logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

17 hrs ago
user_Nagercoil News Bureau
Nagercoil News Bureau
அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
17 hrs ago

விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை.. கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
    1
    கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..
    user_Nagercoil reporter
    Nagercoil reporter
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம் இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    1
    விஜய தசமிகு விழா - காய்கறிகள் அலங்காரத்தில் அம்மன் - பக்தர்கள் தரிசனம்
இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி நாகர்கோவிலை அடுத்துள்ள கோதை கிராமம் காசி விஸ்வநாதர் உடனுறை விசாலாட்சி அம்மாள் திருக்கோவில் விஜயதசமியை ஒட்டி விசாலாட்சி அம்மாள் பல்வேறு வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.கத்தரிக்காய் கேரட்,பல்லாரி தக்காளி பீட்ரூட் பீன்ஸ்,சீனி அவரை உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளினால் காதம்பரி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    user_Nagercoil News Bureau
    Nagercoil News Bureau
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தூத்துக்குடியில் மழை நீர் வெளியேறும் நடவடிக்கை மேயர் நேரில் ஆய்வு தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுதலை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் மழை நீர் முறையாக செல்கிறதா என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை அவ்வப்போது விட்டு விட்டு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தனசேகரன் நகர் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழை நீர் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் மாநகர பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்
    1
    தூத்துக்குடியில் மழை நீர் வெளியேறும் நடவடிக்கை மேயர் நேரில் ஆய்வு 
தூத்துக்குடி மாநகர பகுதியில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுதலை தொடர்ந்து தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களில் மழை நீர் முறையாக செல்கிறதா என்பது குறித்து மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு 
தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது 
இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை அவ்வப்போது விட்டு விட்டு கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது 
வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் தனசேகரன் நகர் ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கும் பகுதிகளில் மழை நீர் செல்லக்கூடிய கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார் 
மாநகர பகுதிகளில் எவ்வளவு மழை பெய்தாலும் அதை சமாளிக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக அவர் தெரிவித்தார்
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    26 min ago
  • தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் மரியாதை தூத்துக்குடி, அக்.21: தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காவல் நிலையத்தில் இன்று (21.10.2026) காவலர் வீர வணக்க நாள் நிகழ்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத்  தலைமையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் வீரமரணம் அடைந்த அனைத்து காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் எஸ்.பி திரு. ரா. சிவ பிரசாத் அவர்கள் தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். ---
    1
    தூத்துக்குடியில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு : மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத் மரியாதை 

தூத்துக்குடி, அக்.21:
தூத்துக்குடி மாவட்டம் தெற்கு காவல் நிலையத்தில் இன்று (21.10.2026) காவலர் வீர வணக்க நாள் நிகழ்வு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. சிவ பிரசாத்  தலைமையில் நடைபெற்றது.
இந்தியா முழுவதும் நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் பணியில் வீரமரணம் அடைந்த அனைத்து காவலர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி வீர வணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் உள்ள காவலர் நினைவு சின்னத்தில் எஸ்.பி திரு. ரா. சிவ பிரசாத் அவர்கள் தன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள், காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்துறையினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
---
    user_ஜெகஜீவன்
    ஜெகஜீவன்
    தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    54 min ago
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    1
    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    1
    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில்  திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு  தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
    user_News
    News
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    23 hrs ago
  • வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
    1
    வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்த விபத்தில்  தாய் மகன் காயம் ...

வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து  விழுந்த விபத்தில்  தாய் மகன் காயம் ...
வடகிழக்கு பருவமழை  துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில்  மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் 
சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து  வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...
    user_ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர்
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    16 hrs ago
  • கன்னியாகுமரியில் பரி வேட்டைக்கு பகவதி அம்மன் புறப்பட்டு சென்றார் நவராத்திரி விழாவில் யொட்டி நேற்று ஆயுத பூஜையும் இன்று விஜயதசமியும் நடைபெறுகிறது.இதனை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாராசுரன் அரக்கனை வதம் செய்வதற்காக விரதம் மேற் கொண்ட அம்மன் இன்று அரக்கனை வதம் செய்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.அம்மனுக்கு திருக்கண் சாத்தி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.போலீஸ் மரியாதை இடம் அம்மன் புறப்பட்டார். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் விவேகானந்தபுரம் சுவாமிநாதபுரம் பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சென்று அரக்கனை வதனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
    1
    கன்னியாகுமரியில் பரி வேட்டைக்கு பகவதி அம்மன் புறப்பட்டு சென்றார்
நவராத்திரி விழாவில் யொட்டி நேற்று ஆயுத பூஜையும் இன்று விஜயதசமியும் நடைபெறுகிறது.இதனை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பாராசுரன் அரக்கனை வதம் செய்வதற்காக விரதம் மேற் கொண்ட அம்மன் இன்று அரக்கனை வதம் செய்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து வெள்ளிக் குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.அம்மனுக்கு திருக்கண் சாத்தி பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.போலீஸ் மரியாதை இடம் அம்மன் புறப்பட்டார். பகவதி அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட அம்மன் விவேகானந்தபுரம் சுவாமிநாதபுரம் பழத்தோட்டம் வழியாக மகாதானபுரம் சென்று அரக்கனை வதனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது
    user_Nagercoil News Bureau
    Nagercoil News Bureau
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.