Shuru
Apke Nagar Ki App…
வாசுதேவநல்லூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
King
வாசுதேவநல்லூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்
More news from தமிழ்நாடு and nearby areas
- மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற ரோடு ஷோவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பொதுமக்களிடம் கையசைத்து வரவேற்பை பெற்றார். வடசேரி பகுதியில் திரண்டிருந்த பெரும் கூட்டத்தை நோக்கி சென்றபோது, அங்கு இருந்த மூதாட்டி ஒருவரை கவனித்த அவர், மூதாட்டியின் கரங்களைப் பிடித்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.1
- மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம் இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது1
- சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்1