ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியான சூரியபாளையம் பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இது போன்ற இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் விஷவாயுகள் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர் மேலும் தோள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்களும் ஓடைகளில் திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகனுக்கு தகவல் ஆனது நல்லிரவு சுமார் 2 மணி அளவில் கிடைக்கப்பட்டுள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகன் அங்கு இயங்கப்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார் மேலும் சில தோல் தொழிற்சாலைகள் ஓடைகளில் திறந்து விடப்பட்ட கழிவு நீரை மாதிரி எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவத்தை குறித்து கேட்டறிந்தார் இதனை அடுத்து சட்டத்துக்கு புறமாக தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர்களை ஓடையில் திறந்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், மேற்கு தொகுதி எம்எல்ஏ வின் இந்த நள்ளிரவில் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது..
ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியான சூரியபாளையம் பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இது போன்ற இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் விஷவாயுகள் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர் மேலும் தோள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்களும் ஓடைகளில் திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகனுக்கு தகவல் ஆனது நல்லிரவு சுமார் 2 மணி அளவில் கிடைக்கப்பட்டுள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகன் அங்கு இயங்கப்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார் மேலும் சில தோல் தொழிற்சாலைகள் ஓடைகளில் திறந்து விடப்பட்ட கழிவு நீரை மாதிரி எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவத்தை குறித்து கேட்டறிந்தார் இதனை அடுத்து சட்டத்துக்கு புறமாக தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர்களை ஓடையில் திறந்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், மேற்கு தொகுதி எம்எல்ஏ வின் இந்த நள்ளிரவில் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது..
- ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோட்டில் தொழிற்சாலைகளில் இருந்து விஷவாயு வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்த நிலையில் திடீரென தமிழக வெற்றிக்கழக ஈரோடு மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆனந்த்மோகன் நள்ளிரவில் ஆய்வு தொழிற்சாலைகளை மேற்கொண்டார் ஈரோடு மாவட்டம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியான சூரியபாளையம் பகுதியில் தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது இது போன்ற இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து நள்ளிரவில் விஷவாயுகள் வெளியேறுவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்து வந்தனர் மேலும் தோள் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர்களும் ஓடைகளில் திறந்து விடப்படுவதாக அப்பகுதி மக்களால் கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகனுக்கு தகவல் ஆனது நல்லிரவு சுமார் 2 மணி அளவில் கிடைக்கப்பட்டுள்ளது உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற மேற்கு தொகுதி எம்எல்ஏ ஆனந்த் மோகன் அங்கு இயங்கப்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொண்டார் மேலும் சில தோல் தொழிற்சாலைகள் ஓடைகளில் திறந்து விடப்பட்ட கழிவு நீரை மாதிரி எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உரிமையாளர்களே சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சம்பவத்தை குறித்து கேட்டறிந்தார் இதனை அடுத்து சட்டத்துக்கு புறமாக தோல் தொழிற்சாலையில் பயன்படுத்தப்படும் கழிவுநீர்களை ஓடையில் திறந்து விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொழிற்சாலைகளின் உரிமையாளர் மற்றும் மேலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார், மேற்கு தொகுதி எம்எல்ஏ வின் இந்த நள்ளிரவில் ஆய்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றது..1
- அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு, அதிமுக, பாஜக பங்கேற்பு... திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிநடப்பு, அதிமுக, பாஜக பங்கேற்பு... வாக்குச்சாவடிகள் பகுப்பாய்வு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பான அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகம் அதிமுக தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது. காலை 10:30 மணிக்கு கூட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர், சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்றுத் துறை அமைச்சருடன் ஆய்வுக்குச் சென்றதால் கூட்டம் துவங்க தாமதமானது. இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த அரசியல் கட்சியினர் அதிருப்தி அடைந்து, அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பத் துவங்கினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவuலர் தலைமையில் கூட்டமானது அரை மணி நேர தாமதத்திற்கு பின்னர் துவங்கியது. கூட்டம் துவங்கியதும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, திமுக, தவெக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். வெளிநடப்பு செய்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு, எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து நடந்த கூட்டத்தில், பல்லடம் நகராட்சி நடுநிலைப்பள்ளி கிழக்கு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் 165 வாக்குகள் மட்டுமே இருப்பதால் அதனை அருகில் உள்ள வாக்குச்சாவடி உடன் இணைப்பதாக ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.4
- தேனி சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதிகள் மேலும் எட்டு பைரை போலீஸார் கைது செய்தனர்.1
- விற்பனை பணம் தா சப்பாணி செல்வம் செல்வி சித்திவேல் மனிபவித்ரா மார்கr|கீரி கீதா ராதா எப்படி அடிச்சா பளார் பளார் காட்டு போலிசு பார்2
