Shuru
Apke Nagar Ki App…
தென்காசி மாவட்டம் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் குத்துக்கல்வலசை வரை உள்ள 3 கிமீ பகுதியில் வருவாய் துறை வரைபட ஆவணத்தின் அடிப்படையில் விரிவு படுத்த கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில் 900 பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இல்லாமல் மனுவினை மட்டும் வழங்க போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து நிர்வாகிகள் மனுவினை வழங்கினர்
King
தென்காசி மாவட்டம் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் குத்துக்கல்வலசை வரை உள்ள 3 கிமீ பகுதியில் வருவாய் துறை வரைபட ஆவணத்தின் அடிப்படையில் விரிவு படுத்த கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில் 900 பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இல்லாமல் மனுவினை மட்டும் வழங்க போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து நிர்வாகிகள் மனுவினை வழங்கினர்
More news from தமிழ்நாடு and nearby areas
- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் உள்ள உணவகத்தில் பாம்பு ஒன்று இருப்பதை பார்த்த ஊழியர்கள் வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு கிரைண்டரில் பதுங்கி இருந்த கண்ணாடி வீரியன் பாம்பை உயிருடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்1
- சேரன்மகாதேவியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூன்று மாடுகள் பலி நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி திருநெல்வேலி புறவழிச்சாலையில் இன்று அதிகாலையில் 3 மாடுகள் பரிதாபமாக இறந்து கிடந்தது. நேற்று இரவு அடையாளம் தெரியாத வாகன மோதி இந்த மூன்று மாடுகளும் இறந்துள்ளது தெரியவந்தது1
- கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சிநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வீரவிநாயகர் மற்றும் அருள்மிகு அன்னை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் திருக்கோவிலின் 7-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழா சிவஸ்ரீ கணேஷ் பட்டர் தலைமையில் திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோவில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் ஸ்ரீ வீரவிநாயகர், அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்மனுக்கு, 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வருஷாபிஷேகம் விழாவை ஸ்ரீ வீரவிநாயகர்,அன்னை ஸ்ரீ பத்திரகாளிஅம்மன் திருக்கோவில் தலைவர் பொன்னுச்சாமி,செயலாளர் ஜெயராஜ்,பொருளாளர் சௌந்தர்ராஜன்,துணைத் தலைவர் காமராஜ்,கவுரவ ஆலோசகர் வெங்கடேஷ்,இணைச்செயலாளர் அந்தோணிசாமி,துணைச் செயலாளர்கள் சேர்மராஜா,ராஜசங்கர். உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.1
- வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வத்திராயிருப்பு அருகே மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் தாய் மகன் காயம் ... வடகிழக்கு பருவமழை துவங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரம் பகுதியில் மழையின் காரணமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி ராசம்மாள் (52) மற்றும் அவரது மகன் சமயவேலு (32) ஆகிய இருவரும் காயம் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ...1
- தூத்துக்குடி மாவட்டத்தில் மழை விடுமுறை இல்லாததால் மாணவர்கள் கடும் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் காலை முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்காததால் மழையில் நனைந்தபடி பள்ளிகளுக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் அவதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என ஆரஞ்சு அலார்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் நேற்று பிற்பகல் முதல் தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு அவ்வப்போது மிக கனமழை மற்றும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது தற்போது இன்று காலை 7 மணி முதல் தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை இருக்கும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் எதிர்பார்த்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளி கல்வித்துறை சார்பில் எந்தவித விடுமுறை அறிவிப்பும் வெளியிடாததை தொடர்ந்து மழையில் நனைந்தபடி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர் இதன் காரணமாக பெற்றோர்கள் அவதி அடைந்தனர்1
- கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை.. கன்னியாகுமரியில் இன்று பெய்த மழை காரணமாக பகவதியம்மன் கோயிலுக்குள் புகுந்த கழிவுநீர். பக்தர்கள் வேதனை..1
- கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை கீழ ஈரால் கடைகள் முன்பு குப்பை மேடு : கண்டுகொள்ளாத சுகாதார நலத்துறை1
- தென்காசி மாவட்டம் தென்காசி வாய்க்கால் பாலம் முதல் குத்துக்கல்வலசை வரை உள்ள 3 கிமீ பகுதியில் வருவாய் துறை வரைபட ஆவணத்தின் அடிப்படையில் விரிவு படுத்த கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் சார்பில் 900 பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடந்தது. இதில் தாம்பூலத்தில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழத்துடன் மனு அளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனையடுத்து வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இல்லாமல் மனுவினை மட்டும் வழங்க போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து நிர்வாகிகள் மனுவினை வழங்கினர்1