logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாவட்ட நிர்வாக சார்பாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் அவர்கள் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி அனைத்து அரசு ஊழியர்களும் தேர்தல் பணியாளர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தூத்துக்குடி பயிற்சி ஆட்சியர்கள் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாவட்ட வருவாய் துறை அதிகாரி தூத்துக்குடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரி கோட்டாட்சியாளர் பிரபு தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தல் துணை தேர்தல் நடத்தும் அதிகாரி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தூத்துக்குடி மருத்துவ பணியாளர்கள் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

13 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
13 hrs ago

தூத்துக்குடி மாவட்ட நிர்வாக சார்பாக மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான இளம் பகவத் அவர்கள் தலைமையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி அனைத்து அரசு ஊழியர்களும் தேர்தல் பணியாளர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தூத்துக்குடி பயிற்சி ஆட்சியர்கள் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மாவட்ட வருவாய் துறை அதிகாரி தூத்துக்குடி சட்டமன்ற தேர்தல் நடத்தும் அதிகாரி கோட்டாட்சியாளர் பிரபு தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தல் துணை தேர்தல் நடத்தும் அதிகாரி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் தூத்துக்குடி மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தூத்துக்குடி மருத்துவ பணியாளர்கள் தூத்துக்குடி தீயணைப்பு நிலைய அதிகாரிகள் மற்றும் வீரர்கள் மற்றும் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.
    1
    தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் இன்று (02.04.2026) 100% வாக்குப்பதிவை வலியுறுத்திப் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் எஸ்பி மதன், ஆணையர் பிரியங்கா உள்ளிட்ட 700 அலுவலர்கள் பங்கேற்றனர். சிலம்பம், பொய்க்கால் குதிரை போன்ற பாரம்பரியக் கலைகளுடன் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் திருவிழாவைக் கொண்டாடும் வகையில் இப்பேரணி அமைந்தது.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன், மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில், கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    4
    கயத்தாறில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் கயத்தாறு பேரூராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் வாரச்சந்தையில் துண்டு பிரசவங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அவருடன் அதிமுக மேற்கு ஓன்றிய செயலாளர் செல்வகுமார், கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் சாலை கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆசூர் காளிப்பாண்டியன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி இணைச்செயலாளர் குடியரசு பாண்டியன்,  மாவட்ட எம் ஜி ஆர்.மன்ற செயலாளர் பூமாரி யப்பான்,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன்,ஒன்றிய மாணவரணி செயலாளர் சிவக்குமார், வார்டு செயலாளர் மாரியப்பன் ஆகியோர் கயத்தாரில் வாரச் சந்தையில்,ஆரோக்கிய மாதா கோவில்,  கோட்டை பிள்ளையார் கோயில் தெரு,உள்பட பல்வேறு இடங்களில் எம் எல் ஏ வேட்ப்பாளர் கடம்பூர் ராஜ் ஒட்டு கேட்டார். இதனைத் தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை வித்து மரியாதை செலுத்தினார் கட்டாலங்குளத்தில் வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட் அவைத் தலைவர் எஸ்.கே.அமிர்ராஜ்பாண்டியன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்பூலோகப் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஓன்றிய செயலாளர் கல்யாணபாண்டியன், கயத்தாறு நகரச் செயலாளர் அருண், மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் ராமர் பாண்டியன் ஒன்றிய துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் உட்பட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சீடர்களுடன் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் கட்டளை வியாழன் இராப்போஜனம் ஆராதனை நடந்தது. இதில் சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்து ஆராதனை நடத்தி ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா, நிர்வாகிகள் பாலச்சந்திரன் ஜேக்கப் அன்னப்பிரகாசம் ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ரூஸ்வெல்ட், ஸ்டீபன் ஜெபராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு சீடர்களுடன் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் கட்டளை வியாழன் இராப்போஜனம் ஆராதனை நடந்தது.
இதில் சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமை வகித்து ஆராதனை நடத்தி ஆசி வழங்கினார் சபை ஊழியர் இயேசு ராஜா, நிர்வாகிகள் பாலச்சந்திரன் ஜேக்கப் அன்னப்பிரகாசம் ராஜகுமார், ஜேம்ஸ் அழகுராஜா, ரூஸ்வெல்ட், ஸ்டீபன் ஜெபராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார். கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    3
    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு உரையாற்றினார்.
கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் கீழ் திருச்சுழி தொகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கப்பட்டது.
மேலும், இந்த நல்லாட்சி தொடர்ந்து நீடிக்கவும், தொகுதியின் வளர்ச்சி பாதை முன்னேறவும், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    1 hr ago
  • 2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
    1
    2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by P.G.m Paintings
    1
    Post by P.G.m Paintings
    user_P.G.m Paintings
    P.G.m Paintings
    திருமங்கலம், மதுரை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • Post by மா.சுடலைமணி
    1
    Post by மா.சுடலைமணி
    user_மா.சுடலைமணி
    மா.சுடலைமணி
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.