logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 hrs ago
user_திகழன்
திகழன்
Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
22 hrs ago

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில் பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 

திருச்செந்தூர்
சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய கோவில் அர்ச்சகர் உட்பட இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருவதால் நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த கோவில் சண்முகாச மண்டபம், உள் பிரகாரம், மூலவர் எதிரே செப்புக்கு கொடி மர அருகே உட்பட பல இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோவில் மூலவர் எதிரே வைக்கப்பட்ட நிரந்தர உண்டியலில் உண்டியல் காணிக்கை எண்ணுவதற்கு எடுக்கும் போது வழக்கத்தை விட பணம் குறைவாக இருந்ததாக தெரியவந்துள்ளது. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தபோது திருச்செந்தூர் கோவில் அர்ச்சகர் முருகன் என்ற முந்தன்(74) என்பவர் மூலவர் எதிரே உள்ள உண்டியலில் துணி மற்றும் காகிதத்தை உண்டியல் வாயில் வைத்து நூதன முறையில்  பணத்தை தொடர்ந்து எடுத்து வந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அனைத்து உண்டியல் அருகிலும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது கோவில் செப்பு கொடிமரம் அருகே உள்ள உண்டியலில் பக்தர் ஒருவர் இதுபோல பணத்தை  திருடியது தெரியவந்தது. 
இதுதொடர்பாக  கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின்  அடிப்படையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய அர்ச்சகர் முருகன் (எ) முகுந்தன் மற்றும் பாண்டிச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த திருமுருகன்(56) இருவரையும் 
கைது செய்து விசாணை நடத்தியதில் உண்டியலிலிருந்து சுமார் 10,000 ரூபாய் வரை திருடியது தெரிய வந்தது. 
இந்த நிலையில் கோவில் உண்டியலில் பணம் திருடிய வழக்கில் அர்ச்சகர் முருகன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த திருமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் நூதன முறையில் உண்டியலில் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட ஆறுமுகநேரி கே ஆர் எம் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உற்சாக வரவேற்பு கொடுத்த ஆட்டோ ஓட்டு உறுப்பினர்கள் சங்கங்கள்
    1
    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா ஆறுமுகநேரி பேரூராட்சிக்குட்பட்ட 
ஆறுமுகநேரி கே ஆர் எம் ராதாகிருஷ்ணன் அவர்கள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் உள்ள அனைவருக்கும் சீருடை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் உற்சாக வரவேற்பு கொடுத்த ஆட்டோ ஓட்டு உறுப்பினர்கள் சங்கங்கள்
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • தூத்துக்குடி மாவட்டத்தில் மழை விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை  விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி 
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி
தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது 
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது 
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை
    1
    கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை
கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை.. கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
    1
    கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
    user_Nagercoil reporter
    Nagercoil reporter
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம்
இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_Nagercoil News Bureau
    Nagercoil News Bureau
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    1
    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில்  திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • தூத்துக்குடி பத்திரகாளியம்மன் தசரா திருவிழா சூரசம்கார நிகழ்ச்சி தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் தசரா திருவிழா முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது ஒன்பது நாட்கள் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம் இரவு நடைபெற்றது. மேலூர் பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து சூரசம்ஹார விழா நடைபெறும் சிவன் கோயில் தேரடி பகுதிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கஜமுகம் ,சிங்கம், மான், ரிஷி சூரன், கோழி ,மாடு உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் வந்த சூரனை வெள்ளி வேல் மூலம் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது இந்த சூரசம்கார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு கழித்தனர்.
    1
    தூத்துக்குடி பத்திரகாளியம்மன் தசரா திருவிழா சூரசம்கார நிகழ்ச்சி 
தூத்துக்குடியில் கிராம தேவதை என அழைக்கப்படும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் தசரா திருவிழா முக்கிய நிகழ்வான சூரசம்கார நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு 
தூத்துக்குடியில் கிராம  தேவதை என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது ஒன்பது நாட்கள் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்காரம்  இரவு நடைபெற்றது. 
மேலூர் பத்திரகாளி அம்மன்  ஆலயத்தில் இருந்து சூரசம்ஹார விழா நடைபெறும் சிவன் கோயில் தேரடி பகுதிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி கஜமுகம் ,சிங்கம், மான், ரிஷி சூரன், கோழி ,மாடு   உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் வந்த  சூரனை வெள்ளி வேல் மூலம் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பின்னர் பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு தீப ஆராதனைகள் நடைபெற்றது இந்த சூரசம்கார நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு  கழித்தனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.