logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

10 hrs ago
user_King
King
தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
10 hrs ago

சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்

More news from தமிழ்நாடு and nearby areas
  • மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
    1
    மாணவர்களின் கல்வி, அறிவு மற்றும் விஞ்ஞான திறன்களை மேம்படுத்தும் நோக்கில், அஇஅதிமுக ஆட்சியில் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
ஆனால், இன்று திராவிட மாடல் அரசு வாக்காளர் அட்டை வைத்திருக்கும் மாணவர்களின் ஓட்டுக்காக மடிக்கணினிகள் வழங்குகிறது. என தென்காசி அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் பேசினார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi
    1
    Sri Kanna Public School 
Chinthamani - Puliyangudi 
Tenkasi
    user_Prabhu_sjkh
    Prabhu_sjkh
    Public Channel Sankarankoil, Tenkasi•
    8 hrs ago
  • நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    1
    நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் நடை மேலே நீட்டிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சேரை ரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ் பிரஸ் ரயில்களும் நின்று  செல்வதால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு தென்னக ரயில்வே இரண்டு பகுதிகளிலும் நடை மேடையை நீட்டிப்பு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    1
    நாகர்கோவிலில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து வடசேரி எம்.ஜி.ஆர் சிலை வரை நடந்த ரோடு ஷோவில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வாக்கு சேகரித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, பத்மநாபபுரம், குளச்சர், நாகர்கோவில் ஆகிய 4 தொகுதிகளில் பாஜகவும், கன்னியாகுமரியில் அதிமுகவும், கிள்ளியூரில் தமாகாவும் போட்டியிடுகிறது.நாகர்கோவில் தொகுதியின் சிட்டிங் எம்எல்ஏ-வான காந்தி, மீண்டும் போட்டியிடவுள்ள நிலையில், பிரதமரின் ரோடு ஷோ முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • பெரியகுளம் சட்டமன்ற தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ.சக்திவேல் அவர்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் பேரூராட்சி 13 -வது வார்டு பொதுமக்களை சந்தித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் நிகழ்வில் 13 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக வார்டு செயலாளர் தேவகி தென்னரசு மற்றும் முருகன் நாகராஜ் மற்றும் திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
    1
    பெரியகுளம் சட்டமன்ற தொகுதி
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்
வெற்றி வேட்பாளர் அண்ணன் பெ.சக்திவேல் அவர்களுக்கு தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் தாமரைக்குளம் பேரூராட்சி 13 -வது வார்டு பொதுமக்களை சந்தித்து பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர் நிகழ்வில் 13 வது வார்டு கவுன்சிலர் மற்றும் திமுக வார்டு செயலாளர் தேவகி தென்னரசு மற்றும் முருகன் நாகராஜ் மற்றும் திமுக பிரதிநிதிகள் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
    user_Theni
    Theni
    Local News Reporter போடிநாயக்கனூர், தேனி, தமிழ்நாடு•
    1 day ago
  • பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம் இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர் அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    1
    பெரியகுளத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளர் என்னை கவனிக்கவில்லை பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எவ்வாறு பாமக கட்சிக் கொடியை கட்டலாம் என குடிபோதையில் ஓட்டுனரிடம் வாக்குவாதம்
இந்த என் டி ஏ கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் இடையே ஒற்றுமை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தற்போது தெரிந்துள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் என்டிஎ கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி உள்ளது
இந்நிலையில் தற்போது தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலில் இந்திய கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி போட்டியிடுவதற்காக ஒதுக்கப்பட்டனர்
அதனைத் தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ டாக்டர் கதிர்காமு அவரை அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்து தற்போது எலக்சன் பிரச்சாரங்கள் மேற்கொண்டு வருகின்றனர்
இந்நிலையில் என் டி ஏ கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் குணசேகரன் என்பவர் மது போதையில் பெரியகுளம் பகுதியில் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் வாகனம் வீதி வீதியாக சென்று வருகின்றனர் அந்த வாகனத்தை மறித்து நான் அன்புமணியின் பாட்டாளி மக்கள் கட்சியின் பெரியகுளம் நகரச் செயலாளர் எனக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் எந்த ஒரு மரியாதையும் செய்யவில்லை என்னை கவனிப்பும் செய்யாததால் பிரச்சார வாகனத்தில் என் அனுமதி இல்லாமல் எப்படி கொடி கட்டலாம் என ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அப்போது ஓட்டுநர் கொடியை நான் கழட்டி விடுகிறேன் நான் வேலை தான் செய்கிறேன் என கூறியதற்கு நான் நகரச் செயலாளர் எனக்கு எந்த ஒரு கவனிப்பும் செய்யவில்லை நீ குடியை கழட்ட வேண்டாம் ஆனால் நான் சொன்னேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகளும் கூறுவீர்கள் என மது போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் பிரச்சார வாகன ஓட்டுனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது என்டிஏ கூட்டணி கட்சியில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது
மேலும் கூட்டணி கட்சியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சி நகரச் செயலாளர் மது போதையில் தனக்கு எந்த ஒரு கவனிப்பும் அம்மாள் மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளரோடு நிர்வாகிகளோ செய்யவில்லை என பிரச்சார வாகனத்தை மதித்து ரகளையில் ஈடுபட்டது பெரியகுளம் பகுதியில் உள்ள கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஒற்றுமை இல்லாதது தற்போது வெட்ட வெளிச்சமாக வெளிவந்துள்ளது கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்
    1
    சுரண்டையில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் 
ராஜபிரகாஷ் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று விசில் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.