில் திண்டுக்கல் நகர் காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தெற்கு காவல் ஆய்வாளர் இளஞ்செழியன் ஆகியோர் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதிக்கும் மற்றும் அவர பரிசோதனையிலும் ஈடுபட்டு வருகிறனர்.1
- நத்தம் அருகே சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புற கவிழ்ந்த கார் காரில் வந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சிவகங்கை மாவட்டம், ஏ.காளாப்பூர் பகுதியைச் சேர்ந்த கபிலன் (43), அவரது மனைவி ருத்திரா(34) மற்றும் மகன்கள் பிரணவ் (13), அபினோவ் (5) ஆகியோர் திண்டுக்கல்லில் இருந்து சிங்கம்புணரி நோக்கிக் காரில் சென்று கொண்டிருந்தனர். காரை கபிலன் ஒட்டி வந்தார். அப்போது, நத்தம் சேர்வீடு பிரிவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பில் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த நான்கு பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மீட்பு துறையினர் காரை அப்புறப்படுத்தினர். இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீர் – ஆபத்தை உணராமல் தண்டவாளத்தில் கற்களை வைத்து கடந்து செல்லும் பொதுமக்கள்! திண்டுக்கல் அருகே நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள நீரைக் கடந்து செல்ல முடியாத சூழலில், சில பொதுமக்கள் ஆபத்தை உணராமல் ரயில் தண்டவாளத்தின் மீது கற்களை அடுக்கி, அதன் வழியாக நடந்து சென்று வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாக இருப்பதுடன், உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது. ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்து நடந்து செல்வது எதிர்பாராத விபத்துகளுக்கு வழிவகுக்கலாம் என்பதால், பொதுமக்கள் இத்தகைய ஆபத்தான முயற்சிகளைத் தவிர்க்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதையை நேரில் ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும், நீர் தேங்காத வகையில் நிரந்தரத் தீர்வு காணவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுமக்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா? என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- *தேக்கம்பட்டி சிறையிலிருந்து தப்பித்து பிடிபட்ட சிறைக் கைதிகள் 13 பேரிடம் தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட எஸ்பிக்கள் கூட்டாக விசாரணை* தேக்கம்பட்டி சிறையிலிருந்து நேற்று நள்ளிரவு சிறை காவலர்களை தாக்கி விட்டு 17 கைதிகள் தப்பித்து சென்ற நிலையில், அவர்களை 25க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை நடைபெற்ற தேடுதல் வேட்டையில் சிறையில் இருந்து தப்பி சென்ற 13 கைதிகள் பிடிபட்டனர். அவற்றில் ஐந்து பேர் வெவ்வேரிடங்களிலும், எட்டு பேர் சிறைச்சாலைக்கு பின்புறம் உள்ள அமச்சியாபுரம் மலைப்பகுதியில் பதுங்கி இருந்தபோது போலீஸாரால் பிடிக்கப்பட்டனர். இந்த நிலையில் சிறையிலிருந்து தப்பித்து போலீசாரால் பிடிக்கப்பட்ட 13 கைதிகளும் க.விலக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களிடம் தேனி மாவட்ட எஸ்பி பிரவீன் கௌதம், திண்டுக்கல் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் கூட்டாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிறை காவலர்களை தாக்கி விட்டு கூட்டாக தப்பித்ததற்கான காரணம் என்ன? எந்த மாதிரியான குற்றச் செயலில் ஈடுபட திட்டமிட்டு இருந்தீர்கள் என்பது குறித்து அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.அதே நேரத்தில் மேலும் தலைமறைவாக உள்ள நான்கு பேரையும் பிடிப்பதற்காக போலீசார் இரவிலும் தொடர்ந்து தேடுதல் வேட்டையை நடத்தி வருகின்றனர்.1