logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

🙏 சிறப்பு தூய்மை பணி பெருநகராட்சி 🙏 சூப்பர்வைசர்🙏 மு நாட்ராயன்

8 hrs ago
user_Corp M
Corp M
பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
8 hrs ago
a352617a-2b01-4416-a752-1be54a0147a0
f6eb4821-8950-4004-985d-9a6aad1735e9
a6511d72-d96a-48f2-9e12-be329f663b16

🙏 சிறப்பு தூய்மை பணி பெருநகராட்சி 🙏 சூப்பர்வைசர்🙏 மு நாட்ராயன்

  • user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு
    👏
    8 hrs ago
More news from தமிழ்நாடு and nearby areas
  • தமிழகத்தில் வருகின்றார் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் அதிமுக திமுக தவெக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ஈரோடு மேற்கு முத்துசாமி மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பெருந்துறை தோப்பு வெங்கடாஜலம் பவானி கே ஏ சேகர் என்கின்ற சந்திரசேகர் அந்தியூர் சிவபாலன் கோபிசெட்டிபாளையம் நல்லசிவம் பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
    1
    தமிழகத்தில் வருகின்றார் 2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தமிழக முழுவதும் அதிமுக திமுக தவெக நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தீவிர கூட்டணிகள் அமைத்து வேட்பாளர்களை அறிமுகம் செய்து வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்போது ஈரோடு மேற்கு முத்துசாமி மொடக்குறிச்சி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் பெருந்துறை தோப்பு வெங்கடாஜலம் பவானி கே ஏ சேகர் என்கின்ற சந்திரசேகர் அந்தியூர் சிவபாலன் கோபிசெட்டிபாளையம் நல்லசிவம் பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுந்தரம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அதேபோல் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாததால் அவர்களுக்கு கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்
    user_கீதா
    கீதா
    ஈரோடு, ஈரோடு, தமிழ்நாடு•
    21 hrs ago
  • திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன? இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா? விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார். சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது, விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும், கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது. பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர், முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார். ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.
    1
    திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா?
விஜய் 34 ஆண்டுகாலமாக திரைத்துறையில் இருந்து விட்டு தன்னை இப்போது மதரீதியாக ஜோசப் விஜய் என அடையாளபடுத்துவதன் நோக்கம் என்ன?
இது வரை கிருஸ்துவ பண்டிகை காலத்தில் அந்த மக்களுக்கு விஜய் வாழ்த்துக்களை தொவித்துள்ளாரா?
விஜய்யின் தந்தை, தாய் மதத்திற்கு திரும்பிய நிலையில் தன்னை ஜோசப் விஜய் என்று அடையாள படுத்தி கொள்வதன் மூலம், பாஜக செய்யும் மத அரசியலை விட விஜய் மோசமாக அரசியல் செய்கின்றார்.
ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், 
நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார்.
சிவகங்கை அருகே பனங்காடியில் அமைந்துள்ள தனது தோட்டத்தில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்த போது,
விஜய்க்கு அதிகம் கூட்டம் வருவதால் பயனில்லை. அது ஓட்டாக மாறுகிறதா என்பது தான் முக்கியம் என்றும்,
கேரளாவை போல் இல்லாமல் தமிழகத்தில் சினிமா நட்சத்திரங்களை கான கூட்டம் கூடுவது இயல்பாகி போய் விட்டது.
பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதை சுட்டிக் காட்டி பேசுவது நகைச்சுவையானது என்றவர்,
முதலமைச்சர் ஸ்டாலின் 5 ஆண்டு கால சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடத்தில் பிரச்சாரம் செய்து நிச்சயமாக சிவகங்கை தொகுதியில் வெற்றி பெறுவேன்என நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, திமுக வை குறை கூறி பெரிய ஆளாகி விடுவோம் என விஜய் என்னுவது மட்டமான அரசியல். விஜய் மீதே வருமானவரித்துறை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனது கட்சி வேட்பாளர்கள் மீது வழக்குகள் இல்லை என்பது சரியா? என கேள்வி எழுப்பினார்.
ரியல் லைஃப்ல காமெடியன் தான் ஹீரோ என்றவர், 
நான் நம்பிக்கையோடு ஒரு இடத்தில் போட்டி இடுகின்றேன். விஜய்க்கு நம்பிக்கை இல்லை ஆதலால் இரு இடங்களில் போட்டி இடுகின்றார் என விமர்சனம் செய்தவர், 
சந்திரசேகர் மகன் அரசியலுக்கு வரும் போது, கருணாஸ் மகன் இயக்குநர் ஆகும் போது, திறமையும் தகுதியும் உள்ள உதயநிதி முதல்வராக அரசியலில் வருவதற்கு நிச்சயமாக முன் மொழிவேன் என உறுதி பட கருணாஸ் தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
    1
    விராலிமலை சட்டமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளர்களாக இன்று
பாலசுப்பிரமணியன்., திருவேந்திரன், ரமேஷ், பழனிச்சாமி, பாலவேல் முருகேசன், பாலசுப்ரமணியன், ஜோதிவேல், ஆகியோர் இலுப்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    20 hrs ago
