Shuru
Apke Nagar Ki App…
பேருந்து இல்லாமல் மக்கள் தவிப்பு உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி
A GUNA PRESS Thinathanthi office
பேருந்து இல்லாமல் மக்கள் தவிப்பு உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி
More news from தமிழ்நாடு and nearby areas
- உளுந்தூர்பேட்டை மாவட்டம் மடப்பட்டு என்கின்ற கிராமத்தில் மக்கள் அவதி குறைந்த பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அவதி கள்ளக்குறிச்சி விருதாச்சலம் மற்றும் செவலை வழியாக செல்லும் பேருந்துகள் குறைவாக வருவதால் மக்கள் அவதி1
- கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதியில் திமுக கட்சியின் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ சரவணன் போட்டிருக்கிறார். தற்போது வேட்பாளர் சரவணன் பிரச்சாரத்தை கிராம கிராம சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். கம்மாபுரம் ஒன்றியத்தில் உள்ள கோ.மாவிடத்தல் கிராமத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பொழுது வேட்பாளர் சரவணன் திமுக கட்சியின் சார்பாக தேர்தல் அறிக்கை குறித்து ஓர் பெண்ணிடம் கேள்வி கேட்ட பொழுது. அந்தப் பெண் அதற்கு மகளிர் உரிமைத்தொகை இரண்டாயிரத்தில் இருந்து 2500 ரூபாயும், 8000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இப்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.1
- கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டமாகவும் சில இடங்களில் லேசான மழை தூறலும் இருந்த நிலையில் இன்று 8-ந் தேதி புதன்கிழமை காலை கீழ்வேளுரை அடுத்த தேவூரில் பெய்த கோடை மழை தற்போது கீழ்வேளூர், பட்டமங்கலம், அகரகடம்பனூர் உள்ளிட்ட கீழ்வேளூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து கட்டி வருகிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- வேளாங்கண்ணியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி தேர்தல் பணிமனை அலுவலத்தினை மாவட்ட செயலாளர் கெளதமன் திறந்து வைத்தார். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் டி.லதா அவர்களை ஆதரித்து கீழையூர் கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிமனை அலுவலகத்தினை திமுக கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையிலும் வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரிய சார்லஸ் முன்னிலையில் திமுக மாவட்ட செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை.மாலி , சிபிஎம் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, திமுக கீழ்வேளூர் சட்டமன்ற பார்வையாளர் இரா.சங்கர் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் நாக.அருட்செல்வன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நெப்போலியன், சிபிஐ முன்னாள் மாநில குழு உறுப்பினர் செல்வம், சிபிஎம் ஒன்றிய செயலாளர் அஜிஸ், தேமுதிக தொகுதி பொறுப்பாளர் பூமிநாதன் ,மதிமுக மாவட்ட துணை செயலாளர் சித்ரா, ஆனந்த்,மஜக நிர்வாகிகள் ஜெக்கரியா, சாகுல் அகமது, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள் ஹாஜா, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் கஜாலி,ஹாஜா,தமிழர் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் மணிகண்டன், சமத்துவ மக்கள் கழகம் தாஸ், வேளாங்கண்ணி பேரூராட்சி மன்ற தலைவர் டயானா ஷர்மிளா, மாவட்ட பிரதிநிதிகள் மு.ப.ஞானசேகரன், இராம.இளம்பரிதி, நரசிம்மன், நிர்வாகிகள் அருள் செந்தில், ரவிச்சந்திரன்,அனுசியா ஜோதிபாசு,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் டேனியல் சத்யா, ரெக்ஸ், ரபீக்,சௌரி ராஜன்,கணேசன்,ஆனந்த கைலாசம், தேவராஜ், சுப்பிரமணியன்,அன்புமணி,ஜோதிபாசு,விஜய குமாரி,ஒன்றிய சார்பு அணி இளைஞரணி புகழேந்திரன், கந்தையன், ரகமத்துல்லா,ராஜ செல்வம்,ஆனந்த்,தமிழ் செல்வம், ஒய்.எஸ்.மணியன், குமார செல்வம், தளபதி முருகானந்தம், மகளீரணி நித்யா மற்றும் கிளை கழக செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமனோர் பங்கேற்றனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, சமூக விரோதிகள் திட்டமிட்டு காடு பகுதிகளில் தீ வைத்து வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், ஏலகிரி மலையின் இயற்கை சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் அரிய தாவரங்கள் தீ விபத்தால் அழிவை சந்தித்து வருகின்றன. மேலும், தீ பரவலால் காற்று மாசுபாடு அதிகரித்து, அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: “தீ வைத்துச் செல்லும் சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்று வலியுறுத்தினர். மேலும், காடு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிபத்துகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏலகிரி மலைப்பகுதியின் இயற்கை வளங்களையும், உயிரியல் வளங்களையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- Post by அரசு மலர் ஆசிரியர் V.பாலமுருகன்1