கயத்தாரில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார் கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கயத்தாரில் அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார் கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர்
நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா
கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா
மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.4
- தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.1
- Post by மா.சுடலைமணி1
- தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சீடர்களுடன் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் கட்டளை வியாழன் இராப்போஜனம் ஆராதனை நடந்தது. இதில் சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்து ஆராதனை நடத்தி ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா, நிர்வாகிகள் பாலச்சந்திரன் ஜேக்கப் அன்னப்பிரகாசம் ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ரூஸ்வெல்ட், ஸ்டீபன் ஜெபராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- Post by P.G.m Paintings1
- "My Wife's Special Birthday 2026 🎂❤️ | Missing Her!" "தூரமாய் இருந்தாலும் என் இதயத் துடிப்பாய் இருக்கும் என் அன்பு மனைவிக்கு... 2026-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 🎂❤️ நாம் இணைந்திருக்கும் இந்த அழகான நினைவுகளுடன் உனக்காகக் காத்திருக்கிறேன். சீக்கிரம் சேர்வோம்! #HappyBirthdayWife #2026Memories #MissYou1
- 2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.1
- Post by மா.சுடலைமணி1