  • 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான SVEEL விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது... 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்கான SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்... இதே போல் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100% வாக்குப்பதிவுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.இக்கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்... இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்...
    1
    2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான SVEEL விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது...
2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது...
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்கான SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்...
இதே போல் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100% வாக்குப்பதிவுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.இக்கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்... இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்...
    user_Srianand
    Srianand
    பத்திரிகையாளர் Edappadi, Salem•
    7 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்
    1
    நாமக்கல் மாவட்டம் பெரிய மணலி மாட்டுச்சந்தையில் நாட்டு மாட்டு கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றன பங்கு பெற்ற மாடுகள் அனைத்திற்கும் பெரியமணலி கொங்கு மண்டியின் சார்பாக இலவசமாக மாட்டு தீவனங்கள் வழங்கப்பட்டன பல வகை ரக மாடுகள் கலந்து கொண்டன பொதுமக்கள் பலர் கண்டு ரசித்தார்கள்
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
    1
    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் கொண்டமநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 1 மற்றும் சர்வே எண் 39 இல் அமைந்துள்ள அரசு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவு கனிம வளங்கள் திருடப்படுவதால் குவாரியை சுற்றி உள்ள பொது மக்களுக்கு பல நலக்குறைவுகள் ஏற்படுவதும் காற்று மாசு ஏற்பட்டு விவசாயத்தை அழித்து உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பறித்து சுகாதார சீர்கேடு இயங்கும் கல்குவாரிகளை அரசு உடனடியாக நிறுத்த வேண்டுமாய் ஊர் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை புறக்கணிக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது
    user_DHINESH KUMAR
    DHINESH KUMAR
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • Post by Corp M
    4
    Post by Corp M
    user_Corp M
    Corp M
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இஸ்லாமிய ஜமாத்தார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கிழக்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் T.K. பிரபு அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாணம் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்ற அவர், அங்குள்ள ஜமாத்தார்களை நேரில் சந்தித்து வரும் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்பின் போது, ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா மற்றும் பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஜமாத்தார்களிடம் கட்சியின் கொள்கைகளையும், தொகுதிக்கான தனது திட்டங்களையும் மருத்துவர் பிரபு எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில் வேட்பாளரின் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
    1
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் இஸ்லாமிய ஜமாத்தார்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி, வரும் சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் கிழக்கு மாவட்டச் செயலாளர் மருத்துவர் T.K. பிரபு அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டாணம் சாலையில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலுக்கு சென்ற அவர், அங்குள்ள ஜமாத்தார்களை நேரில் சந்தித்து வரும் தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா மற்றும் பள்ளிவாசலின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். ஜமாத்தார்களிடம் கட்சியின் கொள்கைகளையும், தொகுதிக்கான தனது திட்டங்களையும் மருத்துவர் பிரபு எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் நோக்கில் வேட்பாளரின் இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    19 hrs ago
  • 2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
    1
    2026 தேர்தலை முன்னிட்டு திமுக எம்பி கனிமொழி மானாமதுரையில் பரப்புரை தொடங்கினார். வேட்பாளர் தமிழரசி ரவிக்குமாருக்கு ஆதரவு திரட்டிய அவர், திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தார். பெண்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசி, திமுக கூட்டணிக்கு ஆதரவு கோரினார்.
    user_Santhosh Kumar V
    Santhosh Kumar V
    பத்திரிகையாளர் மானாமதுரை, சிவகங்கை, தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.