ஏலகிரி மலையில் தொடரும் தீவைத்தல் சம்பவங்கள்: சமூக விரோதிகளை பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல் திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, சமூக விரோதிகள் திட்டமிட்டு காடு பகுதிகளில் தீ வைத்து வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், ஏலகிரி மலையின் இயற்கை சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் அரிய தாவரங்கள் தீ விபத்தால் அழிவை சந்தித்து வருகின்றன. மேலும், தீ பரவலால் காற்று மாசுபாடு அதிகரித்து, அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: “தீ வைத்துச் செல்லும் சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்று வலியுறுத்தினர். மேலும், காடு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிபத்துகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏலகிரி மலைப்பகுதியின் இயற்கை வளங்களையும், உயிரியல் வளங்களையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் தீ விபத்துகள் குறித்து பொதுமக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். சமீப காலமாக, சமூக விரோதிகள் திட்டமிட்டு காடு பகுதிகளில் தீ வைத்து வருவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுவதால், ஏலகிரி மலையின் இயற்கை சமநிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக, காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள் மற்றும் அரிய தாவரங்கள் தீ விபத்தால் அழிவை சந்தித்து வருகின்றன. மேலும், தீ பரவலால் காற்று மாசுபாடு அதிகரித்து, அப்பகுதி மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: “தீ வைத்துச் செல்லும் சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து, அவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை தண்டித்தால்தான் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது” என்று வலியுறுத்தினர். மேலும், காடு பாதுகாப்பு அதிகாரிகள், போலீஸ் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து தீவிபத்துகளை தடுக்கும் வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் ரோந்து பணிகளை அதிகரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏலகிரி மலைப்பகுதியின் இயற்கை வளங்களையும், உயிரியல் வளங்களையும் பாதுகாப்பது அவசியம் என்பதால், சம்பந்தப்பட்ட துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.1
- கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.1
- கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. தர்மபுரி சட்டசபை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் இந்திரா நகர் அவ்வை வழி ஒட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஆரத்தி எடுத்தும் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பளித்தனர். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி முரசு சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.1
- தமிழக வெற்றி கழகம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம் லோகேஷ் அவர்களின் சார்பாக இரண்டாயிரத்து மேற்பட்டவர் மாற்றக் கட்சி இருந்த TVK இணைந்தார் இணைப்பு விழா1
- கள்ளக்குறிச்சி மாவட்டம்,ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி ,தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டு அதன் வேட்பாளராக செழியன் போட்டியிடுகின்றார். இந்நிலையில் இன்று (ஏப்ரல் 8) ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரில் கிருஷ்ணகிரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.1