Shuru
Apke Nagar Ki App…
நாகர்கோவிலில் மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுமக்களிடம் கையசைத்து வரவேற்பை பெற்றார். வடசேரி பகுதியில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை நோக்கி சென்றபோது, அங்கு இருந்த மூதாட்டி ஒருவரை கவனித்த அவர், மூதாட்டியின் கரங்களைப் பிடித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
Magson jones
நாகர்கோவிலில் மூதாட்டியிடம் ஆசிர்வாதம் பெற்ற பிரதமர் நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுமக்களிடம் கையசைத்து வரவேற்பை பெற்றார். வடசேரி பகுதியில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை நோக்கி சென்றபோது, அங்கு இருந்த மூதாட்டி ஒருவரை கவனித்த அவர், மூதாட்டியின் கரங்களைப் பிடித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
More news from தமிழ்நாடு and nearby areas
- சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்1
- மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.1
- பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம் இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1
- Post by K.M.Parameshwaran1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பட்டி, கோடாங்கி பட்டி, புது கோடாங்கி பட்டி, சீவல் சரகு , அக்கரைப்பட்டி, வேல கவுண்டன்பட்டி, இராமநாதபுரம், மல்லையாபுரம், பாறைப்பட்டி, வீரக்கல், கூத்தாம்பட்டி , ஆத்தூர் போன்ற பகுதிகளில் தமிழக வெற்றி க்கழக ஆத்தூர் சட்டமன்ற வேட்பாளர் நா. கலைச்செல்வி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தங்கள் கட்சிகளின் பத்து அம்ச மகளிர்க்கான தேர்தல் வாக்குறுதிகள்: 1 -பெண்கள் குழந்தைகளுக்கு தனி இலாகா உருவாக்கப்படும், 2 -அன்னபூரணி சூப்பர் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் வழங்கப்படும், 3 -மகளிர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வேலு நாச்சியார் படை ஏற்படுத்தப்படும் ,4 -மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 5லட்சம் கடன் மானியத்துடன் வழங்கப்படும், 5 -தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும், 6 -60 வயது வரையிலான அனைத்து மகளிர்க்கும் உதவித்தொகை மாதம் ரூபாய் 2500 வழங்கப்படும், 7 தமிழகம் முழுவதும் அனைத்துப் பெண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்கப்படும், 8 -அண்ணன் சிர் திட்டத்தின் படி திருமணத்தின்போது ஒரு சவரன் தங்கம் ,பட்டு சேலை வழங்கப்படும், 9 -இலவச சானிட்டரி ஃபேட்ஸ் பொது விநியோகம் இடமான ரேஷன் கடைகள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும், 10 -பொது போக்குவரத்தில் ஸ்மார்ட் அவசர பொத்தான்கள் பொருத்தப்படும் உள்ளிட்ட பத்து அம்ச வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துக் கூறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் அனைத்து பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வேட்பாளருக்கு பூர்ண கும்பம் மரியாதை செய்து ஆரத்தி எடுத்து உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் உடன் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்ட செயலாளர்ML. வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் முருகானந்தம் ,லக்ஷ்மணன் , அருண்குமார், மாவட்ட ஒன்றிய பேரூர் கிளை கழக மகளிர் அணி நிர்வாகிகள், மாணவ இளைஞர் அணி நிர்வாகிகள், மற்றும் தவெக பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமுல்படுத்தப்படுகிறது. இந்த தடைக்காலம் இன்று அதிகாலை 12 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக சின்னமூட்டம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 350-க்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. மீன் இனப்பெருக்கத்தை கருத்தில் கொண்டு இந்த தடை விதிக்கப்படுகிறது.1
- வாசுதேவநல்லூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்1
- சென்னையிலிருந்து இன்று ( ஏப்.15) மதியம் விமானம் மூலம் மதுரை வந்த பாஜக துணைத் தலைவர் நடிகை குஷ்பூ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் நானும் சுந்தரி சியும் தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யவில்லை நான் குறைவாகவே படித்துள்ளேன். ஆனால் எங்களை தாய் தந்தையர் நல்லவிதமாக வளர்த்துள்ளனர். அவர் அமெரிக்காவில் படித்துள்ளார். ஆனாலும் நாகரிகமற்று நடந்து கொள்கிறார். பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனை ஏன் நிதி அமைச்சர் பதிவிலிருந்து தூக்கினார்கள் என குஷ்பு கேள்வி எழுப்பினார்.1