தூத்துக்குடி சந்தி விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தூத்துக்குடி இல்லத்து பிள்ளைமார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீசந்தி விநாயகர் திருக்கோவில் 10ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு 101 திருவிளக்கு பூைஜ நடைபெற்றது. மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித நேயம், அமைதி, தொழில்வளம், பெருகவேண்டும், அனைவருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை அமைய வேண்டும் ஆகியவற்றிற்காக பஜனையுடன் கூடிய திருவிளக்கு பூஜையை ஜெயந்தி பொய்சொல்லான் தொடங்கி வைத்தாா். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அணைவருக்கும் விநாயகா் சிலையை விகாசினி ராஜ்குமாா் வழங்கினாா். பின்னர் 28ம்தேதி கனபதிஹோமம், கோபூஜை, நடைபெற்றது. அதனை தொடர்ந்து பார்வதி அம்மன் கோவிலிருந்து பால்குடம் எடுத்தல், கும்பாபிஷேக தீபாராதனை நடைபெற்றன. இரவு மாவிளக்கு ஊர்வலமும், சந்தி விநாயகர் வீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் மோகன். செயலாளர் ரமேஷ், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், கௌரவ ஆலோசகர்கள் ராஜசபாிநாதன், சுப்ரமணி, உறுப்பினர்கள் மஹாராஜா மணிகண்டன், சந்தானராஜ், அமிர்தகணேசன், சிவா கந்தவேல், முருகேசன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி ராஜ்குமாா், 1ம் கேட் காந்தி சிலை வட்டாரவியாபாாிகள் சங்கதுணை செயலாளர் வெங்கடேஷ், துணைத்தலைவர் முருகேசன், பொருளாளர் ரமேஷ், மற்றும் கந்தவேல் உள்பட பலர் கலந்து கொண்டனா்.

- User2568Tittakudi, Cuddalore👏on 30 January
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.1
- Post by மா.சுடலைமணி1
- கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.4
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி வனவிலங்குகள் நுழைந்து அட்டகாசம் செய்வது வழக்கம். நேற்று நள்ளிரவு விக்ரமசிங்கபுரம் சங்கரலிங்கபுரம் பகுதியில் இரண்டு கரடிகள் நடமாட்டம் இருந்ததை பார்த்த அப் பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து வைரல் செய்துள்ளனர். மீண்டும் கரடிகள் நடமாட்டம் உள்ளதா இல்ல பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்1
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டின் இன்று நாகர்கோவிலில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகே வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது புனித வெள்ளியை ஒட்டி பொதுமக்களுக்கு அங்கு வழங்கப்பட்ட கஞ்சியை பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாங்கி சாப்பிட்டார். இதில் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- அச்சம்பட்டியில் இந்தியா கூட்டணி சார்பில் மதிமுக வேட்பாளராக போட்டியிடும் மதிமுக துணை பொதுச்செயலாளர் திமு ராஜேந்திரன் அறிமுக கூட்டம் இன்று நடந்தது இதில் திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, சதன் திருமலைக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- கடையநல்லூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது1