logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

21 hrs ago
user_News
News
கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
21 hrs ago

கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    1
    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில்  திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
    1
    வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்த விபத்தில்  தாய் மகன் காயம் ...

வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்த விபத்தில்  தாய் மகன் காயம் ...
வடகிழக்கு பருவமழை  துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில்  மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் 
சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து  வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மழை விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை  விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி 
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது 
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    40 min ago
  • கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை
    1
    கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை
கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    1
    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    41 min ago
  • சேரன்மகாதேவியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று மாடுகள் பலி நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி திருநெல்வேலி புறவழிச்சாலையில் இன்று அதிகாலையில் 3 மாடுகள் பரிதாபமாக இறந்து கிடந்தது. நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகன மோதி இந்த மூன்று மாடுகளும் இறந்துள்ளது தெரியவந்தது
    1
    சேரன்மகாதேவியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று மாடுகள் பலி 
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி திருநெல்வேலி புறவழிச்சாலையில் இன்று அதிகாலையில் 3 மாடுகள் பரிதாபமாக இறந்து கிடந்தது. நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகன மோதி இந்த மூன்று மாடுகளும் இறந்துள்ளது தெரியவந்தது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில்  பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை  திருடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக  கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின்  அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் 
கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. 
இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா மகிஷா சூரசம்காரம் நிகழ்ச்சியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். புகழ்பெற்ற தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காப்புக் கட்டி காளி அம்மன் சிவன் பார்வதி குரங்கு குறவன் குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து தசரா குழுவாகவும் தனியாகவும் சென்று காணிக்கை பெற்று வந்த பக்தர்கள் இன்று கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் இன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இதற்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை விட கூடுதலாக கழிப்பட வசதி செய்யப்பட்டுள்ளது கூட்ட நெரிசலில் காணாமால் போகும் குழந்தைகள் அல்லது நபர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் உதவி மையத்தில் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள் சுமார் 50 காவல், உதவி மையங்கள் 7 நகரும் சிசிடிவி கேமரா வாகனங்கள் 300க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள் 3 முக்கிய சாலைகளில் ANPR கேமராக்கள் ஆகியவைகள் அமைக்கப்பட்டு உள்ளது குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு திரை அமைக்கப்பட்டு 24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் மூலம் கண்காணிப்பட்டு வருகின்றன. மேலும் 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு, 5 முக அடையாள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குலசேகரப்பட்டினத்திற்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர். 120 தீயணைப்பு வீரர்கள் மரைன் போலீசார் மற்றும் மீனவர்கள் ஆகியோர் பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் புனித நீராட பணியில் ஈடுபட்டுள்ளனர். 23 இடங்களில் தற்காலிக வாகனம் பேருந்து நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் ரோல் கேமரா மூலம் படம் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தசரா நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் வைத்து வெயில் சமூகத்தில் செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் உலோகத்தில் ஆன ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஜாதி அடையாளப்படுத்தக்கூடிய உடைகள், கொடிகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் நையாண்டி மேளம் நாதஸ்வர இசைக்கருவிகளை தவிர்த்து வேறு இசைக்கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    1
    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா மகிஷா சூரசம்காரம்  நிகழ்ச்சியை முன்னிட்டு திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். 
புகழ்பெற்ற தசரா திருவிழாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
இந்த ஆண்டு தசரா திருவிழா 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது. காப்புக் கட்டி காளி அம்மன் சிவன் பார்வதி குரங்கு குறவன் குறத்தி உள்ளிட்ட பல்வேறு வேடமணிந்து தசரா குழுவாகவும் தனியாகவும் சென்று காணிக்கை பெற்று வந்த பக்தர்கள் இன்று கோவில் உண்டியலில் காணிக்கையை செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். தசரா திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் இன்று நள்ளிரவு கோவில் கடற்கரையில் நடைபெறுகிறது இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் இதற்காக பல்வேறு அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்த ஆண்டை விட கூடுதலாக கழிப்பட வசதி செய்யப்பட்டுள்ளது 
கூட்ட நெரிசலில் காணாமால் போகும் குழந்தைகள் அல்லது நபர்கள் குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல் உதவி மையத்தில் தகவல் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். 10 கண்காணிப்பு கோபுரங்கள்
சுமார் 50 காவல், உதவி மையங்கள்
7 நகரும் சிசிடிவி கேமரா வாகனங்கள்
300க்கும் மேற்பட்ட நிலையான கண்காணிப்பு கேமராக்கள்
3 முக்கிய சாலைகளில் ANPR கேமராக்கள் ஆகியவைகள் அமைக்கப்பட்டு உள்ளது 
குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்தில் கண்காணிப்பு திரை அமைக்கப்பட்டு  24 மணிநேரமும் சுழற்சி முறையில் காவல்துறையினர் மூலம் கண்காணிப்பட்டு வருகின்றன.
மேலும் 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழி கண்காணிப்பு, 5 முக அடையாள கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குலசேகரப்பட்டினத்திற்கு 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவ குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
120 தீயணைப்பு வீரர்கள் மரைன் போலீசார் மற்றும் மீனவர்கள் ஆகியோர்   பக்தர்கள் பாதுகாப்பாக கடலில் புனித நீராட பணியில் ஈடுபட்டுள்ளனர்.
23 இடங்களில் தற்காலிக வாகனம் பேருந்து நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் ரோல் கேமரா மூலம் படம் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தசரா நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் வைத்து வெயில் சமூகத்தில் செல்போன் மற்றும் கேமரா மூலம் வீடியோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் உலோகத்தில் ஆன ஆயுதங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது மேலும் ஜாதி அடையாளப்படுத்தக்கூடிய உடைகள், கொடிகள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் நையாண்டி மேளம் நாதஸ்வர இசைக்கருவிகளை தவிர்த்து வேறு இசைக்கருவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.