- தீபாவளி ஷாப்பிங் கூட்டத்தில் திடீர் தீ விபத்து" - உக்கடம்-டவுன்ஹால் சாலையில் எரிந்த பைக்: சாக்கைப் போட்டு தீயை அணைத்த போலீஸ் & பொதுமக்கள்! தீபாவளி நெருங்கும் வேளையில் கோவையில் பரபரப்பு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கக் குவிந்து வரும் கோவை உக்கடம் - டவுன்ஹால் பிரதான சாலையில், சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எாிந்து சாம்பலான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில், கோவையின் வர்த்தக மையங்களான டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, கிராஸ் கட் ரோடு மற்றும் உக்கடம் பகுதிகளில் பொருட்களை வாங்குவதற்காகக் காலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில், இன்று உக்கடத்தில் இருந்து டவுன்ஹால் நோக்கிச் சென்று கொண்டு இருந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென ஓடும்போதே எஞ்சின் பகுதியில் இருந்து புகைமூட்டத்துடன் தீப்பிடிக்கத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டி, உடனடியாக பைக்கைச் சாலையோர நிறுத்திக் கீழே இறங்கினார் அடுத்த சில வினாடிகளில் தீ பைக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் இடையே பீதியும் பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்புப் படை காவல்துறையினரும், அருகில் இருந்த கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்களும் சற்றும் தாமதிக்காமல் சாதுரியமாகச் செயல்பட்டனர். அருகில் இருந்த தண்ணீர் மற்றும் நனைத்த சாக்குப்பைகளைக் கொண்டு வந்து எரிந்து கொண்டு இருந்த தீயின் மீது போட்டு, தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களின் உடனடி முயற்சியால் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு அணைக்கப்பட்டது. இதனால் மிகப்பெரிய அசம்பாவிதமும், அருகில் இருந்த கடைகளுக்குத் தீ பரவுவதும் தவிர்க்கப்பட்டது. இந்தத் திடீர் தீ விபத்தின் காரணமாக உக்கடம் - டவுன்ஹால் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் எாிந்த வாகனத்தைச் அப்புறப்படுத்தி, போக்குவரத்தைச் சீரமைத்தனர். தீபாவளிப் பண்டிகை நேரத்தில் நிகழ்ந்த இந்தத் திடீர் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.3
- முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முறையாக சம்பளம் வழங்கப்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொசு ஒழிப்பு ஒப்பந்த பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து இன்று இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி. அக்டோபர்.27 கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வீடு வீடாக சென்று கொசு மருந்து தெளிப்பது மட்டுமின்றி பேரிடர் காலங்களில் தூய்மை பணி, குப்பைகள் சேகரிப்பு சாக்கடை சுத்தம் செய்வது போன்ற பல்வேறு அனைத்து பணிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே இந்த பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் பணியாளர்களை ஒருமையில் பேசி வருவதாக குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த தொழிலாளர்கள் இன்று இரண்டாவது நாளாக பணிக்கு செல்லாமல் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட போது நேற்று மாலைக்கும் சம்பளம் வந்துவிடும் என அதிகாரிகள் கூறியதால் நேற்று தர்ணா போராட்டத்தை கைவிட்டு சென்ற நிலையில் இன்று மீண்டும் தங்களை அதிகாரிகள் வாய் வார்த்தைகளால் கூறி ஏமாற்றுவதாகவும் சம்பளம் வழங்காமல் எங்கள் வாழ்வாதார மிகவும் கேள்விக்குறியாக உள்ளதாகவும் தற்போது சில தினங்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு உடை உள்ளிட்ட பொருட்கள் வாங்கக்கூட பணம் இல்லாத நிலையில் உள்ளதாகவும் எனவே முறையான சம்பளம் வழங்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர போவதில்லை என தொடர் தர்ணா போராட்டத்தில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேட்டி. கோபால். ஒப்பந்த பணியாளர்.1
- தமிழக பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்டார் 3.0 (STAR 3.0) திட்டத்திற்கான இ-டெண்டரை உடனடியாக ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஈரோடு பதிவுத்துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் தமிழக பத்திரப்பதிவுத் துறையில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்டார் 3.0 (STAR 3.0) திட்டத்திற்கான இ-டெண்டரை உடனடியாக ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் ஈரோடு பதிவுத்துறை அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், பத்திரப்பதிவு பணிகளை முழுமையாக காகிதமில்லா (Paperless) முறையிலும், சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வரத் தேவையில்லாத (Presence-less) ஆன்லைன் நடைமுறையாகவும் மாற்றுவதை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முழுமையாக இணைய வழியில் பத்திரப்பதிவு நடைமுறைக்கு வந்தால், பல தலைமுறைகளாக இத்தொழிலை மட்டுமே நம்பி வாழும் பத்திரம் நகல் எழுதுவோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சாமானிய பொதுமக்களின் ஆவணப் பாதுகாப்பை உறுதி செய்யவும், பத்திரம் நகல் எழுதுவோரின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் தமிழக அரசு இந்த திட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் அடுத்தகட்ட தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.1
- சேலம் சிவதாபுரம் அருகே செல்போன் டவரில் ஏறி முதியவர் தற்கொலை மிரட்டல் சேலம் சிவதாபுரம் விஜயலட்சுமி நகரில் 100 அடி உயரத்தில் உள்ள ஒரு தனியார் செல்போன் டவரில் இன்று காலை 8:30 மணியளவில் முதியவர் ஒருவர் எறினார். பின்னர் அவர் செல்போன் டவரின் உச்சிப் பகுதிக்கு சென்று கோஷமிட்டார். அதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து அவரை கீழே இறங்கி வரச் சொல்லி சத்தம் போட்டனர். ஆனால் அந்த முதியவர் அது கேட்காமல் தொடர்ந்து அங்கேயே நின்று கொண்டிருந்தார். இது எடுத்து மக்கள் கொண்டலாம்பட்டி போலீசார் மற்றும் சூரமங்கலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவர்கள் விரைந்து வந்து டவரில் நின்று கொண்டிருந்த முதியவரை கீழே இறங்கி வருமாறு மைக் மூலம் அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் செல்போன் டவரில் நின்று கொண்டிருப்பது சிவதாபுரம் பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்த சகாதேவன் என தெரியவந்தது. மேலும் இவர் தனது மகன் ராமசாமியை போலீசார் வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும், விடுவித்தால் தான் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்குவேன் என்று கூறினார். இதை அடுத்து போலீசார் சகாதேவனின் மகன் ராமசாமியை அழைத்து வந்து செல்போன் மூலம் சகாதேவனிடம் பேச வைத்தனர். பின்னர் மதியம் ஒரு மணியளவில் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.1