logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நெய்வேலி: ஜெனரேட்டர் வசதிகளுடன் கூடிய லேம்ப் லைட் அமைப்பு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் இன்று கொண்டு சென்று கரைத்து வருகின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு அளித்துள்ளார். அதன்படி தெர்மல் காவல் ஆய்வாளர் சந்திரன் தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதன்டார்கொள்ளை பி பாயிண்ட் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில், மாலை மற்றும் இரவு நேரத்தில் சிலைகள் எடுத்துவரும்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், சிலைகளை கரைப்பதற்கு இரவு நேரத்திலும் போதிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் ஜெனரேட்டர் வசதிகளுடன் கூடிய லேம்ப் லைட் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளார்.

1 hr ago
user_Kalai
Kalai
கடலூர், கடலூர், தமிழ்நாடு•
1 hr ago
571abd98-a154-4278-98e7-160b65face43

நெய்வேலி: ஜெனரேட்டர் வசதிகளுடன் கூடிய லேம்ப் லைட் அமைப்பு விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் இன்று கொண்டு சென்று கரைத்து வருகின்றனர். அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு அளித்துள்ளார். அதன்படி தெர்மல் காவல் ஆய்வாளர் சந்திரன் தெர்மல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதன்டார்கொள்ளை பி பாயிண்ட் ஏரியில் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடத்தில், மாலை மற்றும் இரவு நேரத்தில் சிலைகள் எடுத்துவரும்போது பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையிலும், சிலைகளை கரைப்பதற்கு இரவு நேரத்திலும் போதிய வெளிச்சம் கிடைக்கும் வகையில் ஜெனரேட்டர் வசதிகளுடன் கூடிய லேம்ப் லைட் அமைத்து பாதுகாப்பு பணி மேற்கொண்டுள்ளார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை கே.ஐ.மணிரத்தினம் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை கே.ஐ.மணிரத்தினம் சிதம்பரம், செப், 16 சிதம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும், நந்தனார் கல்விக்க ழகத் தலைவருமான கே.ஐ.மணி ரத்தினம் தெரிவித்தார். சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியில் சுமார் 40 ஆண்டுகள் பழைமையான அம் பேத்கர் சிலை திங்கள்கிழமை மர் மநபரால் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாகஅதேபகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கே.ஐ. மணிரத் தினம், சேதப்படுத்தப்பட்ட அம் பேத்கர் சிலையை செவ்வாய்க்கி ழமை நேரில் பார்வையிட்டு, சம் பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'சேதப்படுத்தப் பட்டுள்ள சிலைக்குப் பதில், அதே இடத்தில் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் புதிய வெண்கல சிலை அமைக்கப்படும் என்றார். நிகழ்ச் சியில் காங்கிரஸ் கட்சியின் இளை ஞர் அணி மாநில துணைத்தலை வர் கமலக்கண்ணன் மற்றும் நிர் வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    1
    சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை

கே.ஐ.மணிரத்தினம்
சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை
கே.ஐ.மணிரத்தினம்
சிதம்பரம், செப், 16 சிதம்பரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவரும், நந்தனார் கல்விக்க ழகத் தலைவருமான கே.ஐ.மணி ரத்தினம் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடியில் சுமார் 40 ஆண்டுகள் பழைமையான அம் பேத்கர் சிலை திங்கள்கிழமை மர் மநபரால் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாகஅதேபகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், கே.ஐ. மணிரத் தினம், சேதப்படுத்தப்பட்ட அம் பேத்கர் சிலையை செவ்வாய்க்கி ழமை நேரில் பார்வையிட்டு, சம் பவம் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார்  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், 'சேதப்படுத்தப் பட்டுள்ள சிலைக்குப் பதில், அதே இடத்தில் நந்தனார் கல்விக் கழகம் சார்பில் புதிய வெண்கல சிலை அமைக்கப்படும் என்றார். நிகழ்ச் சியில் காங்கிரஸ் கட்சியின் இளை ஞர் அணி மாநில துணைத்தலை வர் கமலக்கண்ணன் மற்றும் நிர் வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    user_Chidambaram Repoter
    Chidambaram Repoter
    பத்திரிகையாளர் சிதம்பரம், கடலூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    1
    உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி 
கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்
    user_தாமோதரன் மாவட்ட செய்தியாள
    தாமோதரன் மாவட்ட செய்தியாள
    காட்டுமன்னார்கோயில், கடலூர், தமிழ்நாடு•
    23 hrs ago
  • ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல் இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்
    1
    ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு
ஆசிப் பிரியாணி கடையில் பிரியாணி ஆர்டர் செய்தபோது அதில் வண்டு இருந்ததால் பரபரப்பு
வண்டு இருப்பதாக ஆசிப் பிரியாணி கடை ஊழியர் இடம் கேட்ட பொழுது அட்ஜஸ்ட் செய்து சாப்பிடுமாறு வலியுறுத்தி உள்ளனர் இத்தகைய செயலை செய்துவிட்டு ஒன்றினை எடுத்து போட்டு சாப்பிடுமாறு கூறியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் மேலும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தபோது அதில் ஈ ஊறிக் கடந்ததாக தகவல்
இதில் தரமற்ற உணவு வழங்குவதையும் கண்டித்து தர மற்ற உணவினை வாங்குவதும் தவிர்க்கவும் என்று வாடிக்கையாளர் மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்
    user_ARULCHOZHAN V
    ARULCHOZHAN V
    Teacher College குத்தாலம், மயிலாடுதுறை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.
    1
    அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். 
அரியலூர் கட்டுமான தொழிலாளர்  உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும்.
மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். 
மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    கல்வராயன் மலை வெள்ளிமலை சுற்றுவட்டார பகுதியில் திடீரென மழை
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், இன்று திடீரென மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    2 hrs ago
  • காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
    1
    காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
    user_Naga Rajan
    Naga Rajan
    Journalist காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி ரங்கசாமி குளம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மூன்றாம் நாள் விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது
    2
    காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம்
மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி ரங்கசாமி குளம் அருகில்  காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மூன்றாம் நாள் விநாயகர்  திருமேனி விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது
    user_Kanchi kannabiran
    Kanchi kannabiran
    Distance Learning Center காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    6 hrs ago
  • கல்வராயன் மலை சென்னிமலை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, வெள்ளிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தொரடிப்பட்டு கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர், விநாயகர் சிலையை நீர்நிலையில் உரிய முறையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    1
    கல்வராயன் மலை சென்னிமலை  பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, வெள்ளிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தொரடிப்பட்டு கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர், விநாயகர் சிலையை நீர்நிலையில் உரிய முறையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.