logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியகுளம் தொகுதியின் விசிக கட்சி சார்பில் ஆற்றல் அரசு என்ற சக்திவேல் என்பவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் கூறும் பொழுது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக தென் மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கூறியும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு உரையாற்றினார்

5 hrs ago
user_Theni
Theni
Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
5 hrs ago

தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியகுளம் தொகுதியின் விசிக கட்சி சார்பில் ஆற்றல் அரசு என்ற சக்திவேல் என்பவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் கூறும் பொழுது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக தென் மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கூறியும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு உரையாற்றினார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியகுளம் தொகுதியின் விசிக கட்சி சார்பில் ஆற்றல் அரசு என்ற சக்திவேல் என்பவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் கூறும் பொழுது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக தென் மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கூறியும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு உரையாற்றினார்
    1
    தேனியில் விடுதலை சிறுத்தை கட்சியின் பெரியகுளம் சட்டமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது 
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இதில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது இந்நிலையில் பெரியகுளம் தொகுதியின் விசிக கட்சி சார்பில் ஆற்றல் அரசு என்ற சக்திவேல் என்பவர் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்நிலையில் வேட்பாளர் அறிமுக கூட்டம் தேனியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது மாவட்ட செயலாளர் சுசி தமிழ் பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை மற்றும் அறிமுக கூட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் வேட்பாளர் கூறும் பொழுது தமிழகத்தில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வட மாவட்டங்களில் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் முதன் முறையாக தென் மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது  திமுக காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்தும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் திமுக அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் கூறியும் பானை சின்னத்துக்கு வாக்குகளை சேகரிக்க வேண்டும் என்று கூறி சிறப்பு உரையாற்றினார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவனத் தலைவர் சி.பத்மநாபன்  வேட்பாளராக அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று போடி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிர்வாகிகள் வரவேற்பாளித்தனர்
    1
    அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் பொதுச்செயலாளர்  சசிகலா அவர்கள் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அனைத்து நாயுடு நாயக்கர் பேரவையின் நிறுவனத் தலைவர் சி.பத்மநாபன்  வேட்பாளராக அறிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து இன்று போடி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது நிர்வாகிகள் வரவேற்பாளித்தனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட், தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    1
    கிறிஸ்தவ வன்னியர் இளைஞர் சங்கத்தின் மாநில தலைவர் மைலாப்பூர் வேளாங்கன்னி  தலைமையில் மாநில நிர்வாகிகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் இ.பெ. செந்தில்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிகழ்வில் முத்தழகு பட்டி சூசை ராபர்ட்,  தோம்னிக், குட்டத்துபட்டி சீலன் ஜோசப் ஆகியோர் உடன் இருந்தனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    14 hrs ago
  • *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    1
    *திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பங்குனி உத்திர திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.*
    user_Subramani Press Reporter Subramani
    Subramani Press Reporter Subramani
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    6 hrs ago
  • Post by Natarajan Pitchaimani
    1
    Post by Natarajan Pitchaimani
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திரம் முன்னிட்டு இன்று
பழனி முருகனுக்கு காவடி எடுத்து வந்த கணக்கன்பட்டி பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு காலடிகளை எடுத்து வந்து பழனி பாலதண்டாயுதபாணி சாமி தரிசனம் செய்தனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    9 hrs ago
  • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
    1
    பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திண்டுக்கல் மாநகர் YMR பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகளுடன் பக்தி பரவசத்தோடு ஊர்வலமாக வந்து சாமி தரிசனம் செய்தனர்
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • தேனி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மூன்று சக்கர வாகன பேரணியினை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
    1
    தேனி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற நோக்கில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் மாற்றுத்திறனாளிகள் சார்பில் மூன்று சக்கர வாகன பேரணியினை தேனி மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.