Shuru
Apke Nagar Ki App…
இசை மழை..............................................
NAMADHU ARASU(Krishna M Com)
இசை மழை..............................................
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Arasu Malar Editor V.Balamurugan1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 19) ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளியில் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் குறித்த பயிற்சி வகுப்பு மற்றும் தபால் ஓட்டு பதிவு அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் இதற்கான பாதுகாப்பு பணியில் ஆம்பூர் டிஎன்ஏ நாகலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- Post by சந்திரசேகர். D2
- Post by CONSUMER CHAIRMAN CHAIRMAN2
- திமுக வேட்பாளர் பழனியப்பன் செம்மாண்ட குப்பம் எஸ் கொட்டாவூர் குண்டல்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார் அப்போது அவருக்கு மக்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்து மாலை அணிவித்து ஆர்த்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்1
- Post by Periyasamy1
- *குமரி. கேரளாவில் "ஈடி" தேடிய "கேடி" குமரி மாவட்டம் விளவங்கோட்டில் புகலிடம்.* *கேரளாவில் சிஎஸ்ஐ டயோசீனில் பணம் கொள்ளை அடித்த நிலையில் தற்போது தமிழக அரசியலில் புகுந்து கொள்ளையடிக்க திட்டமா...?* *கேரளாவுக்கு தங்கு தடை இன்றி கனிம வள கடத்தல் தொடர விளவங்கோடு தொகுதி தான் புகலிடமானதா ...?என சந்தேகம்.* கேரளாவில் சிஎஸ்ஐ டையோசீனில் நடந்த பண கொள்ளை மற்றும் கருப்புபணம் தொடர்பாக அமலாக்கத்துறை கேரளாவில் திருவனந்தபுரம் டயோசிஸ் பிஷப் மற்றும் செயலாளர் மற்றும் தொடர்புடைய பலரது வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது தொலைக்காட்சிகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது அமலாக்கத்துறை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியான நபர் அப்போது அமலாக்கத்துறையின் கைதில் இருந்து தப்ப தனது மனைவி உடன் தலைமறைவானது குறித்தும் செய்தி வெளியானது. இந்நிலையில் கேரளாவில் "ஈடி" தேடிய "கேடி" தற்போது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோட்டில் புகலிடம் ஆகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பொதுமக்களின் சந்தேகம் என்னவென்றால் கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் டயோசீசனில் கொள்ளையடித்த வழக்குகள், வெடிகுண்டு வீசி கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கு , மோசடி வழக்குகள், அடுத்தவர் மனைவியிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் அதில் ஒரு சில வழக்குகளில் தண்டனை கிடைத்த சம்பவம் உட்பட மேலும் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கேரளாவில் இருந்து தலைமறைவாகி தமிழகத்தில் அரசியலில் புகுந்து விட்டால் பரிசுத்தமாகிவிடலாம் என்ற எண்ணத்தில் தமிழக அரசியலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல்வியாதிகள் சிலர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊழல்வாதிகளாக மாற்றுக் கட்சியினரால் குற்றம் சுமத்தப்படுவதும் அவர் தங்களது கட்சிக்கு வந்து விட்டால் அவர் பரிசுத்தமானவனாகி விடுவதும் வாடிக்கையாக உள்ளதை அண்டை மாநிலமான கேரளா மாநிலத்தில் உள்ளவர்கள் கூட மோப்பம் பிடித்து உள்ளதும் கேரளாவில் உள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காக தமிழக அரசியல் களத்தில் புகுந்து சட்டசபையில் உறுப்பினராகிவிட்டால் எப்பேர்ப்பட்ட கொலை குற்றவாளி ஆக இருந்தாலும் தப்பி விடலாம் என்ற நிலை உள்ளதை கருத்தில் கொண்டு தமிழக அரசியலில் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது. *மேலும் மிக முக்கியமான கருத்து என்னவென்றால் குமரி மாவட்டம் வழியே கேரளாவுக்கு தங்கு தடை இன்றி கனிம வள கடத்தல் தொடர இது போன்ற நபர்கள் உறுதுணையாக செயல்படவும் வாய்ப்பு உள்ளது என்பதையும் பொதுமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.* இப்படிப்பட்ட பெரும் குற்றப் பின்னணி உள்ள நபர் தொடர்ந்து கேரளாவுக்கு நடைபெற்று வரும் கனிமவள கடத்தலில் உதவியாக இருக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. ஆகவே குற்றவாளிகளின் புகலிடமாக தமிழக சட்டசபை மாறுவதை தடுக்கவும் கிறிஸ்தவ பேராய பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் அரசியலுக்கு வந்து தனது பாவத்தை கழுவுவதை தடுக்கவும் விளவங்கோடு மக்கள் மிக கவனமாக விழிப்புணர்வோடு தங்கள் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.1
- Post by சந்திரசேகர். D1
- தருமபுரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் என தருமபுரி சட்டமன்ற தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பொதுமக்களிடம் எடுத்துக்கூறி தீவிர வாக்கு சேகரிப்பு. தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக போட்டியிடும் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வாக்குப்பதிவிற்கு ஒரு சில தினங்களே உள்ள நிலையில் இன்று நகரப் பகுதியில் 21, 22, 23 உள்ளிட்ட பல்வேறு வார்டுகளில் தங்கவேல் வீதி காந்தி சிலை அண்ணசாகரம் பிரிவு சாலை அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கட்சி நிர்வாகிகள் கிரைன் மூலம் ராட்சத மாலை அணிவித்து வரவேற்றினர் தொடர்ந்து பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து, பட்டாசு வெடித்தும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து பேசிய சௌமியா தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் திமுக ஆட்சியின் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகளால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருட்கள் அதிக அளவில் கிடைக்கிறது இதனால் இளைஞர்கள் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பாக இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு வந்தது மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள். தொப்பூர் கணவாய் பகுதியில் மேம்படுத்தப்பட்ட உயர்மட்ட மேம்பாலம் கொண்டு வந்தது பாமக தான். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த உடன் விவசாயிகளின் மாவட்டத்திற்கு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டுவரப்படும் அதற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தனக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறி சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1