Shuru
Apke Nagar Ki App…
சேரன்மகாதேவியில் காங்கிரஸ் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று காலை சேரன்மகாதேவி பேருந்து நிறுத்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் vb துரை இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
S.Maria selvam
சேரன்மகாதேவியில் காங்கிரஸ் வேட்பாளர் இறுதி கட்ட பிரச்சாரம் நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று காலை சேரன்மகாதேவி பேருந்து நிறுத்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் vb துரை இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று காலை சேரன்மகாதேவி பேருந்து நிறுத்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் vb துரை இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்2
- கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.3
- கடையநல்லூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் திமு ராஜேந்திரனுக்கு ஆதரவாக பைக் பேரணி நடந்தது1
- கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱1
- மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் வி பி துரையை ஆதரித்து தெரு முனை பிரச்சாரம் இன்று இரவு நடைபெற்றது. மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இசக்கி ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த தெரு முனை பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்1