logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது சேலம் ஆத்தூர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் கெங்கவல்லி ஆத்தூர் ஏற்காடு விரபாண்டியில் வேட்பாளராக நிற்பதற்கு விருப்ப மனு வாங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் அர்த்தனாரி மகளிரணி நிர்வாகி ஜாஸ்ரீ மாறன் , வேலவன், நேதாஜி, ராகுல் பிரபாகர்,வட்டார தலைவர் குருசேவ் வழக்கறிஞர் லட்சுமணண் ஆகியோர் உடன் இருந்தனர். 150 க்கு மேற்பட்டோர் விருப்பமான அளித்தனர்.

on 14 March
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
on 14 March
fd942b6e-af62-4066-beb0-742b1e987804

ஆத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் விருப்ப மனு பெறப்பட்டது சேலம் ஆத்தூர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாவட்ட தலைவர் தேவேந்திரன் தலைமையில் கெங்கவல்லி ஆத்தூர் ஏற்காடு விரபாண்டியில் வேட்பாளராக நிற்பதற்கு விருப்ப மனு வாங்கப்பட்டது. முன்னாள் மாவட்ட தலைவர் அர்த்தனாரி மகளிரணி நிர்வாகி ஜாஸ்ரீ மாறன் , வேலவன், நேதாஜி, ராகுல் பிரபாகர்,வட்டார தலைவர் குருசேவ் வழக்கறிஞர் லட்சுமணண் ஆகியோர் உடன் இருந்தனர். 150 க்கு மேற்பட்டோர் விருப்பமான அளித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
    user_Palani Samy
    Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    1
    இராசிபுரம் நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக இராசிபுரம் சட்டமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் டாக்டர் பிரேம்குமார் அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பொதுமக்கள் இடத்தில் இசை பாடலுடன் வாய்ப்பு கேட்டு வருகின்றனர்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    39 min ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    56 min ago
  • திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    1
    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.
    user_Salem_Updates
    Salem_Updates
    News Anchor கடயம்பட்டி, சேலம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    1
    மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார்.
இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர்,
இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
    1
    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உத்தம சோழகன் பகுதியில் இருந்து திருச்சின்னபுரம் உள்ளிட்ட பகுதிகள் வரை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் அன்பு சோழன் அவர்களை ஆதரித்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் இதில் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்
    user_Dhamodharan R
    Dhamodharan R
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் R.கதிரவன் அறிவுறுத்திலின் படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் VP.துரை அவர்களின் முன்னிலையிலும் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் P.சங்கர பாண்டியன் தலைமையில் மற்றும் வார்டு செயலாளர் தவ்ஃபீக் பேரூர் கழக நிர்வாகிகள் முகமது ஆசிக் அசரப் அலி பாஸ்கரன் ஹரி பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் உடன் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    தவெக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் மற்றும் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியின்  வேட்பாளர் R.கதிரவன்   அறிவுறுத்திலின் படி மாவட்ட செயற்குழு உறுப்பினர் VP.துரை அவர்களின் முன்னிலையிலும் பொன்னம்பட்டி பேரூர் கழகச் செயலாளர் P.சங்கர பாண்டியன் தலைமையில் மற்றும் வார்டு செயலாளர் தவ்ஃபீக் பேரூர் கழக நிர்வாகிகள் முகமது ஆசிக் அசரப் அலி பாஸ்கரன் ஹரி 
பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை அனைத்து வீடுகளிலும் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் உடன் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • Post by சந்திரசேகர். D
    1
    Post by சந்திரசேகர். D
    user_சந்திரசேகர். D
    சந்திரசேகர். D
    Tharasu reporter வேப்பூர், கடலூர், தமிழ்நாடு•
    1 hr ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.