Shuru
Apke Nagar Ki App…
தேர்தல் அதிகாரிகள் சட்டமன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சீல் வைத்தனர். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாபநாசம் மண்டல துணை வட்டாட்சியர் பிராங்க்ளின் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சட்டமன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சீல் வைத்தனர்.
சிவகுமார்.மு
தேர்தல் அதிகாரிகள் சட்டமன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சீல் வைத்தனர். இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாபநாசம் மண்டல துணை வட்டாட்சியர் பிராங்க்ளின் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சட்டமன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சீல் வைத்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளின் மக்களுக்கு 12-லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் தொடர்ந்து 44-ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் முகம்மதுகாசிம், செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் சபிர்அஹமது, இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசலின் ஜமாஅத் தலைவர் யூசுப்அலி, துணைத் தலைவர் முகம்மதுரபி, செயலாளர் முகம்மது சுல்தான், பொருளாளர் மொல்லா முகம்மது பாரூக் உட்பட ஜமாஅத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு தேவையான ஆடைகள், அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ரமலான் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..1
- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு செல்லும் பிரதான சாலையான மாதா குளம் மெயின் ரோடு பகுதியில் தனியார் பள்ளி மற்றும் மருத்துவமனைக்கு அருகில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சாலையில் வழியாக பேராலயத்திற்கு வருகை தரும் நிலையில், இந்த இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறப்படுகிறது.இதனை அப்புறப்படுத்த கோரி தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று வேளாங்கண்ணி ஆர்ச் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. கட்சி மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமையில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பினர்.போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நாகப்பட்டினம் - வேளாங்கண்ணி இடையே கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் களைக்க முயன்றனர் நிறுத்தினர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சிலர் பேரிகேடுகளை அகற்றி கடை முன் செல்ல முயன்று தள்ளுமுள்ளு ஏற்பட்டதுஉ அந்த பகுதியில் நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.இதனால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர் போராட்டத்தில் கீழையூர் ஒன்றிய செயலார் தியாகு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் அகமது ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகாந்த்,பூபாலன் நகர செயலாளர் பிரேம் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்1
- தேர்தல் தேதி அறிவித்ததை ஒட்டி கரூர் மாவட்டம் குளித்தலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதூர் வாகன சோதனை சாவடியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் வாகனங்களில் சட்டத்துக்கு புறம்பாக பண பரிவர்த்தனை ஏதும் நடைபெறுகிறதா என்று சோதனை செய்த குளித்தலை போலீசார்1
- திருச்சி மாவட்டம் வாளாடி புது ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (43). இவர் லால்குடி அருகே மேலவாளாடி மேம்பாலத்தில் தனது பைக்கில் நம்பர் 1 டோல்கேட்டிலிருந்து வாளாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, கொளக்காநத்தத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ரஞ்சித்குமார் ஓட்டி சென்ற பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சமயபுரம் போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.1
- ஐயா எங்கு ஊரில் சிந்தாமணிப்பட்டி அருகில் சிந்தாமணிப்பட்டி டு பாளையம் நெடு சாலை அருகில் குடிநீர் பை குடைந்து போகி விட்டது குடிநீர் வீணாக செல்கின்றது உடனடியாக இந்த பைப் சரி பார்க்க வேண்டும் கேட்டுக்கொள்கிறோம் நன்றி நன்றி நன்றி3
- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் சேலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, சேலம் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான டாக்டர் பிருந்தா தேவி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் முறை, உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி ஆட்சியர் கந்தாதேவி அரசியல் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக, விசிக, உள்ளிட்ட அரசியல் கட்சியின் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணாமலை (59) இவரது மனைவி விஜயா (57) மற்றும் அண்ணாமலை சகோதரி மீனாட்சி (60) ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி, தேவகோட்டை, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கடந்த 6 ம் தேதி சென்னையில் இருந்து கேதார்நாத், பத்ரிநாத், அயோத்தி ,நேபாளம் சுற்றுலா சென்று விட்டு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலி நேபாளம் நாட்டின் சித்வான் மாவட்டத்தில் (Chitwan District) மனோக்காம் பகுதியில் சாலை விபத்தில் பலி மொத்தம் 25 பேர் சுற்றுலா சென்ற நிலையில் 7 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயம் அடைந்துள்ளனர், காயமடைந்த 9 பேர் சித்வான் அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் உயிரிழந்தவர்கள் உடல் சித்வான் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 2ஆண்கள் 5 பெண்கள் எனமொத்தம் ஏழு பேர் பலியாகி உள்ளனர் 1)முத்துக்குமார் , 2)அண்ணாமலை 3)மீனாட்சி, 4)சிவகாமி, 5)விஜயா, 6)மீனா, 7)தமிழரசி1
- இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்திற்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலை அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலில் வந்துள்ளதால் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அமைந்துள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பாபநாசம் மண்டல துணை வட்டாட்சியர் பிராங்க்ளின் தலைமையில் தேர்தல் அதிகாரிகள் சட்டமன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி சீல் வைத்தனர்.1